Newspaper
DINACHEITHI - KOVAI
ஏழைகள் ரதத்தின் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்...
ஏழைகளின் ரதம் ரயில். இந்தியாவில் குறைந்த செலவில் நிறைந்த பயணத்தை ரயிலிலேயே மக்கள் அனுபவிக்கின்றனர். ஏனெனில் இருக்கை பயணம் மட்டுமல்ல படுக்கை பயணமும் ரயிலில் தான் சாத்தியம். பஸ்ஸில் ஏசி ஸ்லீப்பர் இருந்தாலும், அது ரயில் படுக்கைக்கு இணையாவதில்லை.
2 min |
July 03, 2025
DINACHEITHI - KOVAI
முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க முகமது சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - KOVAI
சேத்துப்பட்டு பகுதியில் 5 கோயில்களில் கும்பாபிஷேகம்
சேத்துப்பட்டு, ஜூலை.3திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சி மேட்டு தெரு, சீனிவாச பெருமாள், கோயில் பழம் பேட்டை, கற்பக விநாயகர் கோயில், ஆஞ்சநேயர் கோயில், குளக்கரை, கெங்கை அம்மன் கோவில், முண்ட கண்ணன் தெரு, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், ஆகிய 5 கோயில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - KOVAI
கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது
கொடுமுடியில் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - KOVAI
புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு இனி ஆதார் கட்டாயம்
அமலுக்கு வந்தது புதிய விதி
1 min |
July 03, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியாவுடன் குறைந்த வரியில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min |
July 03, 2025
DINACHEITHI - KOVAI
ஜீப் கவிழ்ந்து சென்னை சுற்றுலா பயணி பலி
சென்னை ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 பேர் மூணாறுக்கு ஒரு காரில் சுற்றுலா வந்தனர். அவர்கள் மூணாறை அடுத்த போதமேடு என்ற பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் அறைகள் எடுத்து தங்கினர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - KOVAI
17 போக்சோ குற்றவாளிகள் உள்பட 68 பேருக்கு மரண தண்டனை
உத்தரபிரதேச அரசு, குற்றங்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் 'ஆபரேஷன் தண்டனை' என்ற திட்டத்தை 2023-ல் தொடங்கியது. இதன்கீழ் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 29 வழக்குகள் தேர்வு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன. அவற்றில் 74 ஆயிரத்து 388 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டு உள்ளன.
1 min |
July 03, 2025
DINACHEITHI - KOVAI
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவர் பதவி நீக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 30 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும். சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 156 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த 9 பேர், அ.தி.மு.க.வை சேர்ந்த 12 பேர், ம.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 1 நபர், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஒருவர், மற்றும் 5 சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளிட்ட 30 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - KOVAI
அமர்நாத் யாத்திரை புறப்பட்டது முதல் குழு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்,போலீசார்
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் புனிதயாத்திரை இன்று தொடங்க உள்ளது. இந்த யாத்திரை ஆகஸ்ட்9-ம்தேதிமுடிவடைகிறது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - KOVAI
சச்சின் தெண்டுல்கர் - ஜாக் காலிஸ் இருவரில் சிறந்த கிரிக்கெட்டர் யார்..?
