試す - 無料

Newspaper

Thinakkural Daily

ஒன்றரை நிமிடங்கள் பேச....

முன் பக்கத் தொடர்ச்சி

2 min  |

June 18, 2025

Thinakkural Daily

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் கொட்டகலை பிரதேச சபையை இ.தொ.கா. கைப்பற்றியது

கொட்டகலை பிரதேச சபை தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ராஜமணி பிரசாந்த் (முன்னாள் தலைவர்) திறந்த வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரம் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் திருமதி. ஜேசுதாசன் யஹூலமேரி சபையின் உப தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சுதந்திரமாக வழிபட முடியாத நிலைமை

இராணுவத்தினரின் கெடுபிடி தொடர்கிறது

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

செம்மணிப் புதைகுழி குறித்து இலங்கையின் மௌனம்

நீதி மற்றும் ஒற்றுமைக்கு விடுக்கப்படும் சவால்

3 min  |

June 18, 2025

Thinakkural Daily

2029-ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒ/எல் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட் டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவ டிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவோடு, ஐக்கிய மக்கள் சக்தி வசமானது கிண்ணியா நகர சபை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவோடு கிண்ணியா நகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. கிண்ணியா நகர சபையின் கன்னி அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் இடம் பெற்றது.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

உயிர்வாழும் உரிமையும் மரண தண்டனையும்

தற்போதைய காலகட்டத்தில் குற்றச் செயல்கள் வகைதொகையின்றிப் பல்கிப்பெருகி சமூகத்தை முழுமையாக செயலிழக்கக்கூடியதாக வளர்ந்துள்ளன. பாதாள உலகக் கோஷ்டி செயற்பாடுகள், முரண்பாடுகள், பாதாள உலகக் கோஷ்டிகளுக்கிடையிலான துப்பாக்கிச் சூடுகள், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் பாவனையும் அத்துடன் இணைந்த குற்றங்களும் என குற்றங்கள் பல்கிப் பெருகியுள்ளன. இவை மட்டுமன்றி அரசியல் கட்சிகளின் பின்புல குற்றச்சம்பவங்கள் குற்றவியல் நடவடிக்கைகள் என்பனவும் விரிவடைந்துள்ளன. இந்த சூழ்நிலையில் கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான குற்றங்களுக்கு நீதிமன்றங்களில் மரணதண்டனை விதிக்கப்படலாம் என ஒரு சாரார் கருதுகின்றனர். பாலியல் துஷ்பிரயோகம், கற்பழிப்பு கடத்தல்கள் போன்றவற்றின் விளைவாக கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கின்ற சூழ்நிலை உள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

5 min  |

June 18, 2025

Thinakkural Daily

மியூசியஸ், பாணந்துறை லைசியம் முன்னிலை

கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) ஆரம்ப மான 50ஆவது அகில இலங்கை பாடசா லைகள் நீர்நிலை விளையாட்டுப் போட் டிகளில் மல்லாக்கு நீச்சல் நிகழ்ச்சிகளில் கொழும்பு மியூசியஸ் கல்லூரி மற்றும் பாணந்துறை லைசியம் சர்வதேச பாட சாலை ஆகியன தலா 2 வெற்றிகளை ஈட்டி அணிகள் நிலையில் முன்னிலை யில் இருக்கின்றன.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

மட்டக்களப்பில் யானை -மனித மோதலை குறைக்க விழிப்புணர்வு வேலைத் திட்டம்

மட்டக்களப்பில் யானை மனித மோதலை குறைக்கும் முகமாக முதற்கட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று காலை மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பாலஞ்சோலை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

தெஹியத்தகண்டியில் காட்டு யானை தாக்கி பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹியத்தகண்டியவில் உள்ள வலஸ்கல காட்டுப் பகுதியில் இந்தக் காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

இலங்கையில் ISO 27001:2022 சான்றிதழைப் பெற்ற முதலாவது ஆயுள் காப்புறுதி சேவை வழங்குனராக யூனியன் அஷ்யூரன்ஸ்

இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங் குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தொழிற்து றையில் தகவல் பாதுகாப்பு நியமங்களை மாற்றியமைத்துள்ளமைக்காக ISO/IEC 27001:2022 சான்றிதழைப் பெற்ற முதலா வது ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்கும் நிறுவனமாக தெரிவாகியுள்ளது.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

சந்திரசேகரன் மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்

சந்திரசேகரன் மக்கள் முன்னணி சார் பாக நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூ ராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (15) தலவாக்கலையில் உள்ள சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற் றது.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

ஏறாவூர் நகர சபை மு.காங்கிரஸ் வசம்

தவிசாளராக எம்.எஸ்.நழீம் தெரிவு

3 min  |

June 17, 2025

Thinakkural Daily

வடக்கில் தொடர்ச்சியாக இரத்ததானம் செய்து சாதனை படைத்த குருதிக் கொடையாளர்கள்

வடமாகாணப் பிராந்திய இரத்த வங்கியாகிய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் சாவகச்சேரி இரத்த வங்கிகளிலும் தொடர்ச்சியாக இரத்ததானம் செய்து சாதனை படைத்த குருதிக்கொடையாளர்களையும், இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பாளர்களையும் இந்த மாதம் 28 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சி கல்லூரி மண்டபத்தில் கௌரவிக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

