कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Nagapattinam

கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே கார் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

July 21, 2025

Dinamani Nagapattinam

வயது: எண் மட்டுமே!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த எழுபத்து வயதான தாரா சந்த் அகர்வால், இந்த ஆண்டு பட்டயக் கணக்காயர் தேர்வில் முதல் முயற்சியிலேயே எழுதி, தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

தாக்கம் ஏற்படுத்திய மலையாளப் படம்

வடிவ முறையில் மாணவர்கள் அமர வைக்கப்படுவது, 2021-22 கல்வியாண்டிலேயே காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரலாறு ஆசிரியர் அல்லாபக்ஷ் ரஷித் அறிமுகம் செய்துள்ளார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 10 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 10 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

நெல் கொள்முதல் கோரி: விவசாயிகள் சாலை மறியல் முயற்சி

மன்னார்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய கோரி விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனர்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

திருக்கடையூர் கோயிலில்...

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

நிரந்தர சண்டை நிறுத்தத்துக்கு காங்கோ, ருவாண்டா கிளர்ச்சியாளர்கள் ஒப்புதல்

காங்கோ, ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கிழக்கு காங்கோவில் நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கான கொள்கை பிரகடனத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

வழக்குகளில் சமரச தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்து, சமரச முறையில் தீர்வுகாண வழக்குரைஞர்கள் முயற்சிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். ஸ்ரீமதி அறிவுறுத்தினார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

பிளாஸ்டிக் கொடு: பயறு வாங்கிக்கோ!

\"பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுங்கள். பதிலுக்குத் தானியங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்கிறார் மும்பை தாணேவில் செயல்படும் 'குஷியான்' (மகிழ்ச்சி) அறக்கட்டளை அமைப்பாளர் சினு குவாத்ரா.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

மதச்சார்பற்ற சக்திகள் இடையே ராகுல் பிளவை உருவாக்கக் கூடாது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்: சாய் சிவா, அர்ஜுன் முதலிடம்

கோவையில் நடைபெற்று வரும் எம்ஆர்எஃப், எம்எம்எஸ்சி, எஃப்எம்எஸ்ஐ இந்திய தேசிய கார் பந்தயத்தில் சாய் சிவா, அர்ஜுன் சேத்தா முதலிடம் பெற்றனர்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

பஞ்சாப்: அம் அக்மி எம்எல்ஏ ராஜிநாமா

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அன்மோல் ககன் மான் சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-பாகிஸ்தான் சண்டையின்போது 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய தகவல்

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

ஆசிய ஜூனியர் பாட்மின்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் இந்தியா

ஆசிய ஜூனியர் பாட்மின்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப்பில் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி பயிற்சி முகாம்: 40 பேர் தேர்வு

தேசிய சீனியர் மகளிர் பயிற்சி முகாமுக்கு 40 பேரை ஹாக்கி இந்தியா தேர்வு செய்துள்ளது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

செப். 3 முதல் ஓணம் கொண்டாட்டம்

கேரளத்தின் அறுவடைத் திருவிழாவான ஓணம் திருவிழாவை வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் மாநில அரசு விமர்சையாகக் கொண்டாடும் என்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

ஜூலை 22 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

அரசமைப்புச் சட்டப் பதவியை தவறாகப் பயன்படுத்துகிறார் ராகுல்

தனது குடும்பத்தினரின் குற்றங்களை மறைக்க தான் வகிக்கும் அரசமைப்புச் சட்டப் பதவியை (மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்) தவறாகப் பயன்படுத்துகிறார் ராகுல் காந்தி என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

சாரண-சாரணியர் பயிற்சி முகாம்

சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப் பள்ளியில், சாரண-சாரணியர் தமிழ்நாடு சீர்காழி கல்வி மாவட்ட சங்கத்தின் சார்பில், அணித்தலைவர்கள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்: ஐந்தாம் சுற்றுப் பேச்சு நிறைவு

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவில் நடைபெற்ற ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

கார்த்தியின் 'மார்ஷல்'

வாத்தியார், 'சர்தார் 2' என இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்ட கார்த்தி, தனது 29-ஆவது படத்துக்கு பூஜை போட்டுள்ளார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

2027-க்குள் 3-ஆவது பெரும் பொருளாதார நாடாக இந்தியா

அமித் ஷா உறுதி

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,667 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,667.2 கோடி டாலராக உள்ளது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

பெங்களூரு கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்

கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் தெரிவித்தார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஃபார்ஸ் மாகாணத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

அப்பாச்சி ஆர்டிஆர் 310-இன் புதிய ரகம்: டிவிஎஸ் அறிமுகம்

முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது மிகவும் பிரபலமான அப்பாச்சி ஆர்டிஆர் 310 சிசி மோட்டார் சைக்கிளின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

கூட்டுறவு வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆய்வு

திருவாரூரில், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

ஐஓபி-யின் எம்சிஎல்ஆர் வட்டி விகிதம் குறைப்பு

அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அதன் நிதிச் செலவு அடிப்படையிலான கடன் விகிதங்களை (எம்சிஎல்ஆர்) அனைத்து கால அளவுகளுக்கும் 50 அடிப்படைப் புள்ளிகள் (0.50 சதவீதம்) குறைத்துள்ளது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

உணவு தேடிச் சென்ற மேலும் 32 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை

காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு நிவாரண விநியோக மையங்களில் உணவு பெறச் சென்ற பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

ஐடிஐயில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 89 பேருக்கு பணி நியமன ஆணை

மன்னார்குடியை அடுத்த கோட்டூர் தட்டாங்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 89 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

1 min  |

July 20, 2025