試す - 無料

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

ஒன்றரை வயது மகனை கொன்று தாய் தூக்கு போட்டு தற்கொலை

காரணம் என்ன? போலீசார் விசாரணை

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

அல்-நாசர் அணி உடனான ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தார் ரொனால்டோ

உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார். இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார்.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொகைன் விற்றவர் மேலும் ஒரு வழக்கில் கைது

25 பேர் தொடர்ச்சியாக சிக்கியதால் பரபரப்பு

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

அமெரிக்காவுடன் எந்த அணுசக்தி பேச்சுவார்த்தையும் கிடையாது

ஆயுதங்கள்பற்றி அமெரிக்காவுடன் எந்தபேச்சுவார்த்தையும்இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

புதுச்சேரி அமைச்சர் சாய் சரவண குமார் ராஜினாமா

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியை சாய் சரவணகுமார் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினார்.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஜப்பானில் சிறுமிகளின் ஆபாச படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்த ஆசிரியர்கள் கைது

ஜப்பானின் அய்ச்சிமாகாணம் நகோயாநகரில் தொடக்கப்பள்ளி ஒன்றுஅமைந்துள்ளது. அங்குள்ள பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சக ஆசிரியர்களுடனான சமூகவலைதள குழுவில் சிறுமிகளின் ஆபாச படங்களை பகிர்ந்துள்ளனர்.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தே.ஜ.கூட்டணியில் த.வெ.க. இணைய வாய்ப்பு

ராஜேந்திர பாலாஜி கருத்து

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை, பள்ளிக்கல்வித்துறை, காவல் துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

பெரம்பலூர் புதிய கலெக்டராக ச.அருண்ராஜ் பொறுப்பு ஏற்பு

பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக இருந்த கிரேஸ் பச்சாவ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசு கூடுதல் செயலாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு ச. அருண்ராஜ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய ஆட்சித்தலைவராக ச. அருண்ராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பேரணி

அரியலூர்,ஜூன்.28அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் தீபக் சிவாச் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

எப்ஐஎப்ஏ கிளப் உலகக்கோப்பை: ஜுவென்டஸ் அணி தோல்வி - மான்செஸ்டர் சிட்டி மகத்தான வெற்றி

எப்ஐஎப்ஏ கிளப் உலகக் கோப்பைபோட்டியின் ஆட்டத்தில் ஜூவெண்டஸை 5-2 என்ற கணக்கில் வீழ்த்திமான்செஸ்டர் சிட்டி அணி குரூப் ஜி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2-ந்தேதி கலந்தாய்வு

தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

தேனி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது

சேலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

96,000 கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தேன்: தேர்தல் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும்

திண்டிவனம்: ஜூன் 27திண்டிவனம் தைலாபுரம்தோட்டத்தில் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

ரூ.25 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம், உத்தண்டியூர், நல்லூர் மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சிக்கரசம்பாளையம், கொமாரபாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.மா. மதிவேந்தன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்து 73 பயனாளிகளுக்கு ரூ.24.95 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அரசு ஆஸ்பத்திரியில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மருந்தாளுநர்கள்

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் விடுத்த அழைப்பின் பேரில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

வருவாய்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

கோவை மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர்கள், ஊழியர்கள் சுமார் 1200 பேர் நேற்று பணிகளை புறக்கணித்து தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாயமான மீனவர் வீட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சென்று ஆறுதல்

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர், பட்டினச்சேரி பகுதியை சேர்ந்த பூபாளன் என்பவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது காணாமல் போன தகவல் அறிந்து, அவரது வீட்டுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

மளிகை கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தூத்துக்குடி, அண்ணாநகர் 6-வது தெருவைச் சேர்ந்த ஆதித்யா மகன் முருகேசன் (வயது 60). இவர் அண்ணாநகர் 7வது தெருவில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 23ம்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு 24ம்தேதி காலை திறக்க சென்றுள்ளார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

பவானிசாகர் அணைக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரிமலைப்பகுதி உள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

2 முறை இந்திய அணியின் கடைநிலை வீரர்களை வீழ்த்தியதுதான் வெற்றிக்கு காரணம்

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து சவரன் 72 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 3 பேருக்கு தூக்கு தண்டனை: ஈரான் தீர்ப்பு

ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மோதல் தற்போதுமுடிவுக்கு வந்துள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

பணம் கேட்டு தொழிலாளியை மிரட்டிய ரவுடி சிக்கினார்

சிவகங்கையை சேர்ந்தவர் நாகபாண்டியன் (28). இவர், கோவை சுந்தராபுரம் பகுதியில் தங்கிருந்து பெட்டிகடையில் வேலை செய்து வருகிறார். இவர் மதுக்கரை மார்க்கெட் ரோடு டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து தான் பெரிய ரவுடி என கூறி பணம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பி.எஸ்.4 என்ஜின் சோதனை வெற்றி

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின்கள், பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் காலியிடத்திற்கு நியமனம்: விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள்

விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 18,000என்ற மாத தொகுப்பூதியத்தில் மற்றும் கோட்டையூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 15,000என்ற மாத தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

சீனாவின்ஷான்டாங்மாகாணத்தில் குயிங்டாவோநகரத்தில்ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் பாதுகாப்பு மந்திரிகளுக்கான உச்சிமாநாடு நேற்றுநடந்தது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தனியார் அமைப்பான திருப்புமுனை இணைந்து நடத்திய சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 27, 2025