Newspaper
DINACHEITHI - TRICHY
கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளி மீது பல பாலியல் புகார்கள்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயது சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
‘தொடர்ந்து மூன்றாவது 100 நாள் படம்’ பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம், 'டிராகன்'. கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ். ரவிகுமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி சுரேஷ் தயாரித்துள்ளனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி இருந்தார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
காவலாளி அஜீத் குமார் மரணம் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சிபிசிஐடி- க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
' 'மா' விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தே.மு. தி.க., பொதுச் செய லாளர் பிரேமலதா கூறினார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர் பதவி நிலை உயர்வுக்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (30.6.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறையில் உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின்படி தற்போதுள்ள 10+5+10 ஆண்டுகள் என்ற காவலர்களுக்கான நிலை உயர்த்துதலை மாற்றி 10+3+10 என்று நிர்ணயம் செய்து, மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 10 முதல்நிலை காவலர்கள் மற்றும் காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களிலிருந்து 11 முதல் நிலை காவலர்கள், என மொத்தம் 21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவிநிலை உயர்வு ஆணைகளை வழங்கினார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டில் லாக்அப் மரணம் நடப்பது ஏன்?
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
தான்சானியாவில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் 40 பேர் பலி
தான்சானியா நாட்டில் கிளிமஞ்சாரோ மோனி டங்கா சாலையில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்றுமுன்தினம் 2 பயணிகள் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்:
வரலாற்று சாதனை படைத்த கேசவ் மகராஜ்
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
விம்பிள்டன் டென்னிஸ்: ஹாட்ரிக் பட்டம் வெல்வாரா அல்காரஸ்
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
கால்நடை தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்
திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக தேசிய கால்நடை நோய்த்தடுப்பூசிப் பணித்திட்டத்தின் கீழ் ஏழாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப் பணியானது 2.7.2025 அன்று முதல் துவங்கி 21 நாட்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
கன்னியாகுமரி மாவட்டத்தில் இணையதளம் மூலமாக சுகாதார சான்றிதழ் நேரடியாக வழங்கப்படாது என தகவல்
பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், உணவகம், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள், என அரசு மற்றும் தனியார்நிறுவனங்கள் அனைத்திலும் சுகாதாரம் முறையாக பேணப்படுகின்றதா என்று உறுதி செய்து அரசின் சார்பில் பொதுசுகாதாரத்துறையின் மூலம் சுகாதாரச் சான்றிதழ் வழங்கப்பட்டுவருகின்றது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந்தேதி வெகு விமர்சையாக நடக்கிறது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் தொடர்ந்து குறையும் தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியாவில் இருந்து ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது
முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து 11 தொழிலாளர்கள் பலி
ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள கிழக்கு நைல் நதி மாகாணத்தில் எத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
என்னால் மீண்டும் விளையாட முடியுமா?
கார் விபத்திற்கு பின்பு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
ரத்த சுத்திகரிப்பு மைய பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நல்வழிகாட்டுதலின்படி நேற்று (30.6.2025) சென்னை, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம் பணிகளை துரிதபடுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
‘தனுஷுடன் பிரச்னையா?’ வெற்றி மாறன் விளக்கம்!
டைரக்டர் வெற்றிமாறன் தனுஷை வைத்து ஏற்கனவே ‘வடசென்னை’ என்ற படத்தை கொடுத்து இருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷை வைத்து ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக வெற்றி மாறன் அறிவித்து இருந்தார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையினை தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் எருது விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த விழாவின் போது காளைகளை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஓட விட்டு, குறைந்த நேரத்தில் எந்த காளைகள் அந்த தூரத்தை கடக்கிறது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனம், ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை நவம்பரில் தொடங்கும்
வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை நவம்பரில் தொடங்கும் என அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
அதிமுக, பாஜக இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை
அதிமுக, பாஜக இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என திருமாவளவன் பேசினார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
சிக்ஸர் அடித்ததும் மாரடைப்பால் சரிந்து விழுந்து பலியான நபர்
கிரிக்கெட் விளையாடும்போது விபரீதம்
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியா முழுவதும் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்
மத்திய அரசு அறிவிப்பு
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
தேனி மாவட்டத்தில் முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வருகிற 31-ந்தேதி கடைசி நாள்
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
ரூ. 95 கோடி வசூலித்த டூரிஸ்ட் பேமிலி
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், இளங்கோ குமாரவேல், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் டூரிஸ்ட் பேமிலி. இதை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.26 கோடி மதிப்பில் மீன்இறங்குதளம்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பெரியநாயகி மீனவ கிராமம் மற்றும் தோவாளை வட்டத்துக்குட்பட்ட வீரமார்த்தாண்டபுதூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - TRICHY
விவசாய நிலங்களில் மரம் வெட்டுவதற்கான மாதிரி விதிகள்
வேளாண் காடு வளர்ப்பை மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில், விவசாய நிலங்களில் உள்ள மரம் வெட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கான மாதிரி விதிகளை அரசு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த 19-ந்தேதி அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - TRICHY
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு பொருத்தமற்றது
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து
1 min |