நூற்றாண்டைதாண்டிநடைபெற்று வரும்கிரிக்கெட்போட்டியில்பல ஜாம்பவான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். அப்படி ஆதிக்கம்செலுத்தியவீரர்களை ஒப்பிட்டு யார் சிறந்தவர்? என்ற கேள்விகள் கேட்கப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - KOVAI
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கோவை கலெக்டர் அலுவலகத்தில், புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடம் என்று 2 கட்டிடங்கள் உள்ளன. இதில் புதிய கட்டிடத்தில் கலெக்டர் அறை, மாவட்ட வருவாய் அதிகாரி அறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை, கனிமவளத்துறை, வேளாண்மைத்துறை உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
1 min |
July 03, 2025
DINACHEITHI - KOVAI
திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு திருமணம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (2.7.2025) சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்திவைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் 8-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை நிலையம் தெரிவித்து உள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - KOVAI
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
அஜித்குமாரை பிரம்பால் கொடூரமாக தாக்கிய போலீசார்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி 40 ஆண்டுகளில் இமாலய சாதனை
\"கல்வி சிறந்த தமிழ்நாடு\" என்ற பாரதி பெருங்கவிஞரின் கூற்றிற்கிணங்க பிற்படுத்தப்பட்ட இப்பகுதியிலே ஒரு தொழில்நுட்ப கல்விப்புரட்சி நிகழ்த்த விரும்பிய எம் கல்வித்தந்தை நிறுவனர் உயர்திரு.P.மாடசாமி அவர்கள் உழைப்பால் உயர்ந்து வாழ்வில் சிறந்து உதயநிலவாய் இதயம் விளங்கும் உன்னதர். அவர்களின், ஆசியுடன் தூயவரின் புதல்வர் டாக்டர் உயர்திரு.M.புதியபாஸ்கர் அவர்களின் திறமைகள் தழைத்தோங்கி நன்னெஞ்சம் மற்றும் வளமையோடு 40 ஆண்டுகளில் தேசிய விருது பெற்ற கல்லூரியாக சிறப்பான நிலையினை அடைந்து கல்விப்பயணத்தில் வெற்றிநடை போட்டு வருகிறது....
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
மருத்துவமனைக்குள் புகுந்து நர்சிங் மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன்
மத்தியபிரதேசமாநிலம்நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் சந்தியா சவுத்ரி (வயது 18) என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வந்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
எரோட்டில் மாநகராட்சி வணிக வளாகத்தில் ரூ.5.48 லட்சம் வாடகை பாக்கி வைத்த 6 கடைகளுக்கு சீல் : அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து, ஏலம் விடப்பட்டு அத்தொகையை மாதந்தோறும் வசூலித்து வருகிறது. இதில், ஏலம் எடுத்தவர்கள் சிலர் வாடகையை செலுத்தாமல் நிலுவை வைத்து வந்தனர். வாடகை பாக்கி வைத்துள்ளவர்களிடம் முறையாக வசூலிக்க மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் உத்தரவிட்டார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
அச்சிட்டப்பட்ட பேப்பர்களில் உணவு பொருட்கள் வழங்கக் கூடாது
ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் அச்சிடப்பட்ட பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் வழங்கக் கூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது : - தினசரி மக்கள் கூடும் ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் வழங்கப்படும் உணவுப்பதார்த்தங்கள் பழைய அச்சிடப்பட்ட காகிதங்கள், பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் வழங்குவது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
முதலீட்டிற்கு அதிக லாபம் எனக்கூறி பெண்ணிடம் ரூ.44.27 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகோட்டப்பள்ளி பக்கமுள்ள பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 30). இவரது செல்போனில் வாட்ஸ்அப் செயலிக்கு ஒரு எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்தது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
பாங்காக்கில் இருந்து கேரளா வந்த விமானத்தில் அரியவகை விலங்குகள்- ‘மக்காவ் கிளி’ கடத்திய தம்பதி கைது
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
பரமக்குடி நகர்மன்ற கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். உதவியாளர் ராஜேஸ்வரி வரவேற்றார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்?
நீதிமன்றம் சரமாரி கேள்வி
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
வருகிற 10-ந்தேதி கும்பகோணத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் கருத்துமோதல் நிலை வருகிறது. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதேபோலடாக்டர் ராமதாஸ் மீதும் அன்புமணி ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
டிரம்பின் வரி மசோதா நிறைவேறினால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள வரிமற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்துஎதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
காவல் வதை, கொட்டடிமரணங்கள் தடுக்கப்பட வேண்டும்..
சி றைக் கொட்டடி மரணங்கள், சித்திரவதைகள், விசாரணை கைதி கொலைகள் எனத் தொடரும் தமிழ்நாட்டு காவல்துறையின் அதிகார அத்துமீறலால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
தேசிய மருத்துவர் தினம்: தன்னலமற்ற சேவை செய்வோர் போற்றுதலுக்கு உரியவர்கள்
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-
1 min |
July 02, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
