Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

நீர்நிலைகளில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை

நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

கதண்டுகள் கடித்து 37 பேர் காயம்

மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தில் கதண்டுகள் கடித்து 37 பேர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

ஏஐடியுசி ஆலோசனைக் கூட்டம்

ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மன்னார்குடி நகரக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: ஓராண்டு நிறைவு பேரணியில் காவல் துறை தடியடி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது காவல் துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் திங்கள்கிழமை நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தர உள்ளார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

ஆக.15-இல் கிராமசபைக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் ஆக.15-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

உடன்படாவிட்டால் உடன்போக்கு!

காதல் அடைவது உயிரியல் இன்பம் என்று கூறினார் புரட்சிக் கவிஞர். காதல் உயிர்த்தொடர்பு உடையதாக இருக்குமாயின் அதில் ஏமாற்றம், பிரிவு, மனமுறிவு ஆகியவற்றுக்கு இடமே இல்லை. வெறும் உடற்கவர்ச்சியில் பிறப்பதன்று உண்மைக் காதல்.

2 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்: மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

திருவாரூர் அருகே புலிவலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

மடூரோவை கைது செய்ய ரூ.438 கோடி சன்மானம்

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவைக் கைது செய்ய உதவுபவர்களுக்கு 5 கோடி டாலர் (சுமார் ரூ.438 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

பாட நூல்கள் மாற்றம் - மதிப்பீட்டுச் சீர்திருத்தம் - வீடு தோறும் வகுப்பறை

மாநில கல்விக் கொள்கையில் முக்கிய சிறப்பம்சங்கள்

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

நாகையில் காற்றுடன் மழை

நாகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றுடன் மழை பெய்தது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு வாக்குரிமை கிடையாது

நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

ஆக.13-இல் திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

‘ஓரணியில் தமிழ் நாடு’ முன்னெடுப்பு தொடர்பாக, திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் ஆக.13-ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடியின் பயண அறிவிப்பு: சீனா வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வார் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

கடல்பாசி வளர்ப்பு, கூண்டு முறை மீன் வளர்ப்புத் திட்டம் ஆய்வு

கடல் பாசி வளர்ப்பு மற்றும் கூண்டு முறை மீன் வளர்ப்புத் திட்டம் குறித்து புதுவை அரசு செயலர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

அதிகரிக்கும் சிறுதானிய பயன்பாடு!

ண்மைக்காலமாக சிறுதானிய உணவுப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சிறு நகரங்களில் மட்டுமின்றி பெருநகரங்களிலும் இந்த வகையான உணவுப் பொருள்கள் சாலையோரக் கடைகள் தொடங்கி உணவு விடுதிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

2 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஆசிரியர் கைது

நாகூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

1962 போரின் இறுதியில் சீன ஆக்கிரமிப்பு 38,000 சதுர கி.மீ.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 1962இல் நடைபெற்ற போரின் இறுதியில் 38,000 சதுர கி.மீ. இந்திய நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்ததாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

சீனாவில் கனமழை: 17 பேர் உயிரிழப்பு

சீனாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

குறைதீர் மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியர்களுக்கு அரசு புதிய உத்தரவு

அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறைதீர் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிவு செய்ய தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் என அனைத்து துறைச் செயலர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

மடப்புரம் அஜித்குமார் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ. 25 லட்சம் நிவாரண நிதி: அமைச்சர் வழங்கினார்

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினருக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழக அரசு சார்பில் கூடுதல் நிவாரண நிதியாக ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 650 பேர் மீட்பு

50 பேரை தேடும் பணி தீவிரம்

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

டிரம்பின் வரி உயர்வு அறிவிப்பு: கலக்கத்தில் தமிழக ஜவுளி தொழில் துறை

அமெரிக்காவுக்கு இந்தியா சுமார் 11 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜவுளி, ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருமருகல் ஒன்றியம், நரிமணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

2-ஆவது சுற்றில் அர்ஜுன் டிரா

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, கார்த்திகேயன் முரளி, நிஹல் சரின் ஆகியோர் டிரா செய்தனர்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

இன்று 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 5 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக.9) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

கீழடி: வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுமா?

விதி எண் 377-இன் கீழ் தென் சென்னை தொகுதி தமிழச்சி தங்கபாண்டியன் பதிவு செய்த கோரிக்கை: கீழடி அகழாய்வுகளில் குறிப்பிடத்தக்க கலைப்பொருள்கள், சுவர் கட்டமைப்புகள், வடிகால் அமைப்புகள், கிணறுகள், இரும்பு உருக்கிகள் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளுடன் கூடிய மண் பாண்டங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

அம்பத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக, மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சார்பில் ஒருமைப்பாடு ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

சிக்கல் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இக்கல்லூரி மற்றும் சிக்கல் தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 09, 2025