Newspaper
Dinamani Madurai
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ்; செப்டம்பர் 12-இல் தொடக்கம்
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ் போட்டி வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 11-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Madurai
விநாயகர் சிலைகள் வைகை ஆற்றில் கரைப்பு
மதுரையில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பேச்சியம்மன் படித்துறை அருகே வைகை ஆற்றில் வெள்ளிக்கிழமை இரவு கரைக்கப்பட்டன.
1 min |
August 30, 2025
Dinamani Madurai
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா தொடக்கம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min |
August 30, 2025
Dinamani Madurai
கோயில் நிலத்தில் கல்லூரி: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி
கோயில் நிலத்தில் கல்லூரி கட்ட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Madurai
திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மனுக்கள்
விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு
1 min |
August 30, 2025
Dinamani Madurai
டைமண்ட் லீக்: நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம்
சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஃபைனல்ஸ் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம் பிடித்து ஏமாற்றம் கண்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Madurai
சீனாவை சாய்த்தது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 4-3 கோல் கணக்கில் வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
August 30, 2025
Dinamani Madurai
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு
நிகழ் நிதியாண்டின் (2025-26) முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
1 min |
August 30, 2025
Dinamani Madurai
ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 முறை உயர்ந்து பவுன் ரூ.76,280-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Madurai
பிகாரில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிகாரில் சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Madurai
9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min |
August 30, 2025
Dinamani Madurai
ஜிசிடி ஃபைனல்; பிரக்ஞானந்தா தகுதி
சிங்க்ஃபீல்டு கோப்பை வென்றார் வெஸ்லி சோ
1 min |
August 29, 2025
Dinamani Madurai
தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!
சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
2 min |
August 29, 2025
Dinamani Madurai
குர்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
சத்தீஸ்கர் மழை வெள்ளம்: திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
மூன்று குழந்தைகள், மும்மொழி
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தல்
1 min |
August 29, 2025
Dinamani Madurai
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயர்வு
மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்தது.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை அதிகாரி ஆய்வு
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி லலித்குமார் மஞ்சுவாணி தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சு: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு
இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
சாலை உள்கட்டமைப்பு வசதிகளால் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு
துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
1 min |
August 29, 2025
Dinamani Madurai
வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு
இரு சக்கர வாகன விபத்தில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
திருமங்கலத்தில் நாளை மின் தடை
திருமங்கலம், ஜவகர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
இன்று முதல் புரோ கபடி
புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது சீசன் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
உக்ரைனில் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 17 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு ஜெர்மன் மொழிப் பயிற்சி மேயர் தொடங்கிவைத்தார்
மதுரை வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாணவிகளுக்கான ஜெர்மன் மொழிப் பயிற்சி முகாமை தொடங்கிவைத்த மேயர் வ. இந்திராணி.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
அமெரிக்க பள்ளிச் சிறார்களைக் கொன்றவர் துப்பாக்கியில் இந்திய வெறுப்புணர்வு வாசகம்
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு இரு சிறார்களைக் கொலை செய்ய நபர் பயன்படுத்திய துப்பாக்கிகளில் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
தொழில் துறையில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு
அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், மத்திய அணுசக்தித் துறையின் செயலருமான பிரபல இயற்பியல் அறிஞர் அஜித் குமார் மொஹந்திக்கு ஆறு மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min |