Newspaper

DINACHEITHI - MADURAI
பும்ராவை தொடர்ந்து 2-வது டெஸ்டில் பிரிசித் கிருஷ்ணாவும் விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
தருமபுரம் ஆதீனம் பள்ளியில் வகுப்பறை கட்டடம் திறப்பு
மயிலாடுதுறை குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
தேடி வரும் பக்தர்களின் பாலியல் செயல்களை ரகசியமாக பார்த்து ரசித்த சாமியார் கைது
மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாட்டில், 29 வயது சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் பிரசாத் என்ற தாதா பீம்ராவ் தம்தார் (29) 'தெய்வீக சக்திகள் இருப்பதாக கூறி பலரை, குறிப்பாக கருத்தரிக்க சிரமப்படும் பெண்களை ஏமாற்றினார்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
போலீஸ் தாக்குதலால் கோவில் காவலாளி மரணம்- திமுக அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்
போலீஸ் தாக்குதலால் கோவில் காவலாளி மரணம் அடைந்திருப்பதற்கு திமுக அரசுக்கு இபிஎஸ்கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் செயற்கை மழை
டெல்லியில் காற்றுமாசு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மழை பெய்தால் மாசு கட்டுப்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை பருவமழை சரியாக தொடங்கவில்லை. இடையிடையே அவ்வப்போது மழை பெய்கிறது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
புதுவையில் புதிய அமைச்சர், 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு எப்போது?
மத்திய உள்துறை அனுமதிக்காக காத்திருப்பு
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
விவசாய நிலங்களில் மரம் வெட்டுவதற்கான மாதிரி விதிகள்
மத்திய அரசு வெளியீடு
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
ரஷியாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் மேற்கத்திய நாடுகள்
புதின் குற்றச்சாட்டு
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
கோலிவுட் சூப்பர்ஸ்டார்... விஜய்க்கு சிங்கப்பூர் தூதர் புகழாரம்!
இந்தியாவில் சிங்கப்பூருக்கான தூதர் சைமன் வோங் மற்றும் சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் குழுவினரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
சிறந்த சரணாலயமாக இரவிகுளம் தேர்வு: சுற்றுலா பயணிகள் வரவேற்பு
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே இரவிகுளம்தேசியவனஉயிரின சரணாலயம் அமைந்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கிறது. இந்த சரணாலய பகுதியில் வரையாடு, காட்டு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், பறவையினங்களும்உள்ளன.
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
சாம்சனை சிஎஸ்கே-வுக்கு கொடுக்க ரெடி: அதற்கு பதிலாக 2 வீரர்களை கேட்டும் ராஜஸ்தான்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 3-ம் தேதி நிறைவு பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9-வது இடம் பிடித்து வெளியேறியது.
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு பொருத்தமற்றது
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
டிராக்டர் மோதி முதியவர் பலி: விபத்தை ஏற்படுத்திய சிறுவன், தந்தையுடன் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டிராமர் கோவில் பஸ் நிறுத்தம் அடுத்த திண்டில் வண்ணாத்திப்பட்டிகிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). சீங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (47). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வண்ணாத்திப்பட்டி ஊருக்கு நடுவே உள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
பிரியங்கா- வருண் சந்திப்பு ராகுலுக்கு பிடிக்கவில்லை
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் பதவி மிகவும், 'பவர்புல்!' ஆனால், ஒரு பொதுச்செயலருக்கு மட்டும், எந்தவித பொறுப்பும் முறையாக தரப்படாமல் ஓரங்கட்டி வைத்துள்ளனர். இந்த பதவியில் இருப்பது வேறு யாருமல்ல... ராகுலின் சகோதரி பிரியங்கா.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
மேலமாத்தூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 271 பேருக்கு பணிநியமன ஆணை
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து மேலமாத்தூர் ராஜ விக்னேஷ் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. தலைவராவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் தெரியுமா?
நெல்லை:ஜூன் 30நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
வளர்ப்பு நாயை கொடூரமாக கொன்ற பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர்
மாந்திரீக பூஜை செய்தாரா?
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
மைசுரு தசரா 11 நாள் கொண்டாட்டம்
கர்நாடகத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற தசரா விழா இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இது 415-வது தசரா விழாவாகும்.
2 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 25 லட்சம் வழங்க உத்தரவு
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத்தொல்லியல் துறை அகழாய்வுப்பணிகளை மேற்கொண்டுவருகிறது.கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள்மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
நீதித்துறையை அடிமையாக வைத்திருக்க விரும்பினர்
நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர்,\" என்று, 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி பேசினார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
சங்ககால தமிழர்களின் வாழ்வியல் அறிவியல்படி நிரூபணம்
சங்ககால இலக்கிய வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழியாக நிரூபிக்கப்பட்டு இருப்பதாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
மேட்டூர் அணை 44-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளது. 10 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு பேட்டி
மதுரையில் அ.தி.மு.க. மாநில மகளிரணிதுணைச் செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் நிருபர்களிடம் கூறியதாவது :- போதைப்பொருள் இவ்வளவு சுதந்திரமாக கிடைக்க காரணம் தி.மு.க. ஆட்சி தான். தி.மு.க.வி.ல் இருப்பவர்களே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
சித்ரவதை செய்த கணவர் குடும்பம் தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்த புதுப்பெண்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரதுமகள்ரிதன்யா (வயது 27). இவருக்கும் கைகாட்டிப்புதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்குமுன்புதிருமணமானது.
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
விபத்து, சிறுத்தை தாக்குதல் எதிரொலி திருப்பதி பக்தர்களுக்கு காப்பீட்டு வசதி: தேவஸ்தானம் பரிசீலனை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சுமார் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு- 6 போலீசார் சஸ்பெண்ட்
விசாரணைக்கு எஸ்.பி, உத்தரவு
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
இன்னிங்ஸ் தோல்வி எதிரொலி வங்கதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் ஷாண்டோ
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல்247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
தம்பியை நடிகன் ஆக்கியது ஏன்?- விஷ்ணு விஷால் விளக்கம்
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி'.
1 min |
June 30, 2025

DINACHEITHI - MADURAI
காங்கிரஸ் விழாவில் பங்கேற்ற தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ்
சென்னை அண்ணா சாலையில் சி.கே. பெருமாளின் 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றை பற்றிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க.வின் டி.ஆர். பாலு, அப்பாவு, தே.மு.தி.க.வின் எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
1 min |