Newspaper
Dinamani Nagapattinam
102 வயதிலும் சிகிச்சை...
அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் பகுதியில் கிளீனிக் நடத்திவரும் மருத்துவர் ஹோவார்ட் டக்கருக்கு வயது நூற்று இரண்டு. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதுடன் தொடர்ந்து நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையை அளித்து வருகிறார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
அயோத்தி கோயில் ராம தர்பார்: பக்தர்கள் தரிசனத்துக்குத் திறப்பு
அயோத்தி ஸ்ரீராமர் கோயில் முதல் தளத்தில் இம்மாத தொடக்கத்தில் நிறுவப்பட்ட ராம தர்பார் பக்தர்களின் தரிசனத்துக்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
சிங்கப்பூர் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட்புப் பணி
கேரள கடற்பகுதியில் சிங்கப்பூர் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
கோயில்களின் வரலாற்றை அறிய தஞ்சாவூரில் ‘க்யூஆர் கோடு’ ஸ்கேன் வசதி
தஞ்சாவூர் பெரிய கோயிலில் கோயில்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்வதற்காக ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
மேட்டூரில் திறந்த தண்ணீர் முக்கொம்பு வந்தது
மலர்கள், நெல் மணிகளைத் தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டம்: முதல் முறையாக ராணுவம் குவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் போராட்டத்தில் முதல் முறையாக ராணுவம் குவிக்கப்பட்டது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
தவறான வரைபடம்: இந்தியாவிடம் மன்னிப்பு கோரியது இஸ்ரேல்
ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாகக் குறிப்பிட்டு தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்டதற்கு இஸ்ரேல் சனிக்கிழமை மன்னிப்பு கோரியது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
வாழப்பாடியைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் திருச்சி என்ஐடியில் பயில தேர்வு
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கீரப்பட்டியைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் சதீஷ் திருச்சி என்ஐடிக்கு தேர்வாகியுள்ளார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
ஓட்டுநர் பெட்டியில் குரல் பதிவு அமைப்பு: ரயில் பாதுகாப்புக் குழு பரிந்துரை
ரயில் ஓட்டுநர் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில் பாதுகாப்புக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
இளம் பெண் மர்ம மரணம்: கோட்டாட்சியர் விசாரணை
வேதாரண்யம் அருகே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம் பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து, கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
எம்.பி.யாகத் தேர்வு: கமலுக்கு மநீம வாழ்த்து
மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, அக்கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
பாலியல் தொல்லை அளித்து ஆற்றில் மூழ்கடித்து பெண் கொலை: 2 பேர் கைது
கூத்தாநல்லூர் அருகே பாலியல் தொல்லை அளித்து ஆற்றில் மூழ்கடித்து பெண்ணை சனிக்கிழமை கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
அரசு நிவாரணம் அறிவிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப்புக்கு பின்னடைவா? பெரு வெற்றியா?
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் உலக அமைதிக்கான மிக முக்கிய படி. இதன் மூலம் ஈரானின் அணு ஆயுதக் கனவு முடிவுக்கு வந்தது!
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
மும்மதம் கலந்த கட்டடக் கலை
ங்கிலேயர்கள் ஒவ்வொரு நாட்டையும் கைப்பற்றியவுடன் அந்தந்த நாடுகளுக்கேற்ப கட்டடக் கலையை வடிவமைத்தனர். இந்தியாவிலும் அவர்கள் தனித்துவமாக உருவாக்கப்பட்ட கட்டடக் கலையே ‘இந்தோ - சராசெனிக் கட்டடக் கலை’.
2 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
வரும் டிசம்பரில் முழு சோதனைக்கு உள்படுத்தப்பட இருந்த ஏர் இந்தியா விமானம்
அகமதாபாத் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் அடுத்த முழு சோதனை கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்துக்குப் பிறகு வரும் டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
நாகையில் ரூ. 4.23 கோடிக்கு...
நாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1974 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 4.23 கோடிக்கு தீர்வு வழங்கப்பட்டது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
மதுவுக்கு எதிரான கதை
ருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பா. முருகசாமி இயக்கி வரும் படம் குயிலி.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
இந்திய விமானப் படையின் வீரதீரத்துக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' சாட்சி
இந்திய விமானப் படையின் ஈடு இணை யற்ற வீரதீரத்துக்கு சாட்சியாக 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை அமைந்ததாக விமானப் படைதளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபாரம்
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தைத் தணிக்க இந்தியா பங்காற்ற முடியும்
இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இந்தியா பங்காற்ற முடியும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரியூவென் அஸார் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
எழுத்தறிவுத் திட்டத் தேர்வில் தமிழகம் 100% தேர்ச்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
உடைந்தவர்களுக்கு உதவுங்கள்...
ற உயிர்கள் அனுபவிக்கும் துன்பத்தை உன்னால் உணரமுடியாவிட்டால், உனக்கு அறிவு இருந்து என்ன பயன்.? என்று நம்மிடம் நேரடியாகக் கேட்கிறான் வள்ளுவன்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஆர்யா-அர்ஜுனுக்கு தங்கம்
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கலப்பு பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் இந்தியாவின் ஆர்யா போல்ஸே-அர்ஜுன் பபுதா தங்கம் வென்றனர்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
தருமபுரம் ஆதீனம் பெங்களூருக்கு ஞானரத யாத்திரை
பெங்களூரில் நடைபெறவுள்ள ஆன்மிக மாநாட்டில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் சனிக்கிழமை ஞானரத யாத்திரை புறப்பட்டார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
விமான விபத்து: உள்துறைச் செயலர் தலைமையில் உயர்நிலை விசாரணைக் குழு
3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்கிறது
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
இந்தியர்கள் ரசிக்க விரும்பும் தாய்லாந்து..
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடு தாய்லாந்து. இந்த நாட்டை காண 2024-ஆம் ஆண்டில் வருகை தந்த ஒரு கோடி சுற்றுலாப் பயணிகளில், இந்தியர்கள் மட்டும் 21 லட்சம் பேர்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
மதம் மக்களுக்கானதே தவிர, அரசுக்கானது அல்ல: தொல். திருமாவளவன்
மதம் மக்களுக்கானதே தவிர, அரசுக்கானது அல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
நீட் தேர்வு முடிவு வெளியீடு: ராஜஸ்தான் மாணவர் முதலிடம்
முதல் 100 இடங்களில் 6 தமிழக மாணவர்கள்
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 86-ஆக உயர்வு
தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
