Newspaper
Dinamani Puducherry
நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி புதுச்சேரி அரசு நகராட்சி மற்றும் கொம்யூன் ஊழியர்கள் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
மாணவர்கள் புதுமைகளை படைக்க வேண்டும்
தொழில் நுட்பம் சார்ந்த பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் புதுமைகளை படைக்க வேண்டும் என்று புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். மோகன் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
சாலை உள்கட்டமைப்பு வசதிகளால் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு
துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
மரபணு மாற்ற நெல் வகைகளை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
மரபணு மாற்ற நெல் வகைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!
சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
2 min |
August 29, 2025
Dinamani Puducherry
மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது பேருந்து மோதல்: 5 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
புதுச்சேரியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி
புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்; மாநிலம் முழுவதும் உஷார் நிலை
பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் தகவல் கிடைத்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
கோயில்களில் பாதுகாவலர் பணி: முன்னாள் படைவீர்கள் விண்ணப்பிக்கலாம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் பாதுகாவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
பள்ளிப் பேருந்து மற்றொரு பேருந்துடன் மோதல்
10 மாணவ, மாணவிகள் காயம்
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.
2 min |
August 29, 2025
Dinamani Puducherry
நல்லகண்ணு உடல்நிலை: அமைச்சர் விளக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரு நாள் தேசிய மாநாடு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிக நிர்வாகத் துறை, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் இணைந்து நடத்தும் 'இயற்கை சாதனங்களுக்கான நிலைத்த ஆதாயங்கள் மற்றும் சப்ளை செயின் மேலாண்மை சவால்கள், புதுமைகள்' என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சிதம்பரம் அண்ணாமலைநகரில் செயல்படும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு வியாழக்கிழமை காலை தொலைபேசி வாயிலாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ. 24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், மற்ற 24 காவலர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
சிபு சோரனுக்கு பாரத ரத்னா வழங்க ஜார்க்கண்ட் பேரவையில் தீர்மானம்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து ஜார்க்கண்ட் பேரவையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்
பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்கள் தங்களின் எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க இந்தத் திட்டம் அதிகாரம் அளித்தது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
வேன் மோதி இளைஞர் மரணம்
கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே நடந்து சாலையைக் கடக்க முயன்ற இளைஞர் வேன் மோதி உயிரிழந்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்!
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
'எச்1பி' விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வர்த்தக அமைச்சகம்
'எச்1பி' நுழைவு இசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
உணவுக்காக வந்த பாலஸ்தீனர்கள் கடத்தல்
இஸ்ரேல் மீது ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தாமதம்
மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்கள் அனுமதிக்கப்பட்டால், மசோதாக்களை முடிவு செய்வதில் அரசமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள 'முடிந்த வரை விரைவில்' என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்திற்கும் உதவாது என்பதாகிவிடும் அல்லவா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
உக்ரைனில் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 17 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிகழ்ச்சி: அமெரிக்கத் தூதர் உள்ளிட்டோர் பங்கேற்பு
தலைநகர் தில்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
குர்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
வீட்டுமனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி
15-ஆவது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி
ஆடவர்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா, சீனாவுடன் மோதுகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
வீட்டு மாடியில் தூங்கியவருக்கு கத்தி வெட்டு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மாமியார் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவர் மர்ம நபர்களால் வெட்டப்பட்டார்.
1 min |