Newspaper
Dinamani Nagapattinam
விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்றத்தில் இரு புதிய நீதிபதிகள் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழாவின் 8-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை கலிவேட்டை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
அமலுக்கு வந்தது மாடுகள் இனப்பெருக்க சட்டம்
தமிழக அரசு கொண்டு வந்தது புதிய சட்டம், நாட்டின மாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்
பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
மின்னணு பயிர் கணக்கெடுப்பை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
திருவாரூர் மாவட்டத்தில், மின்னணு பயிர் கணக்கெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
3 பேர் கைது
குடவாசல் அருகே அத்திக்கடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களைத் தாக்கியதாக பேரூராட்சி முன்னாள் தலைவரின் கணவர் உள்பட மூன்று பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
ரஷிய கச்சா எண்ணெயைப் பணமாக்கும் மையம் இந்தியா
வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் மீண்டும் தாக்கு
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
காலிறுதியில் தோற்றார் சிந்து
பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
கூட்டுறவுத் துறை தேர்வர்களுக்கு செப். 1 முதல் இலவச பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வெழுத உள்ளவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
தீயணைப்பு ஆணையம் அமைப்பு: தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்
தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் தலைவராக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள்
அமைச்சர் பியூஷ் கோயல்
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை
புதிய உச்சம்; பவுன் ரூ.76,000-ஐ கடந்தது
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
பேருந்து சேவை; கிராமத்தினர் வரவேற்பு
திருவாரூர் அருகே மாங்குடி வழியாக பேருந்து வசதி ஏற்படுத்தியதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் தாய் குறித்து ராகுலின் வாக்குறுதி பயணத்தில் அவதூறாகப் பேசப்பட்டதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை: அன்புமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்
சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பாமக செயல் தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
பள்ளி வாகன ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
மயிலாடுதுறையில் தனி யார் பள்ளி வாகன ஓட்டுநர் கடன் தொல்லையால் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
குறைந்துவரும் நாடாளுமன்ற விவாதங்கள்: ஓம் பிர்லா கவலை
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் விவாதங்கள் குறைந்து வருவது கவலையளிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
ஒரே நேரத்தில் வெளியேறிய வாகனங்கள்: நாகை-வேளாங்கண்ணி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றம் முடிந்ததையடுத்து பக்தர்களின் வாகனங்கள் அணிவகுத்ததால் நாகை-வேளாங்கண்ணி சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
பிகாரில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிகாரில் சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
20-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு
AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிசினஸை முறைப்படி பரிவர்த்தனை செய்ய, ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (\"கம்பெனி\") உறுப்பினர்களின் இருபதாவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (\"AGM\") செப்டம்பர் 23, 2025 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு (IST) வீடியோ கான்பரன்சிங் (VC)/பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் (\"OAVM\") மூலம் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
2 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால்-பேரளம் பாதையில் வந்த சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு
காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் பயணித்த சிறப்பு ரயிலுக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
சீனாவை சாய்த்தது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 4-3 கோல் கணக்கில் வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
பிகார் காங்கிரஸ் தலைமையகத்தைச் சூறையாடிய பாஜக தொண்டர்கள்
ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிகார் மாநில காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை சூறையாடினர்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
இன்று ஜி.கே.மூப்பனார் நினைவு நாள்: நிர்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு
தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ஆவது நினைவு தினத்தையொட்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் சனிக்கிழமை (ஆக. 30) மரியாதை செலுத்துகின்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி கூட்டம்
வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை
புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்யத் தவறிய ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பேருந்து மோதி இருவர் உயிரிழப்பு
சீர்காழி அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட 2 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
திருவாரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருவாரூரில், இந்து முன்னணி சார்பில் 36-ஆவது ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
காரைக்காலில், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், வெள்ளிக்கிழமை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன.
1 min |
