कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Puducherry

காசநோய் இல்லாத பாரதம் குறித்த ஆய்வுக் கூட்டம்

காசநோய் குறித்த ஆய்வுக் கூட்டம், புதுவை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கடன் பிரச்னையால் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

திட்டம் – வளர்ச்சித் துறை செயலராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்

தமிழக அரசு உத்தரவு

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

இன்று ‘நான் முதல்வன்’ - உயர்வுக்குப் படி வழிகாட்டி நிகழ்ச்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடத்தப்படும் ‘நான் முதல்வன் - உயர்வுக்குப் படி’ வழிகாட்டி நிகழ்ச்சி, கடலூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே திருமண ஏக்கத்தில் விஷம் குடித்த இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்கால தடை

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

ரூ.13 கோடியில் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டுமானப் பணி தொடக்கம்

புதுச்சேரி, கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் பிரதான் மந்திரி - ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டப்படவுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

தெருப் பெயர் மாற்றம்: ரத்து செய்ய பாமக வலியுறுத்தல்

கடலூர் மாநகராட்சியில் தெருப் பெயர் மாற்றம் தொடர்பான தீர்மான முன்மொழிவை ரத்து செய்ய வேண்டும் என பாமகவினர், கடலூர் மாநகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

சமத்துவமே லட்சியம்!

இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலினப் பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது.

2 min  |

August 29, 2025

Dinamani Puducherry

பிகாரில் ராகுல் நடத்துவது பிரதமருக்கு எதிரான அவதூறு பயணம்

பிகாரில் ராகுல் காந்தி நடத்தி வருவது பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு பரப்பும் பயணமாகவே உள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாற்று அரசியல் பேசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமன்றி எந்தத் துறையில் இருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.

2 min  |

August 29, 2025

Dinamani Puducherry

ஜிசிடி ஃபைனல்; பிரக்ஞானந்தா தகுதி

சிங்க்ஃபீல்டு கோப்பை வென்றார் வெஸ்லி சோ

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சு: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு

இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

ரஷிய எண்ணெயால் இந்தியாவுக்கு பெரிய லாபம் இல்லை!

ஆய்வறிக்கையில் தகவல்

2 min  |

August 29, 2025

Dinamani Puducherry

காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

சத்தீஸ்கர் மழை வெள்ளம்: திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவின்போது மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழந்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Puducherry

பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள முன்னெச்சரிக்கை

வட மாநிலங்களில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Puducherry

தெருவோர கடைக்காரர்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தெருவோர கடைக்காரர்களுக்கான பிரதமரின் கடன் திட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயர்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

1 min  |

August 28, 2025

Dinamani Puducherry

அமெரிக்க தூதருக்கு டென்மார்க் சம்மன்

கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை

1 min  |

August 28, 2025

Dinamani Puducherry

ஓய்வூதியக் குழு தலைவரிடம் கோரிக்கை மனு அளிப்பு: கு.பாலசுப்ரமணியன்

ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஓய்வூதியக் குழுத் தலைவர் ககன்தீப் சிங் பேடியை சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்துள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Puducherry

ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை

இரு நாள்களில் 41 பேர் உயிரிழப்பு

1 min  |

August 28, 2025

Dinamani Puducherry

இயற்கை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

இயற்கை விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் தட்டாஞ்சாவடியில் உள்ள உழவர் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

1 min  |

August 28, 2025

Dinamani Puducherry

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.

3 min  |

August 28, 2025

Dinamani Puducherry

கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மரணமடைந்த மனைவி!

புதுச்சேரியில் கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மனைவி உயிரிழந்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Puducherry

பைக் மீது கார் மோதல்: புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Puducherry

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை

அமைச்சர் அ.நமச்சிவாயம்

1 min  |

August 28, 2025