कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinakaran Chennai

Dinakaran Chennai

வீட்டுக்குள் புகுந்த கரடியை விரட்டியடித்த வளர்ப்பு நாய்

கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி, வீட்டிற்குள் நுழைய முற்பட்ட போது வளர்ப்பு நாய் அதனை விரட்டியடித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

ஒரு வாரம் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் ஜெர்மன், இங்கிலாந்து புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடு வரும் என நம்பிக்கை

2 min  |

August 31, 2025

Dinakaran Chennai

2.40 லட்சம் வாக்குகளில் 30 ஆயிரம் போலி குஜராத்திலும் வாக்கு திருட்டு

ஆதாரங்களை வெளியிட்டது காங்கிரஸ்

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

வெற்றிப்பயணம்...

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் மூலம் ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் கவனத்தையும் ஈர்த்து நிற்கிறது தமிழ்நாடு.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

30 நாள் விசா இல்லாத திட்டம் இந்தியர்களுக்கு மலேசியா எச்சரிக்கை

பணம், ஆவணம் இன்றி தரையிறங்க முடியாது

1 min  |

August 31, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 855 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் 65 இடங்களில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

மேடையில் நடிகையின் இடுப்பை கிள்ளிய நடிகர்

போஜ்புரி நடிகர் பவன் சிங், நடிகை அஞ்சலி ராகவ் ஆகியோர், சமீபத்தில் லக்னோவில் நடந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது மேடையில் இருந்த அஞ்சலி ராகவ்வின் இடுப்பை பவன் சிங் தவறான முறையில் தொட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் அவர்கள் நடித்த 'சையா சேவா கரே' என்ற ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடந்தது.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

உலக பேட்மின்டன் சாத்விக், சிராக் இணை அரை இறுதிக்கு தகுதி

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்தியாவை சேர்ந்த சாத்விக் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

விதிமுறைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த வருமானவரி துறைக்கு ரூ.2 லட்சம் அபராதம்

சென்னையை சேர்ந்த விஜய் கிருஷ்ணசாமி என்பவர் வீட்டில் கடந்த 2016ம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடத்தியது.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

வங்கிக் கடனை திருப்பி செலுத்த ஒரு வருடம் கால அவகாசம்

அமெரிக்காவின் வரிவிதிப்பால் 50% கடும் பாதிப்பு

2 min  |

August 31, 2025

Dinakaran Chennai

மருத்துவ இடங்கள் அதிகரிப்பால் சிக்கல் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தாமதம்

மத்தியில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்கும் பணி நடந்து வருவதால், கலந்தாய்வை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற மகன்

வாலிபருடன் தகாத உறவில் இருந்த தாயை, மகன் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

காஷ்மீரில் இதுவரை 100 முறைக்கு மேல் ஊடுருவிய பாக். தீவிரவாதி சுட்டு கொலை

காஷ்மீரில் 100 முறைக்கு மேல் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.

1 min  |

August 31, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

கிருஷ்ணகிரியில் தோஷம் கழிப்பதாக கூறி 6 மாத பெண் குழந்தையை கடத்திய இளம்பெண் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் ஈஸ்வரி (24).

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

கதாநாயகனாக நடிப்பது ஏன்?

ஜெய் கிரண் தயாரிக்க, ஷெரிஃப் எழுதி இயக்க, காமெடி நடிகர் பாலா ஹீரோவாக அறிமுகமாகும் படம், 'காந்தி கண்ணாடி'.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

இந்தியா உள்பட உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரிகள் ரத்து

இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க மேல்முறையீடு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

1 min  |

August 31, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு; 11 பேர் பலி

காஷ்மீரில் மீண்டும் நேற்று மேகவெடிப்பில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேர் பலியானார்கள்.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

நாடு முழுவதும் நடக்கும் தேர்தல்களில் பாஜ, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள்

பீகார் மாநிலத்தில் ராகுல்காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தி வருகிறார். நேற்று ஆரா பகுதியில் அவரது பயணம் நடந்தது. அங்கு அவர் கூறியதாவது:

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

இன்றைய பலன்கள்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டி யிருக்கும். வியாபாரத்தில் பணியாட் களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய தடை

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு தைலாபுரத்தில் நாளை கூடுகிறது

பாமக செயல் தலைவர் அன்புமணி 16 குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காத நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்க அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நாளை (1ம் தேதி) தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் கூடுகிறது.

1 min  |

August 31, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

பிரதமர் மோடி- அதிபர் ஜின்பிங் இன்று சந்திப்பு

அமெரிக்காவின் வர்த்தக போருக்கு மத்தியில் இந்தியா-சீனா இடையே மீண்டும் நெருக்கம்

2 min  |

August 31, 2025

Dinakaran Chennai

மருத்துவ இடங்கள் அதிகரிப்பால் சிக்கல் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தாமதம்

எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்கும் பணி நடந்து வருவதால், கலந்தாய்வை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

பறவைகள் சரணாலயங்களில் பிளாஸ்டிக் அகற்றும் இயக்கம்

தமிழ் நாட்டில் 21 இடங்களில் உள்ள நீர்நிலைகளில், பறவை சரணாலயங்கள், பாதுகாப்பு காப்பகங்கள் மற்றும் முக்கிய ஈரநிலங்கள் அனைத்திலும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நேற்று பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் தூய்மை இயக்கம் தொடங்கியுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

அதிமுக - பாஜ கூட்டணியில் ஏற்படும் சலசலப்புகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு

அதிமுக - பாஜ கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் எடப்பாடி தலைமையில் நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

ஜெர்மன், இங்கிலாந்து புறப்பட்டார் மு.க. ஸ்டாலின்... முதல் பக்க தொடர்ச்சி

உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்பி டி.ஆர். பாலு உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், புதிய டிஜிபி வெங்கட்ராமன், போலீஸ் கமிஷனர் அருண், சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி டேவிட் சன் தேவாசீர்வாதம் மற்றும் அரசு அலுவலர்கள் திரண்டு வந்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

1 min  |

August 31, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கடாபுரம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் நடந்தது.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

தமிழகத்தில் இன்று இயல்பை விட 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் இன்று வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி வரை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

தடுப்பூசி பிடிக்காது 'கோ' சாலையில் விடப்படும் மாடுகளை வெளிச்சந்தையில் விற்பனை தடுக்க கோரி வழக்கு

காஞ்சிபுரத்தில் தெருக்களில் பிடிக்கப்பட்டு 'கோ' சாலையில் ஒப்படைக்கப்படும் மாடுகளை சட்டவிரோதமாக வெளி சந்தையில் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை பரிசீலிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinakaran Chennai

நகர்ப்புற பகுதிகளில் அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகள் சிறப்பாக சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும்

பணியாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை

1 min  |

August 31, 2025