Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு; வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீர்வு: மத்திய அரசு நம்பிக்கை

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். எனவே, இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க வரி 50%-ஆக அதிகரிப்பு மோடி அரசின் தோல்வி

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள்மீது அமெரிக்கா விதித்துள்ள வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மேம்போக்கான வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க தூதருக்கு டென்மார்க் சம்மன்

கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணம்: மூவர் உயிரிழப்பு

ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

ஆதார் மையம் மூடல்: மக்கள் ஏமாற்றம்

சீர்காழி காந்தி பூங்காவில் செயல்பட்டு வந்த ஆதார் மையம் மூடப்பட்டுள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

சுனாமி ஒத்திகை: ஆட்சியர் ஆலோசனை

காரைக்காலில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவது குறித்து அரசுத்துறையினருடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை அதற்கு ஒப்புதல் வழங்கியது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

பிகாரில் ஜனநாயகப் படுகொலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

தெருவோர கடைக்காரர்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தெருவோர கடைக்காரர்களுக்கான பிரதமரின் கடன் திட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயர்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

முள்ளியாற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி

வேதாரண்யம் அருகே முள்ளியாற்றுக்குள் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை இயந்திரம் மூலம் அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

மாடுகளை வெட்டுவது அமைதியைச் சீர்குலைக்கும்: பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம்

இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான விலங்காக கருதப்படுகிறது. இறைச்சிக்காக அவற்றை வெட்டுவது பொது அமைதியை கடுமையாக பாதிக்கும் என்று பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில் 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் 4 நக்ஸல் தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

கலைமகள் சபா: எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன?

அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

விநாயக பக்தர்களுக்கு மகிழ்ச்சி: பிரதமர் மோடி வாழ்த்து

விநாயக பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ ஆசீர்வதிக்க விநாயகரை வேண்டிக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை

இரு நாள்களில் 41 பேர் உயிரிழப்பு

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு: செப்.5-இல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

இந்தியா மீதான அமெரிக்க அரசின் கூடுதல் வரிவிதிப்பைக்கண்டித்து தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வருகிற செப்.5-ஆம் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

விஷம் வைத்து நாய்கள் சாகடிப்பு

கொள்ளிடம் அருகே மயிலக்கோவில் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள், வயலுக்கு தெளிக்க பயன்படுத்தப்படும் குருணை மருந்தை ஆட்டு இறைச்சியுடன் கலந்து தெருவில் ஆங்காங்கே வைத்துவிட்டு சென்றனராம்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியையொட்டி, காரைக்காலில் பல்வேறு இடங்களில் நீர் நிலைகளில் கரைக்கக்கூடிய வகையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைபெற்றது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

கோயில் யானைக்கு வெள்ளிக் கொலுசு

மயிலாடுதுறை விஸ்வநாதபுரம் செல்வகணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாயூரநாதர் கோயில் யானைக்கு புதன்கிழமை வெள்ளிக் கொலுசு அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது (படம்).

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

அருணகிரிநாதர், கிருபானந்த வாரியார் அவதார தினவிழா

மயிலாடுதுறை கூறைநாடு ஆராய்ச்சி தெரு சிவசுப்பிரமணியர் கோயிலில், அருணகிரிநாதர் மற்றும் கிருபானந்த வாரியார் அவதார தின விழா அண்மையில் நடைபெற்றது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. செப். 8இல் அன்னையின் பிறப்புவிழாவுடன் பெருவிழா நிறைவடைகிறது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்தவர் கைது

சீர்காழி அருகே நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப் அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படிந்த பிரதமர்: ராகுல்

பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த அறிவுறுத்தலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக கீழ்ப்படிந்துள்ளார் என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

வேளாங்கண்ணி திருவிழா கொடியேற்றம்: 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 28, 29 ஆம் தேதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு. செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய அங்கீகாரம்

தமிழகத்தைச் சேர்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ் மத்திய அரசு சார்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் கட்டாயம்

2 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

மார்க்சிஸ்ட் கம்யூ. ஆலோசனைக் கூட்டம்

நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் பகுதிக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

1 min  |

August 28, 2025