Newspaper
Dinamani Puducherry
ஜன் தன் கணக்குதாரர்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்
'வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போர், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
நாளை 'நான் முதல்வன் - உயர்வுக்குப் படி' வழிகாட்டி நிகழ்ச்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடத்தப்படும் 'நான் முதல்வன்-உயர்வுக்குப் படி' வழிகாட்டி நிகழ்ச்சி, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை (செப்டம்பர் 1) நடைபெற உள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி
அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் குறிப்பிட்ட கடன் களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை
பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.1) விசாரிக்கவுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு
இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
பாஜக அனைத்துப் பிரிவு நிர்வாகிகள் கூட்டம்
புதுச்சேரி பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் கட்சியின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
‘கன்னடத் தாய்’ குறித்த சர்ச்சை பேச்சு: எழுத்தாளர் பானு முஷ்தாக் விளக்கமளிக்க வேண்டும்
'கன்னடத்தாய்' குறித்து கடந்த 2023-இல் சர்வதேச புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்தாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு பட்டத்து இளவரசரும் மைசூரு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்
நாட்டில் விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
புதுச்சேரி தாகூர் அரசு கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் சந்திப்பு
புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைக் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சனிக்கிழமை சந்தித்துக் கொண்டனர்.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு
கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் ரியாசி, ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு, நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
விஜய் கட்சி: கருத்துச் சொல்ல அவசியமில்லை
நடிகர் விஜய் கட்சி குறித்து கருத்துச் சொல்ல அவசியமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
ஜி.கே. மூப்பனார் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மறைந்த ஜி.கே. மூப்பனாரின் 24-வது நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு நோட்டீஸ்
மாவட்ட ஆட்சியர் உத்தரவு
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
வங்கிகள் வழங்கும் தொழிற்கடன் 8 சதவீதமாக சரிவு
இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்த ஜூனில் 7.6 சதவீதமாக சரிந்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பங்கேற்பதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஏரியில் மீன் பிடித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
அமெரிக்க வரிவிதிப்பால் 4 துறைகளுக்கு பாதிப்பு
நிதித் துறை முதன்மைச் செயலர் தகவல்
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்
புதிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக பேட்டி
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க முடியாது
இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு
இந்தியாவின் 13 முக்கிய நகரங்களின் வீட்டு விலைக் குறியீட்டு எண்ணான ஹெச்பிஐ கடந்த மார்ச் மாதத்தில் 8 புள்ளிகள் உயர்ந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு
அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
அமெரிக்காவின் வரி விதிப்பு பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை
அமெரிக்காவின் வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜகதீப் தன்கர் விண்ணப்பம்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ராஜஸ்தான் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
உக்ரைன்: வான்வழித் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய பெரிய அளவிலான ட்ரோன், ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; 28 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
போலி நிறுவனம் தொடங்கி ரூ.206 கோடி மோசடி
ஒடிஸாவை சேர்ந்த இருவர் கைது
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தமிழ் என்று கூறுபவர்கள் தடுத்தனர். இதை தமிழ்நாட்டுக்கான துரோகமாகக் கருதுகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராகச் சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,072 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
1 min |