Newspaper
DINACHEITHI - TRICHY
நியூ யார்க் மேயராகும் இந்திய வம்சாவளி இஸ்லாமியர் "கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன்"
பரபரப்பு ஆவேசம்
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
களியக்காவிளையில் ரூ.9.20 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள்
கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
புதுச்சேரியில் ஜான் குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜான்குமார் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மூன்றாவது நாளாக நெல்லித்தோப்பு தொகுதி தலைவர் டி.விஜயராஜ் தலைமையில் சாரம் ஸ்ரீ முத்துவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீநாகமுத்து மாரியம்மன் தேவஸ்தானத்தில் அறுசுவை அன்னதானமும், நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் சிக்கன் பிரியாணியும், காமராஜர் நகர் தினந்தோறும் அன்னதானத்தில் தலைவாழை இலை போட்டு சாதம்,மீன் குழம்பு, சிக்கன் கிரேவி, முட்டையுடன் அன்னதானம், மூன்றாவது நாளாக 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
ஆட்டோ-மினி சரக்கு வாகனம் மோதல்: 2 பெண்கள் உடல்நசுங்கி பரிதாப சாவு
திண்டிவனம் அருகே ஆட்டோ மீது மினி சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுனர் கால் துண்டானது. மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
திட்டியதால் ஆத்திரம்: முதலாளியின் மனைவி, மகனை கொடூரமாக கொன்ற கார் ஓட்டுனர்
சமீப காலமாக அதிகரித்து வரும் கொலை சம்பவங்களுக்கு சொற்ப காரணங்களே கூறப்படுகிறது. இதற்கு முழு முதல் காரணமாக கோபம் தான் சொல்லப்படுகிறது. ஒரு மனிதனுக்கு கோபம் வந்தால் அவன் எவ்வித உச்சத்திற்கும் செல்லக்கூடியவனாகிவிடுவான்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
72 ஆயிரம் கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், பட்டணம் காத்தான் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம் 7வது சுற்று தடுப்பூசி முகாம் நடந்தது. கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
பரமக்குடியில் நாளை மின்தடை
பரமக் கு டி மின்வாரிய நகர் உதவி செயற்பொறியாளர்(பொறுப்பு) பொறியாளர் மு.மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :- பரமக்குடி 110 கே.வி. உபமின் நிலையத்தில் நாளை 5 ம் தேதி சனிக்கிழமை மதாந்திர மின் பராமரிப்பு பணிகள்
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
மயிலாடுதுறை அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே பெருஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகாவனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இடத்தில் 48,000 ரிஷிகள் தவம் புரிந்து வந்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியாவுக்கு 500% சங்க்ஸ் வரி? ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்கா
அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார். இந்தியா மீது 26 சதவீத வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
வரத்து குறைவு எதிரொலி: ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்தது
ஈரோடு வ.உ.சி. காய்கறி பெரிய மார்க்கெட்டிற்கு தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
ஜான்குமார் அமைச்சராக பதவி ஏற்பது எப்போது? பரபரப்பான எதிர்பார்ப்பு
புதுச்சேரியில், அமைச்சர் ஆவார் என நீண்ட நாட்களாக எதிர்பார்த்தஜான்குமார் எப்போது அமைச்சர் பதவி ஏற்பார்?என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
துபாயில் பறக்கும் டாக்சி சோதனை ஓட்டம் வெற்றி
துபாயில் பறக்கும்டாக்சிசோதனை ஓட்டம் வெற்றிபெற்றுள்ளதாக துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வீடியோ வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார். மணிக்கு அதிகபட்சமாக 322 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த பறக்கும்டாக்சி அடுத்த ஆண்டு (2026) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
2 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
லாரி மோதி பள்ளி மாணவர் பலி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் அமரேஷ். இவர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவர் அமரேஷ் தனது தந்தையுடன் நேற்று காலை சென்றுகொண்டிருந்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்?
