Newspaper
Thinakkural Daily
மினுவாங்கொடை நகர சபை வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் பிரதி மேயர்
மினுவாங்கொடை நகர சபையின் வரலாற்றில் முஸ்லிம் பெண் ஒருவர் பிரதி மேயராக பதவி ஏற்றுள்ள அதே நேரம் கட்டான பிரதேச சபையின் தலைவியாக முதன்முறையாக பெண் ஊடகவியலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
June 13, 2025
Thinakkural Daily
தேசிய ஊடகக் கொள்கை: ஏன், யாரால், என்ன நோக்கத்திற்காக?
ஏன் இந்தக் கொள்கையை இந்த தருணத்தில் அறிமுகப்படுத்த அவசரப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
2 min |
June 13, 2025
Thinakkural Daily
‘பாகிஸ்தான் சிறந்த கூட்டாளி’ என்ற அமெரிக்க இராணுவத் தளபதியின் பேச்சால் சர்ச்சை
பயங்கரவாத எதிர்ப்பு நடவ டிக்கைகளில் பாகிஸ்தானை ‘சிறந்த கூட்டாளி’ என்று அமெ ரிக்க மத்திய படைப்பிரிவு ராணு வத் தளபதி மைக்கேல் குரில்லா கூறியுள்ளார்.
1 min |
June 13, 2025
Thinakkural Daily
செம்மணிப் புதைகுழி விவகாரம் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக முன்நகர வேண்டும்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
3 min |
June 13, 2025
Thinakkural Daily
திசைகாட்டிக்கு எதிராக வாக்களிக்காத உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை
ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை
1 min |
June 13, 2025
Thinakkural Daily
வட, கிழக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 76 பேர் கடற்படையினரால் கைது
பெருமளவு மீன்களும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன
1 min |
June 13, 2025
Thinakkural Daily
தாமரைக்குளம் சீரடி சாயி கருணாலயத்தில் கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு சேவைகள்
கிழக்கிலங்கையில் பெரிய ஷீரடி என்று மக்களால் போற்றப்பட்டு வரும் அம் பாறை மாவட்டம் தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணாலயத்தில் கதிர்காம பாத யாத்திரையர்களூக்கான சேவைகள் இவ் வருடமும் ஆலய ஸ்தாபகரும், சமுக செயற்பாட்டாளருமான திருமதி சீதா விவேக் தலைமையில் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.
1 min |
June 13, 2025
Thinakkural Daily
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவும் முகமது யூனுஸ்
பங்களாதேஷ் மாணவர்கள் லீக் தலைவர் கடும் குற்றச்சாட்டு
1 min |
June 13, 2025
Thinakkural Daily
ஜெர்மன் வெளியுறவு அமைச்சருடன் ஜனாதிபதி அநுரகுமார சந்திப்பு
ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பெர்லினின் வொல்டொப் டாரியா ஹோட்டலில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடபுலை சந்தித்து கலந்துரையாடினார்.
1 min |
June 13, 2025
Thinakkural Daily
பாகிஸ்தான் மீதான தாக்குதல் தொடர்பில் இலங்கை இராணுவத் தளபதிக்கு விளக்கம்
புதுடில்லியில் இராணுவ அணிவகுப்பு மரியாதை
1 min |
June 13, 2025
Thinakkural Daily
லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் போராட்டம்
400 பேர் கைது
1 min |
June 13, 2025
Thinakkural Daily
ஏறாவூர்ப்பற்று - செங்கலடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழரசின் முரளிதரன் உப தவிசாளராக சர்வானந்தன் தெரிவு
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப் பற்று - செங்கலடி பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக இலங்கை தமிழர சுக்கட்சியின் உறுப்பினரான முத்துப் பிள்ளை முரளிதரன் தெரிவு செய்யப் பட்டதுடன் சபையின் உப தவிசாளராக சின்னத்துரை சர்வானந்தன் தெரிவான தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 13, 2025
Thinakkural Daily
நயினை நாகபூஷணி மஹோற்சவ கொடிச் சீலை கையளிப்பு
நயினாதீவு நாகபூஷணி அம்மன் மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை காலை கொடிச் சீலை கையளிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 13, 2025
Thinakkural Daily
புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட் விழா: 2020 அணி சம்பியனானது
எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர் களுக்கு இடையே நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் கிரிக்கெட் போட்டியில் 2020ஆம் ஆண்டு சாதாரண தர வகுப்பு அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
1 min |
June 13, 2025
Thinakkural Daily
400 போதை மாத்திரைகளுடன் சாவகச்சேரியில் இளைஞன் கைது
சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர் கைது
1 min |
June 13, 2025
Thinakkural Daily
‘தெல்லிப்பழை வைத்தியசாலையை மீட்டெடுப்போம்’
இன்று வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
1 min |
June 13, 2025
Thinakkural Daily
பிளாஸ்டிக், பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் கரையொதுங்குகிறது!
யாழ். மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோரப் பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக் கடற்கரையோரப் பகுதிகளில் தற்போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்டக்கடற்சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டு யாழ். மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
1 min |
June 13, 2025
Thinakkural Daily
அக்குறணை பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய ஐ.ம.ச.
அக்குறணை பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆட்சியமைக்கவுள்ளது.
1 min |
June 13, 2025
Thinakkural Daily
தேசியமக்கள் சக்தியின் பெண் செயற்பாட்டாளர் யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
தேசிய மக்கள் சக்தியின் முழுநேரப் பெண் செயற்பாட்டாளர் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்துள்ளார்.
