Newspaper
Dinamani Nagapattinam
தண்டனையை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்
மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
யானைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம்
யானைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிலும் தெரு நாய்கள் பிரச்னைக்கு தீர்வு
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டிலும் தெரு நாய்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
பி.இ. துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.இ. துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (ஆக.14) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை: இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது என மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஜி.ரேணுகா தெரிவித்துள்ளார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையர் கைது
மதுரை மாநகராட்சி சொத்துவரி விதிப்பு முறைகேட்டில் தொடர்புடைய தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமாரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
ஹைதராபாத் நகைக் கடையில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் திங்கள்கிழமை நகைக்கடைக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
வீடு தேடி ரேஷன்: முன்மாதிரி திட்டம்
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் 'முதல்வரின் தாயுமானவர்' திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சியாகும் என்று, அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தேசிய விலங்காக பசு அறிவிக்கப்படுமா?
நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் சாகர்மாலா திட்டப் பணிகளுக்கு விரைவாக நிதியுதவி
மத்திய அமைச்சரிடம் எ.வ.வேலு வலியுறுத்தல்
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
வாஷிங்டன் காவல் துறை: கைப்பற்றிய டிரம்ப் அரசு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் காவல் துறையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசின் கீழ் கொண்டுவந்தார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
கடந்த நிதியாண்டில் 2.17 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
கடந்த 2024-25 நிதியாண்டில் 2.17 லட்சம் என்ற எண்ணிக்கையில் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
தில்லியில் தெரு நாய்களைப் பிடிக்க உச்சநீதிமன்றம் கெடு
தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலய (என்சிஆர்) பகுதிகளில் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து நிரந்தரமாக காப்பகங்களில் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் 8 வாரங்கள் கெடு விதித்துள்ளது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
சீனா மீது வரி விதிப்பு: அதிபர் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை
துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தகவல்
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. கண்டனம்
இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எம்.பி.யும், பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா கண்டனம் தெரிவித்தார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
பிஏபி பிதாமகன்களுக்கு முழு உருவச் சிலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
2 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டி தொடக்கம்
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் பள்ளிகள் இடையிலான ஆடவர், மகளிர் சாம்பியன்ஷிப் திங்கள்கிழமை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கியது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான கலந்தாய்வு
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான 3-ஆம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்று, 128 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
இந்திய எல்லைக்கு அருகே திபெத் ரயில் இணைப்பு: சீனா திட்டம்
நிகழாண்டு இந்திய எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகே திபெத்துடன் ரயில் இணைப்புத் திட்டத்தைத் தொடங்க சீனா முடிவு செய்துள்ளது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
மக்களவையில் வரி மசோதாக்கள் நிறைவேற்றம்
மக்களவையில் வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் விவாதமின்றி திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டன.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரவு 81% உயர்வு
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரவு கடந்த ஜூலை மாதத்தில் 81 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
பஜாஜ் வாகன விற்பனை 3% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் உயர்ந்தது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தர்னா
செம்பனார் கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
கோவா பேரவையில் எஸ்.டி. இடஒதுக்கீடு; நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழி வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
அரசு பேருந்து சிறைபிடிப்பு
செம்பனார்கோவிலருகே கஞ்சாநகரம் வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லாததால் பேருந்தை சிறைபிடித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
நிலநடுக்க உயிரிழப்பு: துருக்கியில் இருவர் கைது
துருக்கியின் பாலிகேசிரி பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரரை அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
மார்க்சிஸ்ட் கம்யூ. சாலை மறியல்
கூத்தாநல்லூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
55% சரக்கு ஏற்றுமதிக்கு பாதிப்பு
மத்திய இணையமைச்சர்
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
யோகா போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்
மயிலாடுதுறை குட்சமரிட்டன் மெட்ரிக் பள்ளியில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் யோகா மாவட்ட அணி தேர்வு மற்றும் யோகா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
