Newspaper
DINACHEITHI - TRICHY
புல் அப்ஸ் மூலம் கின்னஸ் சாதனை படைத்த தென் கொரியா ராணுவ அதிகாரி
தென் கொரியா ராணுவ அதிகாரியான ஓ யோஹான், 24 மணி நேரத்தில் 11,707 புல்- அப்ஸ் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
அச்சிடப்பட்ட பேப்பர்களில் உணவு பொருட்கள் வழங்கக் கூடாது
ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் அச்சிடப்பட்ட பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் வழங்கக் கூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
அஜித்தை மிரம்பால் கொரோனா தாக்கிய போலீசார்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
டிரம்பின் வரி மசோதா நிறைவேறினால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள வரிமற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்துஎதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
விமானத்தில் அரியவகை விலங்குகள்- ‘மக்காவ் கிளி’ கடத்திய தம்பதி கைது
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர்ஆகிய 4சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
சிலி நாட்டில் சேன்டியாகோ நகரில் நடைபெறும் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கன்னியாகுமரி வீரர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள மாற்றுத்திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
ஜி.எஸ்.டி.வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆனது
ஜி.எஸ்.டி. வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
மருத்துவமனைக்குள் புகுந்து நர்சிங் மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன்
மத்தியபிரதேசமாநிலம்நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் சந்தியா சவுத்ரி (வயது 18) என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வந்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
சார்க் அமைப்புக்கு மாற்றாக தெற்காசியாவில் புதிய அமைப்பை இணைந்து உருவாக்கும் பாகிஸ்தான், சீனா
தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட சார்க் (SAARC) அமைப்புக்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு சான்றிதழ்கள்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா தொடங்கி வைத்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. அருண்ராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
54 அடி உயர சிவன் கோவிலில் கும்பாபிஷேக பூஜை தொடங்கின
வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்பு
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரெயில் மோதி பலத்த காயம்
மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் மீது விரைவு ரெயில் மோதியதில் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
ராட்டினத்தில் இருந்து நீட்டிய பெண்ணின் கால் துண்டானது
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி பிரியா (வயது 25). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் நடக்கும் மாங்கனி கண்காட்சிக்கு வந்துள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்?
நீதிமன்றம் சரமாரி கேள்வி
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
கேப்டன் கூல் வாசகத்தை பதிவு செய்கிறார் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைக்களை வென்ற கொடுத்த கேப்டன் ஆவார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
ஈரோட்டில் மாநகராட்சி வணிக வளாகத்தில் ரூ.5.48 லட்சம் வாடகை பாக்கி வைத்த 6 கடைகளுக்கு சீல் :அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து, ஏலம் விடப்பட்டு அத்தொகையை மாதந்தோறும் வசூலித்து வருகிறது. இதில், ஏலம் எடுத்தவர்கள் சிலர் வாடகையை செலுத்தாமல் நிலுவை வைத்து வந்தனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
தேசிய மருத்துவர் தினம்: தன்னலமற்ற சேவை செய்வோர் போற்றுதலுக்கு உரியவர்கள்
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனகவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசுதெரிவித்துஉள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
வருகிற 10-ந்தேதி கும்பகோணத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் கருத்துமோதல் நிலை வருகிறது. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதேபோலடாக்டர் ராமதாஸ் மீதும் அன்புமணி ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
வந்தே பாரத் ரெயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சாதாரண ரெயிலுக்கு வழங்க பயணிகள் கோரிக்கை
புதுடெல்லி, ஜூலை.2நேற்று (ஜூலை 1) முதல்ரெயில் கட்டணங்கள் உயர்வு அமலாகி உள்ளது. இதற்கு பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும் எந்த சமரசமுமின்றிகட்டணஉயர்வை அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் மக்களுக்கான ரெயில் சேவைகளில் சமீபகாலங்களாக அதிக சரமரசங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று வந்தே பாரத் ரெயில்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கவனம் ஆகும்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
நாமக்கல்லை தொடர்ந்து சென்னையிலும் ஜூமாட்டோ சேவை பாதிப்பா?
நாமக்கல் மாநகரில் 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும்நிறுவனங்கள் ஒவ்வொரு உணவகத்திற்கும் ஏற்பகமிஷனில் வேறுபாடுவைத்து உள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
காசாவில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் திங்கட்கிழமை கடுமையான குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: மெஸ்சியின் இண்டர் மியாமி அணி வெளியேற்றம்
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. நாக்-அவுட் சுற்று இந்திய நேரப்படி நேற்று அதிகாலை தொடங்கியது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - TRICHY
ஓகேனக்கல் நீர்வரத்து குறைந்தது: 5-வது நாளாக பரிசல் இயக்க, அருவியில் குளிக்க தடை
கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 35 ஆயிரத்து 999 கன அடி நீர் வந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரத்து 49 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. கபினி அணைக்கு நேற்று இரவு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
1 min |