1 min |
June 13, 2025
Thinakkural Daily
கொமர்ஷல் வங்கி இரண்டாவது விவசாய நவீனமயமாக்கல் கிராமத் திட்டத்திற்காக கிழக்கு நோக்கி வவுணதீவுக்குச் செல்கிறது
கொமர்ஷல் வங்கியின் வவுணதீவு விவசாய நவீனமயமாக்கல் கிராமத் திட்டம் நடைபெறுகிறது.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
1260 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள் பொலிஸாரால் மீட்பு
சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1260 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகளை நீர்கொழும்பு கொச்சிக்கடை கடல் ஓரத்திலிருந்து பலஹதுறை பகுதிக்கு எடுத்துச் சென்ற மூவரை மேல்மாகாண வடக்கு வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்
நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட் டெண் 38 தொடக்கம் 68 க்கு இடையில் இருக்கும். இது பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சே வைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத் தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் நேற்று புதன் கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் ஜே .வி.பி.யும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியவர்களே
பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பு, இனப்படுகொலை விடயங்களை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள். அதுவும் அரசியலே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
2 min |
June 12, 2025
Thinakkural Daily
வடக்கில் முதலிடம் பெற்ற பளை புகையிரத நிலையம்
பிரதேச செயலர் நேரில் சென்று பாராட்டு
1 min |
June 12, 2025
Thinakkural Daily
நானும் ஆளுநரும் தனியாக தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுதலைவராக இருப்பது பெருமை
ஏனைய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளை வேறுபாடு இன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் எனது காலத்தில் முன்னெடுப்பேன் என அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுவின் புதிய தலைவராக பொறுப்பெற்றுள்ளவருமான சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
தேரை இழுத்து தெருவில் விட்ட பெங்களூர் ரசிகர்கள்.. ஒரே வாரத்தில் சம்பியன் அணியை 17,000 கோடி ரூபாவுக்கு விற்கும் நிலை!
மாபெரும் திருப்புமுனையை பெங் களூர்(ஆர்.சி.பி) அணிக்கு ஏற்ப டுத்தியிருக்கிறது. ஒரே வாரத்தில் கோபுரத்தில் இருந்த ஆர்சிபி அணி தற்போது தெருவுக்கு வந்திருக் கிறது. இதற்கு காரணம் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் தான். ஆர்சிபி அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் அவர்கள் ஒருமுறை கூட இந்த 18 ஆண்டுகளில் சம்பி யன் பட்டம் வென்றதில்லை.தற் போது தான் நடப்பு சீசனில் ரஜத் பட்டிதார் தலைமையிலான அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ரசிகர்க ளின் கனவை நிறைவேற்றியது.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
இரத்மலானையில் உள்ள Haleon இன் உற்பத்தி தொழிற்சாலைக்கு உயர்மட்ட இங்கிலாந்து பிரதிநிதிகள் குழு விஜயம்
இரத்மலானையில் உள்ள HaleonSri Lankaவின் உற்பத்தி தொழிற்சாலைக்கு இலங்கைக்கான இங்கிலாந்தின் வர்த்தகத் தூதுவரான எவர்டனின் லோர்ட்ஹனட் விஜயம் செய்தார். இவ் விஜயத்தின்போது, அவருடன் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர்.அன்ட்ரூபெட்ரிக், தெற்காசியாவின் துணைவர்த்தக ஆணையாளர் Ms. அனா ஷொட்போல்ட், இலங்கைக்கான வர்த்தக பணிப்பாளர் Ms.மாராவாட்டர்ஸ், வர்த்தகம் மற்றும்முதலீட்டுக்கான துணைத்தலைவர் Ms.அசந்தி பெர்னாண்டோமற்றும் APAC மற்றும் தெற்காசியாவின் இங்கிலாந்து வர்த்தக தூதுவர் உறவுமுகாமையாளர் Ms.ஷமீமாயூசுப்ஆகியோரும்கலந்துகொண்டனர்.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
மன்னார் மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து திட்டங்களையும் உடனடியாக நிறுத்துங்கள்
இலங்கைக்கும், எமது மாவட்டத்திற்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல சட்டவிரோத அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் உடன் நிறுத்தி, மக்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் திட்டங்களை கைவிட்டு, மக்களுக்கு நலன்கள் கொண்டு வரும், மக்களை பாதிக்காத திட்டங்கள் நல்ல முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என மன்னாரில் நேற்று புதன்கிழமை (11) நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
2 min |
June 12, 2025
Thinakkural Daily
பொருளாதார பொறுப்புக்கூறலும் போர்க்கால பொறுப்பு கூறலும்
ஏழு மாதங்களுக்கு முன் நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் ஆணை 'முறைமை மாற்றம்' என்பதாக இருந்தது. என்.பி.பி.க்கு அதிகளவில் வாக்களித்தவர்களின் முக்கிய நம்பிக்கை பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதாகும். நீண்ட உள்நாட்டுப் போர் நடைபெற்ற நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்பவர்கள், தங்களின் பொருளாதாரச் சூழ்நிலையில் முன்னேற்றத்திற்காகவும், பல தசாப்தங்களாக அனுபவித்த ஒதுக்கீட்டில் இருந்து விடுபடுவதற்காகவும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள சக குடிமக்களுடன் சேர்ந்து வாக்களித்தனர்.
2 min |
June 12, 2025
Thinakkural Daily
இந்திய அரசின் மலையக மாணவருக்கான புலமைப்பரிசில் விஞ்ஞானத்துறையை வளர்க்க பெரிதும் உதவ வேண்டும்
மலையக அரசியல் அரங்கம் கோரிக்கை
1 min |