Newspaper
Dinamani Puducherry
திருப்பூர் பின்னலாடைத் தொழிலை மீட்க நடவடிக்கை தேவை
பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த இளைஞர் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!
துமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
2 min |
August 31, 2025
Dinamani Puducherry
உலகின் பன்முகப் பிரதிநிதித்துவம்: சீனாவுக்கு ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு
பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக பதற்றம் நிலவும் சூழலில், உலகின் பன்முகப் பிரதிநிதித்துவத்தைக் காக்க சீனாவின் பங்களிப்பு அடிப்படையானது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
சீனாவில் பிரதமர் மோடி: ஜின்பிங்குடன் இன்று பேச்சு
7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றார்
1 min |
August 31, 2025
Dinamani Puducherry
மாநில அரசுகள், தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து கூட்டாட்சியை வலுப்படுத்த அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைத்து தலைவர்களும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
புதுச்சேரியில் நாளை விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்: போக்குவரத்து மாற்றம்
கடலில் கரைப்பதற்காக விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாகச் செல்கின்றன. இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
தனியாருக்குத் தாரை வார்க்க மின்துறை உள்கட்டமைப்பில் அரசு முதலீடு
தனியாருக்குத் தாரை வார்க்கும் நோக்கத்தில் மின்துறை உள்கட்டமைப்பில் அதிக முதலீடுகளை புதுவை அரசு செய்துள்ளது என்று இண்டி கூட்டணி குற்றம் சாட்டி உள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை அக்.6-க்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் மீதான விசாரணையை அக்டோபர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
மத்திய பணியாளர் தேர்வாணயத்தின் தேர்வுக்கான நோக்குநிலை நிகழ்ச்சி
ஸ்ரீ மணக்குள விநாயகர் கல்லூரியில் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கான 2 நாள் நோக்குநிலை நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
63 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
ஓணம் : மாஹேக்கு சிறப்பு பேருந்து
ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதுவை யூனியன் பிரதேசம் மாஹே பிராந்தியத்துக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
புதுச்சேரி காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்
காசநோயாளிகளுக்கு வழங்குவதற்கான ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள் புதுவை மாவட்ட ஆட்சியர் அ. குலோத்துங்கனிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
முடபும் என்றால் முடுபும்!
சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டன்ன கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80-100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.
3 min |
August 30, 2025
Dinamani Puducherry
மத்திய அரசுக்கு ரூ.7,324 கோடி ஈவுத் தொகை: எல்ஐசி வழங்கியது
மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகையாக ரூ.7,324.34 கோடிக்கான காசோலையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசுவாமி வழங்கினார் (படம்).
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட இயக்கங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தான் புதிதாக உருவாகியுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் உர்ஜித் படேல்
சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநராக முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
'கரடி' ஆதிக்கம்: பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு
270.92 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 79,809.65-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
ரூ.24.54 கோடி மதிப்பீட்டில் புதிய துணைமின்நிலையம்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், தானூர் பகுதியில் ரூ.24.54 கோடி மதிப்பீட்டில் 110/22 கிலோவாட் திறன் கொண்ட புதிய துணைமின்நிலையத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வென்றது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
காலிறுதியில் தோற்றார் சிந்து
பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
103 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு
கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சீனியர், ஜூனியர், யூத் என 3 பிரிவுகளிலுமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மிதந்தது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 15,000 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு 12,000 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ்; செப்டம்பர் 12-இல் தொடக்கம்
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ் போட்டி வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 11-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
தீயணைப்பு ஆணையம் அமைப்பு: தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்
தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் தலைவராக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை
புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்யத் தவறிய ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |