Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

DINACHEITHI - KOVAI

‘மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்’

பெங்களூரு, ராமநகர் உள்பட 5 மாவட்டங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவும், நீர்மின் நிலையம் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் நோக்கிலும், உபரி நீர் வீணாகாமல் தடுக்கவும் ராமநகர் மாவட்டம் மேகதாது எனும் இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசு முடிவுசெய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறது.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடா? டிகே சிவக்குமார் விளக்கம்

கர்நாடககாங்கிரசில் குழப்பமான சூழல்நிலவுகிறது. இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூரு வந்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அழைத்து தனித்தனியாக பேசினார். அதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய மாநில நிர்வாகிகளைசந்தித்துகருத்து கேட்பதாக அறிவித்தார்.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

கருவாடு வியாபாரி கொலையா?

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்திலுள்ள பயணிகள் நிழற்குடை அருகே ராமு (வயது 68) என்பவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

கண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகேஷ். இவரது மனைவி சபிதா. இவர்களுக்கு 2 வயதில் ஹரிஷ் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இந்த தம்பதியினர் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

காவலர்கள் சகிப்புத்தன்மையுடன் பணியாற்ற...

1-ம் பக்கம் தொடர்ச்சி

2 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் ஒரு மாதம் நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சென்னையில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன்?

சென்னையில்பொதுஇடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

புஜேராவில் புதுமையான முயற்சி: 750 மீட்டர் தொலைவு இசை எழுப்பும் சாலை

புஜேராவில் புதுமையான முயற்சியாக சாலையில் வாகனம் ஓட்டி செல்லும் போது இசை எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கீழ்பெரம்பலூர்: தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்தில் வேப்பூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

எங்களை கேலி செய்தாலும் கவலை இல்லை: என் கடன் பணி செய்து கிடப்பதே

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (2.7.2025) சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமணமண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, ஆற்றிய உரை.

2 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

நானே 5 ஆண்டுகளும் முதல் மந்திரியாக இருப்பேன்: சித்தராமையா உறுதி

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்: மத்திய மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம்

ரூ.1 லட்சம் கோடி செலவில் அமல்படுத்தப்படவுள்ள, முதல் முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

காட்பாடி தி.மு.க.பிரமுகர் வன்னியராஜா-புஷ்பலதா இல்லத் திருமண விழா

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகம் இணையுமா?

திருவண்ணாமலை, ஜூலை.3திருவண்ணாமலையில் ஒரு தனியார் திருமண மகாலில் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன் வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

துபாயில் பறக்கும் டாக்சி சோதனை ஓட்டம் வெற்றி

துபாயில் பறக்கும்டாக்சிசோதனை ஓட்டம் வெற்றிபெற்றுள்ளதாக துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வீடியோ வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார். மணிக்கு அதிகபட்சமாக 322 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த பறக்கும்டாக்சி அடுத்த ஆண்டு (2026) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

2 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஜான்குமார் அமைச்சராக பதவி ஏற்பது எப்போது? பரபரப்பான எதிர்பார்ப்பு

புதுச்சேரியில், அமைச்சர் ஆவார் என நீண்ட நாட்களாக எதிர்பார்த்தஜான்குமார் எப்போது அமைச்சர் பதவி ஏற்பார்?என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மாணவர்களுக்கு போட்டி தேர்வு தமிழ் இலவச பாடத் தொகுப்பு

'கலெக்டர் பிரதாப் வழங்கினார்'

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

புலவாயோ: ஜூலை 3 - ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல்டெஸ்ட்புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வைரியா இருக்க நான் இருக்கிறேன்: அஜித்குமார் தாம்பரம் டி.எஸ்.பி.ஆதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

ஏ.சி. மின்சார பஸ்கள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன?

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம். டி.சி) சார்பில் இயக்கப்பட உள்ள மின்சார தாழ்தள பஸ்களில், ஏ.சி. பஸ்கள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

ஏழைகள் ரதத்தின் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்...

ஏழைகளின் ரதம் ரயில். இந்தியாவில் குறைந்த செலவில் நிறைந்த பயணத்தை ரயிலிலேயே மக்கள் அனுபவிக்கின்றனர். ஏனெனில் இருக்கை பயணம் மட்டுமல்ல படுக்கை பயணமும் ரயிலில் தான் சாத்தியம். பஸ்ஸில் ஏசி ஸ்லீப்பர் இருந்தாலும், அது ரயில் படுக்கைக்கு இணையாவதில்லை.

2 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க முகமது சமிக்கு ஐகோர்ட் உத்தரவு

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

சேத்துப்பட்டு பகுதியில் 5 கோயில்களில் கும்பாபிஷேகம்

சேத்துப்பட்டு, ஜூலை.3திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சி மேட்டு தெரு, சீனிவாச பெருமாள், கோயில் பழம் பேட்டை, கற்பக விநாயகர் கோயில், ஆஞ்சநேயர் கோயில், குளக்கரை, கெங்கை அம்மன் கோவில், முண்ட கண்ணன் தெரு, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், ஆகிய 5 கோயில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது

கொடுமுடியில் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு இனி ஆதார் கட்டாயம்

அமலுக்கு வந்தது புதிய விதி

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

இந்தியாவுடன் குறைந்த வரியில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஜீப் கவிழ்ந்து சென்னை சுற்றுலா பயணி பலி

சென்னை ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 பேர் மூணாறுக்கு ஒரு காரில் சுற்றுலா வந்தனர். அவர்கள் மூணாறை அடுத்த போதமேடு என்ற பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் அறைகள் எடுத்து தங்கினர்.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

17 போக்சோ குற்றவாளிகள் உள்பட 68 பேருக்கு மரண தண்டனை

உத்தரபிரதேச அரசு, குற்றங்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் 'ஆபரேஷன் தண்டனை' என்ற திட்டத்தை 2023-ல் தொடங்கியது. இதன்கீழ் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 29 வழக்குகள் தேர்வு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன. அவற்றில் 74 ஆயிரத்து 388 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டு உள்ளன.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவர் பதவி நீக்கம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 30 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும். சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 156 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த 9 பேர், அ.தி.மு.க.வை சேர்ந்த 12 பேர், ம.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 1 நபர், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஒருவர், மற்றும் 5 சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளிட்ட 30 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1 min  |

July 03, 2025