कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Nagapattinam

காரைக்கால் கடற்கரையில் ஒத்திகை நிகழ்ச்சி

காரைக்கால் பேரிடர் மேலாண்மை மற்றும் கடலோர காவல் படையினர் இணைந்து கடலில் கப்பல் அல்லது படகிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதை எவ்வாறு அப்புறப்படுத்துவது என காரைக்கால் கடற்கரையில் ஒத்திகை நிகழ்ச்சி அண்மையில் நடத்தப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தகவல் மனு: மாநில தகவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மாநில தகவல் ஆணையர் 12 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

திமுக முன்னாள் எம்.பி.க்கு எதிரான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

லஞ்சம்: திருநள்ளாறு காவல் உதவி ஆய்வாளர் கைது

திருநள்ளாற்றில் லஞ்சம் வாங்கிய காவல் சிறப்பு நிலை உதவி ஆய்வாளரை சிபிஐ குழுவினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

சீர்காழி வட்டாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சீர்காழி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

மாணவர் தற்கொலை: பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு

கல்லூரி மாணவர் கைது

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,351 கோடியாக உயர்வு

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திராவின் செயல்பாட்டு வருவாய் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.13,351 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

ஐ-லீக் சாம்பியனானது இன்டர் காசி: சர்ச்சைக்கு முடிவு

ஐ-லீக் கால்பந்து போட்டியின் 2024-25 சீசன் சாம்பியனாக இன்டர் காசி அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை: பிரதமர் மோடி

பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது மத்திய அரசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்

பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், ஆனங்கூர் ஊராட்சிக்கு உள்பட்ட பாகம்பாளையத்தில் ஆனங்கூர், அ.குன்னத்தூர், பிலிக்கல்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

சிரியாவில் துரூஸ்-பெதூயின் இனத்தவரிடையே மீண்டும் மோதல்

ஸ்வேய்தாவுக்கு மறுபடியும் செல்கிறது ராணுவம்

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

நாகை மீன்வளப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியீடு

நாகை தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவிலுள்ள ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதாரத் தடை

ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

ஜிம்பாப்வேயை வென்றது நியூஸிலாந்து

முத்தரப்பு டி20 தொடரில் 2-ஆவது வெற்றி

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

கொடையாளர் பரிமாற்ற முறையில் கல்லீரல் மாற்று சிகிச்சை: நாட்டில் முதல்முறை

கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு நோயாளிகளுக்கு முதல்முறையாக கொடையாளர்கள் பரிமாற்ற முறையில் (ஸ்வாப்) உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

ஒலிவியாவை ரூ.11.54 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது ஆர்செனல்

கனடா கால்பந்து வீராங்கனை ஒலிவியா ஸ்மித் (20), ஆர்செனல் அணியால் ரூ.11.54 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

கல்வி, நிதி விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்

திமுக எம்.பி.க்கள் உறுதி

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

பதவிநீக்க பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு

தனது இல்லத்தில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், விசாரணைக் குழு அறிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து தன்னைப் பதவிநீக்கம் செய்வதற்கான பரிந்துரையை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தாக்கல் செய்துள்ளார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

ஒசூரில் மேலும் ஒரு புதிய தொழில் பூங்கா: அரசு நடவடிக்கை

ஒசூரில் புதிதாக மேலும் ஒரு சிப்காட் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்தது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

காஸாவில் ஆயிரக்கணக்கான வீடுகளை அழிக்கும் இஸ்ரேல்

காஸாவில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அங்குள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருப்புக் கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு வெடிவைத்து தகர்த்து வருவதாக, அண்மைக் கால செயற்கைக்கோள் படங்களை மேற்கோள்காட்டி பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

குரூப் 2, 2ஏ தேர்வர்களுக்கு ஜூலை 21 முதல் இலவச பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ தேர்வர்களுக்கு ஜூலை 21 முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

லாலுவுக்கு எதிரான விசாரணை: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்றதாக பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

வேதாரண்யம் அருகே மீனவர் வலையில் சிக்கிய 2 மூட்டைகள்

வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து மீனவர் வலையில் சிக்கிய 2 மூட்டைகளை வெள்ளிக்கிழமை கைப்பற்றிய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

நெருக்கடி நிலை மனப்போக்கில் நம்பிக்கை கொண்டுள்ள காங்கிரஸ்: பாஜக பதிலடி

காங்கிரஸ் கட்சி இன்னமும் நெருக்கடி நிலை மனப்போக்கில் நம்பிக்கை கொண்டுள்ளதாக பாஜக பதிலடி கொடுத்தது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

நீதிபதியை வழக்குரைஞர் தரக்குறைவாக திட்டும் காணொலி: பாஜக கண்டனம்

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியை நீதிமன்றத்திலேயே மூத்த வழக்குரைஞர் ஒருவர் தரக்குறைவாக திட்டும் காணொலியைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறிய பாஜக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சுரேஷ்குமார், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால் கைதிகளை விடுவிக்க நேரிடும்

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால், அந்தச் சட்டங்களின் கீழ் கைதானோருக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

டொனால்ட் டிரம்ப்புக்கு ரத்தக்குழாய் தேக்க பாதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ரத்தக்குழாய் தேக்க பாதிப்பு (கிரானிக் வீனஸ் இன்சஃபியன்ஷி) கண்டறியப்பட்டுள்ளது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்: ஜூலை 27-இல் எழுத்துத் தேர்வு

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தேர்வு ஜூலை 27-இல் நடைபெறவுள்ளது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

மராத்தியர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் குறித்த புதிய தகவல்களுடன் என்சிஇஆர்டி பாடப்புத்தகம் வெளியீடு

முகலாயர் ஆட்சிக் காலத்தில் மத சகிப்புத்தன்மை இல்லை, மராத்தியர்களின் எழுச்சி, வரலாற்றின் இருண்ட பக்கங்கள், தில்லி சுல்தான்கள் குறித்த பல்வேறு புதிய தகவல்களுடன் 8-ஆம் வகுப்புக்கான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் (என்சிஇஆர்டி) புத்தகம் வெளியிடப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

ஐஓபி நிகர லாபம் 76% அதிகரிப்பு

அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 76 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

July 19, 2025