Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் டதி பள்ளி அருகே தையல் கலைஞரான செல்வன் என்பவர் தனது கடையிலேயே கடந்த 22ம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குழித்துறை-பாலவிளை சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

அதிகாரிகளுடன் தாரகை கத்பர்ட் எம்எல்ஏ ஆலோசனை

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

அருமனை நெடுங்குளம் சந்திப்பில் குடிமகன்களின் அட்டகாசத்தால் பெண்கள் அவதி

டாஸ்மாக் கடையை இடமாற்ற கோரிக்கை

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

சென்னைக்கு வரும் சரக்கு விமானத்தில் வெடிகுண்டு கடத்தப்படுவதாக மர்ம இ-மெயிலால் பரபரப்பு

சீன நாட்டிலிருந்து இந்தியாவின் மும்பை விமான நிலையத்திற்கு வரும் சரக்கு விமானம் ஒன்றில் அபாயகரமான வெடிகுண்டுகள் கடத்தி வரப்படுவதாக, மும்பை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு மர்ம இ-மெயில் வந்தது.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

கேரளா பல்கலைக்கழகத்தில் வங்கதேச மாணவனிடம் பாலியல் அத்துமீறல்

திருவனந்தபுரத்தில் உள்ள காரியவட்டத்தில் கேரளா பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் சர்வதேச உறவுகள் பிரிவில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவரிடம் பல்கலைக்கழகத்தில் நீர்வாழ் உயிரியல் துறை தலைவராக இருக்கும் இணை பேராசிரியரான ராபி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவன் புகார் செய்தார்.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

‘என்னோடு சேர்ந்து வாழ்ந்து இன்னொருவரை மணப்பதா?’

கருதப்பட்ச தண்டனை, இதங்கு பிறந்த குழந்தையோடு வந்து திருமணத்தை நிறுத்திய ஆசிரியை

1 min  |

May 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிளாஸ்டிக் மூலப்பொருள் குமரியில் கரை ஒதுங்கியது

கேரளா ஆழ்கடலில் மூழ் கிய சரக்கு கப்பலில் இருந்த பிளாஸ்டிக் மூலப்பொருட் கள் குமரி மாவட்ட கடற் கரை பகுதியில் ஒதுங்கியுள் ளது.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

அரசு வழக்கறிஞர்கள் காவல்துறைக்கு முதல்வர் நன்றி

மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஐந்தே மாதத்தில் நீதியை பெற்றுத் தந்த காவல் துறை, அரசு வழக்கறி ஞர்களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

பெரியார் பல்கலை பொறுப்பு துணைவேந்தர் அதிரடி நீக்கம்

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆட்சி குழு முடிவின்படி, பொறுப்பு துணைவேந்தராக இருந்த பேராசிரியர் பெரியசாமி, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அரசு செயலாளர் தலைமையில், ஆட்சிக்குழு உறுப்பினர் பிரதிநிதிகளுடன் 3 பேர் கொண்ட நிர்வாக குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

கோடிகள் கொடுத்தாலும் அந்த மாதிரி படம் இயக்க மாட்டேன்

எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த மாதிரி படம் இயக்க மாட்டேன் என்றார் மணிரத்னம்.

1 min  |

May 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாமியாரின் கையை கடித்த மருமகள்

அருமனை அருகே குஞ்சாலுவிளை பகுதியை சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி விஜயகுமாரி (64). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி அவரவர் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர். மகனுக்கு திருமணமாகி ஜிஞ்சு (30) என்ற மனைவி உள்ளார். மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

1 min  |

May 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்தது

குமரி மாவட்டத்தில் 5 நாட்கள் பெய்த மழையால்

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

சபரிமலையில் பிரதிஷ்டை தின பூஜை

ஜூன் 4ம் தேதி நடை திறப்பு

1 min  |

May 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

உஷார் நிலை பிரகடனம்

1 min  |

May 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சாக்கடை கலக்கும் பிரச்னைக்கு விரைவில் நிலையான தீர்வு

கன்னியாகுமரி நகராட்சிக்கு உட்பட்ட ரெட்சகர் தெரு அருகே கடற்கரை பகுதியில் கழிவுநீர் ஓடைகள் நேரடியாக கடலில் கலப்பதால், சுற்றுச்சூழல் மாசடைவதுடன், அந்த பகுதியில் வாழும் மீனவ மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். இந்நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான இந்த கடற்கரை சுத்தமின்றி சாக்கடை நீர் கலப்பதால், சுற்றுலா பயணிகளிடமும் ஆழமான அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

டிரம்பின் 32% வரி விதிப்பால் அமெரிக்காவிடம் தைவான் சரண்டர்

அதிக பொருட்களை வாங்க சம்மதம்

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

5 எல்லையோர மாநிலங்களில் இன்று போர் ஒத்திகை பயிற்சி

காஷ்மீர் முதல் குஜராத் வரை பாக். எல்லையில் உள்ள 5 மாநி லங்களில் போர் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ள ஒன் றிய அரசு வெளியிட்ட திடீர் உத்தரவால் பரப ரப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தெலங்கானா அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த கலெக்டரின் மனைவி

மக்களுக்கு நம்பிக்கையூட் டுவதற்காக தெலங்கானா அரசு மருத்துவமனையில் கலெக்டரின் மனைவி குழந்தை பெற்றெடுத்தார்.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

வாழைத்தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் வெடி வெடித்து யானை கூட்டம் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

பூதப்பாண்டி அருகே வாழை களை சேதப்படுத்திய 6 யானைகளை இரவில் வெடி வெடித்தும், சைரன் ஒலித்தும் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித் தனர்.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1770 அப்ரன்டிஸ்

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் 1770 அப்ரன்டிஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து வருமான வரித் துறை அறிவித்துள் ளது.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை

திருவனந்தபுரம் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

ஜூன் 5 நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்

தீவிரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் பற்றி மக்களுக்கு தெரிவிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என திரிணாமுல் எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

1 min  |

May 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மரங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் சேதம்

அருமனை, மே 28: பத்து காணி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பத்துகாணி ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் ராட்சத மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

2 நீதிபதிகள் மாற்றம் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக குறைகிறது

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 2 பேரை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளதால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக குறைகிறது.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரருக்கு தங்கம்

குமி, மே 28: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் கொரியாவின் குமி நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் அபார திறனை வெளிப்படுத்தி முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

1 min  |

May 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் லாரிகள் உள்ளே வரக்கூடாது

குமரி மாவட்டத்தில் கனரக லாரிகளால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகிறது. மேலும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.

1 min  |

May 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டு, 20 மாத அரியர் தொகையுடன் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

1 min  |

May 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கால்வாய்கள் தூர் வாரும் பணி இன்று தொடக்கம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

மனைவி, மாமியாருக்கு நடிகர் ரவி மோகன் நோட்டீஸ்

சென்னை, மே 28: மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமாருக்கு நடிகர் ரவி மோகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

1 min  |

May 28, 2025