தடைகளற்ற வணிகத்திற்காக உருவாக்கப்பட்ட AI இயக்கப்படும் நிபுணத்துவ தொடர் PC களை ASUS அறிமுகப்படுத்துகிறது

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான அகுக்கு கொழும்பில் நடந்த ஒரு பிரத்யேக நிகழ்வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் முற்றிலும் புதிய அகுக்கு நிபுணத்துவ தொடரை அறிமுகப்படுத்துவதாக பெருமையுடன் அறிவித்தது. இந்த வரிசையில் சக்திவாய்ந்த மடிக்கணினிகள் மற்றும் டெஸ்க்டாப்புகள் உள்ளடங்கியுள்ளதோடு, அவை தொழில் வல்லுநர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கான உற்பத்தித்திறனை உயர்த்த வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் விதிவிலக்கான பாதுகாப்பு மற்றும் செயல்திறனையும் வழங்குகின்றன.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தக நாமமாக சியெட் தெரிவு

இலங்கையின் முன் னணி வர்த்தக சஞ்சிகையான LMD, இலங் கையின் 'மிகவும் விரும்பப்படும் டயர் 'வர்த்தக நாமமாக' சியெட்டை (CEAT) தெரிவு செய்துள்ளது.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு மாகாண மட்டத்தில் பாராட்டு ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறு களைப் பெற்ற மாணவர் களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட் டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

ஓட்டமாவடியில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் தீ விபத்து!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் தீ விபத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

மாற்று திறனாளிகளின் கருவி நிறுவன பெயரை பயன்படுத்தி பலர் மோசடி

நிறுவனத்தினர் கவலை தெரிவிப்பு

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

மக்களின் வேண்டுகோளை மீறி வீதிப் புனரமைப்பை தொடர முயன்ற போது தடுத்து நிறுத்திய உபதவிசாளர்

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் சம்பவம்

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

நிரந்தரமாக்கக் கோரி கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை - புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் இன்று (16) காலை நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும், வழங்கப்படாத நிலுவைச் சம்பளத்தைக் கோரியும் நிறுவனத்தினுடைய வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

வவுனியா சிங்கள பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது

உப தவிசாளராக ஜக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

Agro Harvest Cultivation தனியார் நிறுவனத்தின் புத்தாக்க விவசாய சுற்றுலா கருத்திட்டத்துக்கு BWIO 2025 விருது

Agro HarvestCultivation தனியார் நிறுவனத்தின் Greensprout Agro Escape கருத்திட்டம் BWIO 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த புத்தாக்க கருத்தியலுடன் கூடிய கருத்திட்டத்துக்கான பிளெடினம் விருதை வென்றுள்ளது.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

வலிகாமம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்தும் மீள் குடியமர்த்தவில்லை

இடம்பெயர்ந்துள்ள மக்கள் கவலை

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

NDB வங்கி டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிக்க Mastercard உடன் இணைந்து டெபிட் அட்டையை அறிமுகப்படுத்துகிறது

NDB வங்கியானது வங்கியின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் டிஜிட்டல் கட்டண முறையை ஏற்றுக்கொள்வதற்கும் நிதியியல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கும், அதே வேளை அதன் வாடிக்கையாளர்களுக்கு பாரிய பெறுமதியை வழங்கும் வகையிலும் NDB Mastercard டெபிட் அட்டையினை அறிமுகப்படுத்துவதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

நாட்டின் அதிக விருது பெற்ற நிறுவனங்களின் Elite Top 10 பட்டியலில் அங்கீகரிக்கப்பட்ட பான் ஏசியாவங்கி

சமூகப் பொறுப்புத்திட்டம் (CSR) சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி SME அபிவிருத்தி, ESG முன்முயற்சிகள், டிஜிட்டல் மாற்றம் மற்றும் சந்தைப்படுத்தல் புத் தாக்கம் ஆகியவற்றில் அதன் துணிச்சலான தலைமைத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட் ட இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற நிறு வனங்களில் பான் ஏசியா வங்கி இடம்பிடித் துள்ளது.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

வாடகைக்கு பெற்ற வாகனங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை மேல் மாகாணத்தின் வடக்கே கும்பல் கைது

வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட வாகனங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து, அவற்றை விற்பனை செய்த கும்பல் ஒன்று மேல் மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு முன்பாக கடைத் தொகுதியில் பாரிய தீ விபத்து

இரு கடைகள் முற்றாக தீக்கிரை; இரு கடைகள் பகுதியளவில் எரிந்தன

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்

மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் தீப்பற்றி எரியும் எண்ணெய் வயல்கள்

2 min  |

June 17, 2025

Thinakkural Daily

ஹேய்லீஸ் அவென்டூரா பொலன்னறுவையில் புதிய எடை அளத்தல் தீர்வுகள் மையத்துடன் தனது இருப்பை விரிவுபடுத்துகிறது

உலகத்தரம் வாய்ந்த தொழில்துறை தீர்வுகளை இலங்கை முழுவதும் வழங்குவதில் அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையில், ஹேய்லீஸ் அவென்டுரா (Hayleys Aventura) அதன் சமீபத்திய ஏவரி வேட்ரோனிக்ஸ் (Avery Weigh & Tronix) விற்பனை மற்றும் சேவை மையத்தை எண் 125, மட்டக்களப்பு வீதி, பொலன்னறுவையில் நிறுவியது.

1 min  |

June 17, 2025