Newspaper
Dinamani Nagapattinam
கலை, கலாசார பயிற்சி: ஆசிரியர்களை பரிந்துரைக்க அறிவுறுத்தல்
மத்திய அரசின் கலை, கலாசார புத்தாக்கத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவதற்குத் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்து அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
பொறுப்பின்மையின் உச்சம்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நேரடி மோதல் மேற்கு ஆசியாவில் ஏற்கெனவே நிலவிவரும் பதற்றத்தை மேலும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது.
2 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
ஈரானில் எச்சரிக்கையுடன் செயல்பட இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
'இஸ்ரேலுடன் போர்ப் பதற்றம் நிலவுவதால், ஈரானில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் சந்திப்பு இயக்கம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகையில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
பேருந்து, மெட்ரோ ரயில்களில் சக்கர நாற்காலிக்கு இடம் கட்டாயம்: புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு
மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற போக்குவரத்துப் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் சக்கர நாற்காலிகள் வைக்க இடம், பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கட்டாயமாகும் வகையில் புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
தவெக கல்வி விருது வழங்கும் விழா நிறைவு: 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத் தொகை
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, தவெக சார்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வின் கடைசி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
உலக ரத்த தான தினம்: பள்ளி மாணவர்கள் மனிதச் சங்கிலி
உலக ரத்த தான தினத்தையொட்டி மயிலாடுதுறையில் ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து பள்ளி மாணவர்கள் மனிதச் சங்கிலியாக நின்று பொதுமக்களுக்கு சனிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
அம்பேத்கரை அவமதித்ததாக குற்றச்சாட்டு: லாலுக்கு பிகார் பட்டியலினத்தவர் அணையம் நோட்டீஸ்
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பாக பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாதுக்கு மாநில பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
கீழ்வேளூர் அருகேயுள்ள கோகூர் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழாவில் பெரிய தேர் பவனி நடைபெற்றது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கக் கூடாது
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விவசாய நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
இடைநிற்றலே இல்லாத மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பள்ளிகளில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
திருவள்ளுவர் படிப்பகத்தை புதுப்பிக்கக் கோரிக்கை
திருவாரூர் இவிஎஸ் நகரில் உள்ள திருவள்ளுவர் படிப்பகத்தை புதுப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
காரைக்கால் நிரவி அரசு மேல்நிலைப் பள்ளியில் நிரவி காவல் நிலையம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் அதன் புதிய சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
திருவெண்காடு கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
திருவெண்காடு வடக்குத் தோப்பு கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
நீட் நுழைவு தேர்வில் புதுவை மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவு
மருத்துவ இளநிலைப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் நுழைவு தேர்வில் புதுச்சேரி மாணவர்களின் தேர்ச்சி குறைந்துள்ளது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
மகாராஷ்டிரம்: ஆற்றின் குறுக்கே இரும்புப் பாலம் உடைந்து 4 பேர் உயிரிழப்பு; 18 பேர் காயம்
மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 18 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
உ.பி.: மதுராவில் அடுக்குமாடி வீடு இடிந்து மூவர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் நெரிசலான கச்சி சதக் பகுதியில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
அழகப்பா பல்கலைக்கழக இளநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளுக்கான இளநிலை பாடப் பிரிவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாக தேர்வாணையர் எம்.ஜோதிபாசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
தர்கா கொடி இறக்கும் நிகழ்ச்சி
திருமருகல் அருகே வடகரை தர்கா கொடி இறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
மாநில அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் சைக்கிள் பேரணி
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் பேரணியை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது: பழ. கருப்பையா
தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா தெரிவித்தார்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
இஸ்ரேலில் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: இந்திய தூதரகம்
இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
எலைஸ் மெர்டென்ஸ் சாம்பியன்
லைபெமா ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
வெண்ணாற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்
கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலபிஷேகம்
ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
ஈரான் - இஸ்ரேல் போர்: பதற்றத்தைத் தணிக்க இந்தியா பேச்சு
ஈரான் மீது இஸ்ரேல் அண்மையில் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பதற்றத்தைத் தணிக்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
மூன்று நாடுகள் பயணம்: சைப்ரஸில் பிரதமர் மோடி
மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு: 63,000 பேர் எழுதவில்லை
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
மின் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
மின் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
