Newspaper
Dinamani Madurai
கலைமகள் சபா: எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன?
அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min |
August 28, 2025
Dinamani Madurai
ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை
இரு நாள்களில் 41 பேர் உயிரிழப்பு
1 min |
August 28, 2025
Dinamani Madurai
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்கள் சுற்றுலா செப்.17-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் தெரிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
இந்தியா-பாகிஸ்தான் சண்டையை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியது
40 - ஆவது முறையாக டிரம்ப் கருத்து
1 min |
August 28, 2025
Dinamani Madurai
காஸாவில் செய்தியாளர்கள் கொல்லப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது
காஸாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் செய்தியாளர்கள் உயிரிழந்துவரும் சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
டிரம்ப் அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படிந்த பிரதமர்: ராகுல்
பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த அறிவுறுத்தலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக கீழ்ப்படிந்துள்ளார் என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
விஜயின் வியூகம்...
தன் பக்கம் திருப்பியிருக்கிறார் விஜய். விஜயின் வாக்கு வங்கி, சோதனை செய்யப்படாதது (அன்டெஸ்டட்) என்பதால் பலர் தங்கள் ஆசைகளுக்கு ஏற்ப இத்தனை சதவீதம் வாக்குகளைப் பெறுவார் என ஆரூடம் கணிக்கின்றனர். ஆனால், விஜயோ, திமுகவுக்கு மட்டுமே போட்டி என சவால் விடுகிறார்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய அங்கீகாரம்
தமிழகத்தைச் சேர்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ் மத்திய அரசு சார்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
மைசூரு சாமுண்டி மலை ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல
சர்ச்சையைக் கிளப்பிய கர்நாடக துணை முதல்வர்
1 min |
August 28, 2025
Dinamani Madurai
அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு?
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி
1 min |
August 28, 2025
Dinamani Madurai
ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணம்: மூவர் உயிரிழப்பு
ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவர் உயிரிழந்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
தெருவோர கடைக்காரர்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தெருவோர கடைக்காரர்களுக்கான பிரதமரின் கடன் திட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயர்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி பெருவிழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
உசிலம்பட்டி ஆர்ப்பாட்டம் செப்.1-க்கு மாற்றம்
உசிலம்பட்டியில் ஆக.29-இல் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் செப்.1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா
திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!
பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.
3 min |
August 28, 2025
Dinamani Madurai
ஸ்வெரெவ், கெளஃப் முன்னேற்றம்
அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில், முன்னணி போட்டியாளர்களான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், அமெரிக்காவின் கோகோ கெளஃப் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
கோயில் நிதியில் திருமண மண்டபங்கள்: இந்து சமய அறநிலையத் துறை அரசாணை ரத்து
கோயில் நிதியில் திருமண மண்டபங்கள் கட்ட தடைகோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
கோவை, நீலகிரிக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை: வானிலை மையம்
தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
திருமலை மலைப் பாதையில் விநாயகர் சதுர்த்தி
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு புதன்கிழமை திருமலையின் முதல் மற்றும் இரண்டாவது மலைப் பாதைகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
போக்குவரத்துத் தொழிலாளர்கள் 10-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) சார்பில் போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத் தலைமை அலுவலகம் முன் 10-ஆம் நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
திருமங்கலம் அருகே காளியம்மன் கோயில் குடமுழுக்கு
திருமங்கலம் அருகேயுள்ள விருச்சங்குளம் காளியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்
நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தென் தமிழகம் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 8-ஆவது நாள் நிகழ்ச்சியாக நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
மாடுகளை வெட்டுவது அமைதியைச் சீர்குலைக்கும்: பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம்
இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான விலங்காக கருதப்படுகிறது. இறைச்சிக்காக அவற்றை வெட்டுவது பொது அமைதியை கடுமையாக பாதிக்கும் என்று பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று மண்டலாபிஷேகம்
முதல்கால யாகசாலை பூஜை தொடக்கம்
1 min |
August 28, 2025
Dinamani Madurai
தெப்பக்குளம் மாரியம்மன், கால பைரவர் கோயில்களில் இன்று பாலாலயம்
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், கால பைரவர் கோயில்களின் விமான பாலாலய பூஜை வியாழக்கிழமை (ஆக.28) காலை நடைபெறுகிறது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
தமிழகத்தில் 35,000 விநாயகர் சிலைகள் அமைப்பு
பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
1 min |