Newspaper
Dinamani Madurai
ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய ஓடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மதுரை ரயில் நிலைய பயணச் சீட்டு முன்பதிவு அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு; வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசி மாவில் கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்தியையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசி மாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான கொழுக்கட்டை புதன்கிழமை படையலிடப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
ஓணம் பண்டிகை குறித்து சர்ச்சை கருத்து: கேரள தனியார் பள்ளி ஆசிரியை மீது வழக்கு
கேரளத்தில் பிரபலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த தனியார் பள்ளி ஆசிரியை மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
நீலக்கொடிச் சான்று 6 கடற்கரைகள் மேம்பாட்டுக்கு ரூ.24 கோடி
நீலக்கொடிச் சான்று பெறும் வகையில், தமிழ்நாட்டின் 6 கடற்கரைகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை
1 min |
August 28, 2025
Dinamani Madurai
விநாயகர் சதுர்த்தி விழா: பிரதமர் மோடி வாழ்த்து
விநாயக பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ ஆசீர்வதிக்க விநாயகரை வேண்டிக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியில் கூறினார்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
பைக் மீது கார் மோதல்: புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழந்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
உக்ரைன் தாக்குதலால் அதிகரித்த எண்ணெய் விலை
ரஷியா வின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திவருவதால் அந்த நாட்டின் சில பகுதிகளில் எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை எஸ்எம்சி கூட்டம்
தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நிகழ் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
வாக்காளர் பட்டியல் மோசடி புகார் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு
வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
சிறுநீரக முறைகேடு: அங்கீகாரக் குழுவுக்கு குறிப்பாணை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக, சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு: செப்.5-இல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
இந்தியா மீதான அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பைக் கண்டித்து தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வருகிற செப்.5-ஆம் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
பிகாரில் ஜனநாயகப் படுகொலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
1 min |
August 28, 2025
Dinamani Madurai
காவிரி: செப்டம்பரில் 36.76 டிஎம்சி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்து விடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் (சி.டபிள்யு.எம்.ஏ.) 43-ஆவது கூட்டத்தில் தமிழகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
1 min |
August 27, 2025
Dinamani Madurai
இலங்கை: ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜாமீன்
தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (76) அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.
1 min |
August 27, 2025
Dinamani Madurai
வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு
டு ர்கள்தோறும் புத்தகத் திருவிழாக் கள் நடைபெறுகின்றன. எதைப் பார்ப்பது, எதை வாங்குவது? என்று சலிப்பான தொனியில் புலம்புவதுபோல் சொன் னார் ஒரு நண்பர்.
3 min |
August 27, 2025
Dinamani Madurai
இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியையொட்டி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min |
August 27, 2025
Dinamani Madurai
ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 13 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மழையால் ஏற்பட்ட சம்பவங்கள், நிலச்சரிவால் 13 பேர் உயிரிழந்தனர்; 21 பேர் காயமடைந்தனர்.
1 min |
August 27, 2025
Dinamani Madurai
ஓய்வு பெற்ற எஸ்.ஐ.யை கடித்துக் குதறிய தெரு நாய்
ராசிபுரத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரை தெரு நாய் கடித்துக் குதறியது.
1 min |
August 27, 2025
Dinamani Madurai
கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழுத்திறன்
கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழுமையான திறனை நாடு எட்டியுள்ளது. இதனால், எத்தகைய சூழலையும் நாம் திறம்பட எதிர்கொள்ள முடியும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 27, 2025
Dinamani Madurai
கோதுமை இருப்பு வைக்க கட்டுப்பாடு அதிகரிப்பு: விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வர்த்தகர்கள், மாவு ஆலைகள் உள்ளிட்டவை கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் அதிகரித்தது.
1 min |
August 27, 2025
Dinamani Madurai
தில்லி முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
தில்லி முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சௌரவ் பரத்வாஜ், சில தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகள், இடங்களில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
1 min |
August 27, 2025
Dinamani Madurai
எஸ்சிஓ மாநாடு: பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த முன்னெடுப்பு
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதாக இந்தியா தெரிவித்தது.
1 min |
August 27, 2025
Dinamani Madurai
அணுசக்தி ஒப்பந்தம் ஈரானுடன் ஐரோப்பிய நாடுகள் கடைசி நேர பேச்சு
அணுசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும், ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் (ஐஏஇஏ) மீண்டும் ஒத்துழைக்கவும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள கெடு முடிய இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இது தொடர்பாக அந்த நாட்டுடன் அவை கடைசி நேர பேச்சுவார்த்தையை செவ்வாய்க்கிழமை தொடங்கின.
1 min |
August 27, 2025
Dinamani Madurai
மேற்கு வங்க மக்களை திருடர்கள் என்பதா? பிரதமர் மோடிக்கு மம்தா கண்டனம்
மேற்கு வங்க மக்கள் அனைவரையும் திருடர்கள் என்றும், மாநில முதல்வர் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமலும் பிரதமர் மோடி பேசியதை எதிர்பார்க்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min |
August 27, 2025
Dinamani Madurai
திருச்சி பஞ்சப்பூரில் எனது பெயரில் நிலம் இருந்தால் அரசு எடுத்துக்கொள்ளலாம்
திருச்சி பஞ்சப்பூரில் தனது பெயரில் நிலம் இருந்தால் அரசே எடுத்துக்கொள்ளலாம் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 min |
August 27, 2025
Dinamani Madurai
ஹிந்துகளுக்கு விநாயகர் சிலைகளை வழங்கிய இஸ்லாமியர்கள்!
சதுர்த்தி விழாவையொட்டி, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரியில் ஹிந்துக்களுக்கு விநாயகர் சிலைகள், பூஜை பொருள்களை இஸ்லாமியர்கள் வழங்கினர்.
1 min |
August 27, 2025
Dinamani Madurai
காஸா: பட்டினிச் சாவு 303-ஆக அதிகரிப்பு
இஸ்ரேலின் முற்றுகை காரணமாக காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 303-ஆக அதிகரித்துள்ளது.
1 min |