कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Nagapattinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேவையான உரங்கள் கையிருப்பு உள்ளது

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு குறுவைக்கு தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 15, 2025

Dinamani Nagapattinam

சரக்கு ரயில் இயக்கும் நேரத்தை மாற்ற குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் சரக்கு ரயில் இயக்கத்துக்காக கேட் மூடப்படுவதால் பாதிப்பு ஏற்படுவதாகவும், ரயில் இயக்கப்படும் நேரத்தை மாற்ற ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்த வேண்டும் என்று காவல் துறை குறைதீர் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

1 min  |

June 15, 2025

Dinamani Nagapattinam

காலமானார் கொல்லங்குடி கருப்பாயி

நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி (99) (படம்), வயது முதிர்வின் காரணமாக கொல்லங்குடியில் சனிக்கிழமை (ஜூன் 14) காலை காலமானார்.

1 min  |

June 15, 2025

Dinamani Nagapattinam

ஈரான் கடும் பதிலடி: இஸ்ரேல் எச்சரிக்கை

இரு தரப்பிலும் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

2 min  |

June 15, 2025

Dinamani Nagapattinam

10 நிமிஷ தாமதம்: விமானத்தை தவறவிட்டதால் தப்பிய பெண்!

அகமதாபாத் விமான நிலையத்தை அடைய 10 நிமிஷம் தாமதம் ஏற்பட்டு, விமானத்தை தவறவிட்டதால், கோர விபத்தில் இருந்து பூமி சௌஹான் தப்பினார்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை வேடம் ஜெய்சங்கர் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு

பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருவதால் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டில் இரட்டை வேடமிடுவதாக சீனா மீது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுமத்திய குற்றச்சாட்டை அந்நாடு வெள்ளிக்கிழமை மறுத்தது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

எதில் போய் முடியும் இஸ்ரேல்-ஈரான் மோதல்?

ஈரான் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கியதாகக் கூறப்படும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் வைத்துள்ள பெயர் இது.

2 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் அதிகபட்சமாக நெற்குன்றத்தில் 170 மி.மீ. மழை

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை நெற்குன்றத்தில் 170 மி.மீ. மழை பதிவானது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடர்பாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கூட்ட அரங்கில் ஜூன் 23, 24 ஆகிய இரு நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

குடியிருப்புக்கு ஆட்சியரின் பெயரைச் சூட்டிய திருநங்கைகள்

விருதுநகர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்தும் வகையில், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு மாவட்ட ஆட்சியரின் பெயரைச் சூட்டியுள்ளனர் திருநங்கைகள்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

கொரடாச்சேரி ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.2.52 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோகக் கடை கட்டடங்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பயணிகள் நிழலகத்தை மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

திருஞானசம்பந்தர் குரு பூஜை

மன்னார்குடியை அடுத்த பாமணி நாகநாதர் சுவாமி கோயிலில் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் திருஞானசம்பந்தருக்கு குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

கூத்தாநல்லூர் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் ஆய்வு

கூத்தாநல்லூர் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

முதலாமாண்டு மருத்துவம் படித்துவந்த விவசாயி மகன் உயிரிழப்பு

குஜராத் தில் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் மோதிய விபத்தில், மருத்துவராகும் கனவுடன் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்துவந்த மத்திய பிரதேச, குவாலியர் மாவட்டம் ஜிக் சாவ்லி கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயின் மகன் ஆரியன் ராஜ்புத்தும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் அரசுப் பணியாளர் தேர்வு முறையில் மாற்றம்: ஆய்வு செய்ய குழு

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் ஏற்பட்ட மாற்றம், பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

நிறைந்தது மனம்' திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் 'நிறைந்தது மனம்' திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியர்கள், ஓய்வூதியதார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

குடியரசு துணைத் தலைவர் தன்கர் ஜூன் 15-இல் புதுச்சேரி வருகை

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மூன்று நாள் பயணமாக ஜூன் 15-ஆம் தேதி புதுச்சேரிக்கு செல்லவிருப்பதாக அவரது செயலகம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

சட்டப்பேரவைத் தேர்தல் கள நிலவரம் பேரூர், ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

தேர்தலை எதிர்கொள்ள சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையை வெள்ளிக்கிழமை தொடங்கினார்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய கமல் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்ததுவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

திறனறித் தேர்வு முடிவு: வேதாரண்யம் மாணவர்கள் 17 பேர் தேர்ச்சி

தமிழ்நாடு முதல்வரின் திறனறித் தேர்வில் நாகை மாவட்ட அளவில் தேர்ச்சி அடைந்த 11 பெண்கள் உள்ளிட்ட 17 பேரும் வேதாரண்யம் பகுதி அரசு பள்ளி மாணவர்களாவர்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

நாளை குரூப் 1 தேர்வு: 2.49 லட்சம் பேர் பங்கேற்பு

குரூப் 1 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெறவுள்ளது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

'ஹாட்ரிக்' வெற்றியுடன் முதலிடத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 9-ஆவது ஆட்டத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

தொழிலதிபர் அம்பானிக்கு 'இசட்' பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிர்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு 'இசட்' பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

'உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை'

அகமதாபாத் விமான விபத்தில் காயங்களுடன் உயிர் பிழைத்த ஒரேயொரு பயணியான பிரிட்டனைச் சேர்ந்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் (45), தான் பிழைத்ததை இன்னும் நம்ப முடியவில்லை என்று அதிர்ச்சி விலகாமல் கூறினார்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெற்றியை நெருங்கியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. 282 ரன்களை நோக்கி விளையாடி வரும் அந்த அணிக்கு இன்னும் 69 ரன்களே தேவையாகும்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

டொமினிக் குடியரசு கட்டட விபத்து: உரிமையாளர் கைது

டொமினிக் குடியரசின் தலைநகர் சான்டோ டமிங்கோவில் இரவு விடுதி கூரை கடந்த ஏப்ரலில் இடிந்து விழுந்து 236 பேர் உயிரிழந்தது தொடர்பாக, அந்த விடுதியின் உரிமையாளர் அன்டோனியோ எஸ்பாய்லட்டையும் அவரின் சகோதரி மரிபல் எஸ்பாய்லட்டையும் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

'ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

June 14, 2025