試す - 無料

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

அமெரிக்காவில் தரையில் மோதி நொறுங்கிய ஹெலிகாப்டர்

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் கிளே டவுன்ஷிப் நகரில் சொகுசு நட்சத்திர விடுதி உள்ளது. குளக்கரை ஓரத்தில் ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டலில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம்

அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம் என திருமாவளவன் கூறினார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.517 கோடி செலவில் 90 முடிவுற்ற பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

6 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

2-வது டெஸ்டில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்யலாம்

லீட்ஸ் ஜூன் 27இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் பெண் சிக்கினார்

திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நகை மோசடி செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட சீமாகுமாரியை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதத்தில் காவிரியில் 31. 24 டி.எம்.சி. நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு உத்தரவு

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 117வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று காணொளி காட்சிமூலம் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர் வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஹாம்பர்க் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினார் ரஷிய வீராங்கனை

ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 74), ஓய்வுபெற்ற பேரூராட்சி உதவியாளர். இவரது இளைய மகன் வெங்கடேஷுக்கும் (36), குஞ்சாண்டியூரை சேர்ந்த ராமசாமி மகள் அபிராமிக்கும் திருமணம் நடைபெற்றது. மதுப்பழக்கம் உள்ள வெங்கடேஷ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

நாகர்கோவிலில் இன்று ஷோரூமில் தீ விபத்து-16 கார்கள் எரிந்து சேதம்

நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் ரோட்டில் கார் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கார்கள் சர்வீஸ் செய்வதற்கும் பழுது நீக்குவதற்கும் கொண்டு வரப்படும். நேற்று 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. மாலை வேலை முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். காவலாளிகள் 2 பேர் பணியில் இருந்தனர்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

ரெயில் பாதையில் மது போதையில் காரை ஓட்டிய இளம்பெண்

தெலுங்கானாவின் சங்கர்பள்ளி பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி செல்லும் ரெயில்வே தண்டவாள பகுதியில் இளம்பெண் ஒருவர் காரை ஓட்டி சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்த ரெயில்வே ஊழியர்கள் முயன்றனர். சிறிது தூரம் அவரை விரட்டி சென்றனர். ஆனால், அவர்களால் அது முடியவில்லை.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அமெரிக்காவிடம் இருந்து இங்கிலாந்து வாங்கும் எப்-35 போர் விமானத்தில் உள்ள சிறப்புகள்

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரிக்கும் அதிநவீன போர் விமானமாக எப்-35 போர் விமானம் உள்ளது. அமெரிக்காவின் ராணுவம் தவிர்த்து ஜப்பான், இஸ்ரேல் மற்றும் இங்கிலாந்து நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்த எப்-35 ரக போர் விமானம் ஒன்றின் விலை ரூ.860 கோடி (100 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆக உள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு த.மு.எ.க.விற்கு பயிற்சி

தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க.வினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது

விருதுநகர், ஜூன்.27விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் அறிவது. முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான முகாம் 1.7.2025 மற்றும் 2.7.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை சங்கத்தினர் தர்ணா போராட்டம்

வருவாய்த்துறையை சிறப்பு துறையாக அறிவித்து, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணகிரியில் தர்ணா போராட்டம் நடந்தது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

தொழில் தொடங்கிட கடனுதவி

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் புதியதாக தொழில் முனைவோரை உருவாக்கிடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சார்ந்தவர்களுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் (CM-ARISE) மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.10லட்சம் வரை கடனுதவி ரூ.3.50 லட்சம் அல்லது 35சதவீத மானியத்தொகையுடனும், PMAJAY திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.1லட்சம் வரை கடனுதவி ரூ.50,000அல்லது 50 சதவீத மானியத்தொகையுடனும் கடனுதவி வழங்கப்படுகிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்து அணி5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும்

பீஜிங்,ஜூன்.27இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான்,ஈரான்,கஜகஸ்தான், கிர்கஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகியநாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள்மாநாடு,சீனாவின் கிங்டாவோவில் நடந்துவருகிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

பெருநகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு எட்டாகனியாகி விட்டது

மும்பை மாநகரில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால், நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கள் வருவாயில் ஆண்டுக்கு 30 சதவீத சேமிப்பு என 109 ஆண்டு கால சேமிப்பு தேவைப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் தெரிவிப்பதாக வெளியாகி உள்ள செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில் கூறி இருப்பதாவது:

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர மறுஆய்வு

பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் மஸ்கிற்கு சிக்கல்

வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராம்நாத் தலைமை தாங்கி பேசினார்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ரூ.370 கோடியில் அமைகிறது நெல்லை மேற்கு புறவழிச் சாலை

திருநெல்வேலி மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.370 கோடியில் 33 கி.மீ.தூரத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

500 மாணவ- மாணவியர்கள் பங்கேற்ற போதைபொருள் விழிப்புணர்வு பேரணி

ஆண்டுதோறும் ஜூன் 26ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதைப் பொருள் பயன்பாட்டினால் மனித சமூகத்திற்கு ஏற்படும் தீங்கு குறித்து இந்த நாளில் சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வெளிநாட்டு செய்திகள் அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் கடும் சேதம்

ஈரான் ஒப்புதல்

1 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இன்று அறிவியல் ஆய்வை தொடங்குகிறார்கள்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் டிராகன் விண்கலம் நேற்று இணைந்தது. இதனை தொடர்ந்து இந்திய வீரர் சுபான்பாலு சுக்லா உள்பட 4 பேரும் விண்வெளி ஆய்வு மையத்துக்குள் சென்றனர். அவர்கள் இன்று அறிவியல் ஆய்வை தொடங்குகிறார்கள்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

விண்கலத்தில் இருந்து வணக்கம் சொன்ன சுபான்ஷு சுக்லா

விண்வெளியில் எப்படிநடப்பது, சாப்பிடுவது என்பதை கற்று வருகிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் இன்று 27.06.2025 அன்றுகாலை09:00மணிமுதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரியபராமரிப்புபணிகாரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம்2:00மணிக்குள்பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

பரமக்குடியில் இன்று மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பொறியாளர் ஜீ. கங்காதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- பரமக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வரும் பாம்பு விழுந்தான், செந்தமிழ் நகர் , பர்மா காலனி, வெங்கடேஸ்வரா காலனி, சத்தியமூர்த்தி காலனி ஆகிய பகுதிகளில் இன்று (27.6.2025) வெள்ளிக் கிழமை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

1 min  |

June 27, 2025