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து வரி விதிப்பு விவகாரத்தில் கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார். இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதித்தார். தற்போது அந்த வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவர் பதவி நீக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 30 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும். சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 156 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த 9 பேர், அ.தி.மு.க.வை சேர்ந்த 12 பேர், ம.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 1 நபர், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஒருவர், மற்றும் 5 சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளிட்ட 30 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
நண்பர்கள், அரசியல் பிரமுகர்களுடன் மனைவியை உல்லாசமாக இருக்க வற்புறுத்திய வாலிபர்
கர்நாடகா மாநிலம் பெங்களூரு பனசங்கரியை சேர்ந்தவர் யுனிஸ் பாஷா(வயது 33). கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி இவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் முடிந்தது. திருமணமான சில நாட்களில் அந்த பெண் கர்ப்பமானார். இதை அறிந்த யுனிஸ் பாஷா மனைவிக்கு கருக்கலைப்பு செய்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
ஏ.சி. மின்சார பஸ்கள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன?
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம். டி.சி) சார்பில் இயக்கப்பட உள்ள மின்சார தாழ்தள பஸ்களில், ஏ.சி. பஸ்கள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
சச்சின் தெண்டுல்கர் - ஜாக் காலிஸ் இருவரில் சிறந்த கிரிக்கெட்டர் யார்..?
நூற்றாண்டைதாண்டிநடைபெற்று வரும்கிரிக்கெட்போட்டியில்பல ஜாம்பவான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். அப்படி ஆதிக்கம்செலுத்தியவீரர்களை ஒப்பிட்டு யார் சிறந்தவர்? என்ற கேள்விகள் கேட்கப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
ஏழைகள் ரதத்தின் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்...
ஏழைகளின் ரதம் ரயில். இந்தியாவில் குறைந்த செலவில் நிறைந்த பயணத்தை ரயிலிலேயே மக்கள் அனுபவிக்கின்றனர். ஏனெனில் இருக்கை பயணம் மட்டுமல்ல படுக்கை பயணமும் ரயிலில் தான் சாத்தியம். பஸ்ஸில் ஏசி ஸ்லீப்பர் இருந்தாலும், அது ரயில் படுக்கைக்கு இணையாவதில்லை.
2 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
கண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி
ஈரோடு, ஜூலை.3பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகேஷ். இவரது மனைவி சபிதா. இவர்களுக்கு 2 வயதில் ஹரிஷ் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இந்த தம்பதியினர் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா?
மத்திய அரசு விளக்கம்
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியாவுடன் குறைந்த வரியில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் ஒரு மாதம் நீட்டிப்பு
சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்காவில் உள்ள இஸ்கான் கோவிலில் மீது துப்பாக்கி சூடு
இந்தியா கண்டனம்
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
புலவாயோ: ஜூலை 3 - ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல்டெஸ்ட்புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன்?
சென்னையில்பொதுஇடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
நெல்லையில் மாமனாரை மிரட்டிய மருமகன் கைது
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல், சிங்கம்பாறை, இந்திராநகரை சேர்ந்த சகாயடேவிட் (வயது 27) என்பவரும் ஜெல்சியா என்பவரும் கணவன் மனைவி ஆவார்கள். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, சகாயடேவிட்டை பிரிந்து, ஜெல்சியா கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
17 போக்சோ குற்றவாளிகள் உள்பட 68 பேருக்கு மரண தண்டனை
உத்தரபிரதேச அரசு, குற்றங்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் 'ஆபரேஷன் தண்டனை' என்ற திட்டத்தை 2023-ல் தொடங்கியது. இதன்கீழ் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 29 வழக்குகள் தேர்வு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன. அவற்றில் 74 ஆயிரத்து 388 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டு உள்ளன.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
கருவாடு வியாபாரி கொலையா?
விருதுநகர், ஜூலை.3விருதுநகா மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்திலுள்ள பயணிகள் நிழற்குடை அருகே ராமு (வயது 68) என்பவா பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனா.
1 min |
