Newspaper
Dinamani Nagapattinam
அடையாளத்துக்காக திமுக மீது அன்புமணி விமர்சனம்
அடையாளம் கிடைக்கும் என்பதற்காக திமுகவை அன்புமணி விமர்சனம் செய்கிறார் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
தாய்ப்பால் வார விழா
திருவாரூர் அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
வேகமாக வளர்கிறது இந்திய பொருளாதாரம்
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி வேகமாகப் பயணிக்கிறது இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
நாகையில் மீன்கள் விலை உயர்வு
நாகை துறைமுகத்தில் வஞ்சிரம், வாவல் உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் விலை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
வரலாறு மன்னிக்காது!
இந்தியா, ரஷியா பொருளாதாரம் சிதைந்து போய்விட்டால், இரு நாடுகளின் பொருளாதார வளம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும் என்பதற்கான இந்த மிரட்டல் போக்கில் டிரம்ப் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் 140 கோடி மக்களும் விழிப்போடு எதிர்கொள்ள வேண்டும் என்பதே இப்போதைக்கான நமது நிலை.
2 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
கூடுதல் ரயில், சுற்றுலா திட்டங்கள்: மயிலாடுதுறை எம்.பி. ஆர். சுதா
மயிலாடுதுறையில் கூடுதலாக சுற்றுலா மற்றும் ரயில்வே திட்டங்கள் நிறைவேறும் வரை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுப்பேன் என்று மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஆர்.சுதா தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
வாக்குத் திருட்டுக்கு எதிராக வலைதளம்; காங்கிரஸ் தொடக்கம்
வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்ட புதிய வலைதளத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
இந்தியா வல்லரசு ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது
ரெய்சன் (ம.பி) ஆக. 10: இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
ராமேசுவரம் மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென மீனவ சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
'ஆபரேஷன் சிந்தூர்': அனில் செளஹான் பெருமிதம்
இந்திய ராணுவப் படை, விமானப் படை, கடற்படை என முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்குச் சான்றாக 'ஆபரேஷன் சிந்தூர்' திகழ்வதாக முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் அரசு ஊழியர்களின் கோரிக்கை மாநாடு
காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனத்தின் 60-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 5-ஆவது கோரிக்கை மாநாடு காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் ஆக. 16 வரை 6 நாள்களுக்கு இடி, மின்னுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
டெங்கு கொசு ஒழிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள், நலவழித்துறையினருடன் இணைந்து டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய கொசுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தவுள்ளனர்; வேட்பாளர் தேர்வில் கருத்தொற்றுமையை எட்டுவது குறித்து கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
கல்வியில் சமத்துவம் நிலவ போராடியவர் வசந்தி தேவி
கல்வியில் சமத்துவமும் சீர்திருத்தமும் ஏற்பட வாழ்நாள் முழுவதும் போராடியவர் மறைந்த கல்வியாளர் வசந்தி தேவி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடியில் மியாவாக்கி முறையில் குறுங்காடு: அமைச்சர் தொடங்கி வைத்தார்
மன்னார்குடியில் மியாவாக்கி முறையில் குறுங்காடு அமைக்கும் பணியை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
உடுமலையில் இன்று அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா
முதல்வர் பங்கேற்பு
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
சிறுநீரக முறைகேடு: இரு தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சை உரிமம் ரத்து விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை
முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்த விவகாரத்தில் இரு தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட உரிமம் நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
பயணிகள் ரயிலில் இயக்கப்படுவது எப்போது?
காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் இன்று மண்டல பூஜை நிறைவு விழா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு விழா திங்கள்கிழமை (ஆக. 11) நடைபெறுகிறது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
மாணவர்களுக்காக கூடுதலாக பிஆர்டிசி பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
காரைக்காலில் இருந்து புதுச்சேரி செல்லும் மாணவர்களுக்கு திங்கள்கிழமைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என புதுவை முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
ரக்ஷா பந்தனுக்கு புதிய ஆட்டோ பரிசளித்த மருத்துவர்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதால் குடும்பத்தின் பொறுப்பையேற்று ஆட்டோ ஓட்டி வந்த மும்பையைச் சேர்ந்த சரிகா மேஸ்திரிக்கு, ரக்ஷா பந்தன் பரிசாக புதிய ஆட்டோவை மருத்துவர் ஒருவர் பரிசளித்துள்ளார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
கஞ்சி கலய ஊர்வம்
திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 12-ஆம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்
நமது கலாசாரம், பாரம்பரியம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தினார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
தேசிய ரேஸிங்: அனீஷ், புவன் அசத்தல்
கோவையில் நடைபெற்ற தேசிய ரேஸிங் சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் அனீஷ் ஷெட்டி, புவன் போனு அசத்தினர்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பாராட்டு
திருவாரூர் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அண்மையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா
சென்னையைத் தலைமை இடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி குற்றங்களைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
பிகார் துணை முதல்வரும் இரு வாக்காளர் அட்டை வைத்துள்ளார்
தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
நீதிபதிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வழக்குரைஞர்கள் வாதாட வேண்டும்
நீதிபதிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வழக்குரைஞர்கள் வாதாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார்.
1 min |
