कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Nagapattinam

ஆடி முதல் வெள்ளி: கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, காரைக்கால் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

புதுவை அமைச்சரவையில் தலித் விரோதப் போக்கு கையாளப்படுவதாகக் கூறி, காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

குழந்தைகள் இல்லங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்கள் முன்மாதிரியான சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

முகாம்வாழ் இலங்கைத் தமிழர் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு

முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களைப் பதிவு செய்ய 30-க்கும் மேற்பட்ட சார்-பதிவாளர் அலுவகங்கள் ஜூலை 26-ஆம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

வருமான வரித் துறை பெயரில் மோசடி மின்னஞ்சல்கள்

கவனமாக இருக்க வேண்டுகோள்

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

திருக்குவளை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

தீபாவளிக்கு பட்டாசு கடை நடத்த விண்ணப்பிக்கலாம்

தீபாவளிக்கு பட்டாசு கடை நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் சார்பு கோட்ட நீதிபதியுமான ஆர். ஜூன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

370-ஆவது பிரிவு ரத்துக்குப் பின் முளைத்த 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்'

பஹல்காம் உள்பட 5 பெரிய தாக்குதல்கள்

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

மரண தண்டனையில் இருந்து நிமிஷாவைக் காக்க தொடர் முயற்சிகள்

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

ராபர்ட் வதேராவை பழிவாங்குகிறது மத்திய அரசு

ஏ.கே.அந்தோணியுடன் சந்திப்பு

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு அமெரிக்கா தடை

பஹல்காம் தாக்குதலை நடத்திய, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் (67) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காலமானார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

டிஆர்இயு ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் டி.ஆர்.இ.யு. ரயில்வே தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

நாடாளுமன்ற கூட்டத் தொடர்: மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவை ஒற்றைப் பரிமாண நாடாக மாற்ற பாஜக முயற்சி

டி.ராஜா குற்றச்சாட்டு

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

நாளை திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

சாலை மேம்பாட்டுப் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார்

காரைக்காலில் தார்ச்சாலை, சிமெண்ட் சாலை மேம்பாட்டுப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

மக்களிடம் கனிவு - மரியாதை காட்டுங்கள்

காவல் துறையினருக்கு முதல்வர் அறிவுறுத்தல்

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

கேரளம்: பள்ளியில் மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழப்பு

எதிர்க்கட்சிகள் போராட்டம்

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஸ்வேய்தாவில் இருந்து சிரியா படைகள் வாபஸ்

சிரியாவின் சிறுபான்மை துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலைத் தொடர்ந்து, அவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஸ்வேய்தா மாகாணத்தில் இருந்து அரசுப் படைகள் வெளியேறின.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

ஜாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது

ஜாதி கட்டமைப்புகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை; கடவுள் எப்போதும் அனைவருக்கும் பொதுவானவர்; பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஒருவருக்கு வழிபாட்டு அனுமதி மறுக்கப்படுவது அவரை ஜாதி ரீதியாக பாகுபடுத்தி அவமதிப்பதாகவே கருதப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

தேர்தல் ஆணையக் கையேடுகளை தமிழில் வழங்க வேண்டும்

தேர்தல் ஆணையத்தின் கையேடுகளை தமிழில் மொழிபெயர்த்து வழங்க வேண்டும் என்று தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை பணி விரைவில் தொடங்கும்

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது எனவும், பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

1.38 கோடியாக உயர்ந்தது உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை

இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 1.38 கோடியாக உயர்ந்தது.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

பட்டியலின தொழில் முனைவோர் கவனத்துக்கு...

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின, பட்டியலின தொழில்முனைவோர் மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

மன்னார்குடியில் 2-ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்

மன்னார்குடியில் வாடகை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக, 2-ஆவது நாளாக வியாழக்கிழமை லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

பருவமழை: பாகிஸ்தானில் அவசரநிலை அறிவிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர் பருவமழையால் 30 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாகாண அரசு வேறு பகுதிகளில் அவசரநிலையை அறிவித்தது.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவின் ஆட்டம் நிறைவு

ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான போட்டியாளர்களான லக்ஷயா சென், சாத்விக்-சிராக் ஆகியோர் தோல்வி கண்டனர். இத்துடன் போட்டியிலிருந்த இந்தியர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

தலைக கொடிக்கு தடை கோரி வழக்கு: விஜய் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தலைக கட்சிக் கொடியைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தொடர்ந்த வழக்கில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

ஒடிஸாவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்துக்குள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி கேட்டு, ஒடிசாவில் எதிர்க்கட்சிகள் சார்பில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

1 min  |

July 18, 2025