Newspaper
Dinamani Puducherry
கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடர்புக்கு தனி எண்கள் கூட்டுறவுத் துறை உத்தரவு
கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
திருமலை மலைப் பாதையில் விநாயகர் சதுர்த்தி
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு புதன்கிழமை திருமலையின் முதல் மற்றும் இரண்டாவது மலைப் பாதைகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
தமிழக மாநாட்டில் தொண்டர் மீது தாக்குதல்: நடிகர் விஜய் உள்பட 10 பேர் மீது வழக்கு
மதுரை பாரபத்தியில் அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்ற தொண்டரைத் தாக்கியதாக நடிகர் விஜய், தனியார் பாதுகாவலர்கள் உள்பட 10 பேர் மீது கூடக்கோவில் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு
சாப் நேஷனல் வங்கி தில்லியில் திறந்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு; வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
நீலக்கொடிச் சான்று 6 கடற்கரைகள் மேம்பாட்டுக்கு ரூ.24 கோடி
நீலக்கொடிச் சான்று பெறும் வகையில், தமிழ்நாட்டின் 6 கடற்கரைகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
தங்க கவச அலங்காரத்தில் புதுவை ஸ்ரீ மணக்குள விநாயகர்
திரளான பக்தர்கள் தரிசனம்
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
மைசூரு சாமுண்டி மலை ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல
சர்ச்சையைக் கிளப்பிய கர்நாடக துணை முதல்வர்
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
விநாயகர் சதுர்த்தி: ஆளுநர் வழிபாடு
ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லக்ஷ்மி ரவி மற்றும் குடும்பத்தினர் நெசப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயிலில் புதன்கிழமை தரிசனம் செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழந்தன.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
செப்.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 'லோக் அதாலத்' எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்.13-ஆம் தேதி நடைபெற உள்ளதாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தெரிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீர்வு: மத்திய அரசு நம்பிக்கை
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். எனவே, இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
விநாயக பக்தர்களுக்கு மகிழ்ச்சி: பிரதமர் மோடி வாழ்த்து
விநாயக பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ ஆசீர்வதிக்க விநாயகரை வேண்டிக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் கட்டாயம்
2 min |
August 28, 2025
Dinamani Puducherry
உயிரைப் பறிக்கும் வரதட்சணை கொடுமையை ஒழிப்பது எப்போது?
வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமாகி வாழ்க்கை துவங்கிய பெண்கள் இறந்து போவது தொடர்ந்து வருகிறது. பூரைச் சேர்ந்த ரிதன்யாவின் தற்கொலை தொடங்கி, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட நிக்கி பாட்டீ வரையிலான சம்பவங்கள், வரதட்சணை கொடுமையால் ஏற்படும் மரணங்கள் குறித்த உண்மை நிலை மீது மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில் 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் 4 நக்ஸல் தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 2,630 மெட்ரிக் டன் யூரியா
விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களின் பயன்பாட்டுக்காக சூரத்திலிருந்து 2,630 மெட்ரிக் டன் யூரியா உர மூட்டைகள் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தன.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
கடலூர்: 1,373 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், சுமார் 1,373 இடங்களில் விநாயகர் சிலைகள் புதன்கிழமை வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
கியா கார்கள் விற்பனை 8% உயர்வு
கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவின் ஜூலை மாத மொத்த விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
பிகாரில் ஜனநாயகப் படுகொலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
ஹிந்துகளுக்கு விநாயகர் சிலைகளை வழங்கிய இஸ்லாமியர்கள்!
சதுர்த்தி விழாவையொட்டி, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரியில் ஹிந்துக்களுக்கு விநாயகர் சிலைகள், பூஜை பொருள்களை இஸ்லாமியர்கள் வழங்கினர்.
1 min |
August 27, 2025
Dinamani Puducherry
‘சுதர்சன சக்ரம்’ வான் பாதுகாப்பு அமைப்பு கேடயம் - வாள் போல செயல்படும்
இந்தியாவின் புதிய உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ‘சுதர்சன சக்ரம்’, நாட்டுக்கு கேடயம் மற்றும் வாள் போல செயல்படும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 27, 2025
Dinamani Puducherry
பிரதமர் மோடி நாளை மறுநாள் ஜப்பான், சீனா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணத்தை வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறார்.
1 min |
August 27, 2025
Dinamani Puducherry
கோதுமை இருப்பு வைக்க கட்டுப்பாடு அதிகரிப்பு: விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வர்த்தகர்கள், மாவு ஆலைகள் உள்ளிட்டவை கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் அதிகரித்துள்ளது.
1 min |
August 27, 2025
Dinamani Puducherry
பிரக்ஞானந்தா இணை முன்னிலை
சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
1 min |
August 27, 2025
Dinamani Puducherry
ஆண்டுதோறும் செப்.23 ஆயுர்வேத தினம்
மத்திய அரசு அறிவிப்பு
1 min |
August 27, 2025
Dinamani Puducherry
மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணம்
அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கிவைத்தார்
1 min |
August 27, 2025
Dinamani Puducherry
பிளஸ் 1, 2 காலாண்டுத் தேர்வு: செப்டம்பர் 10-இல் தொடக்கம்
தமிழகத்தில் மாநிலப்பாடத்தில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு செப்.10-ஆம் தேதி தொடங்குகிறது.
1 min |