कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Madurai

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி; மத்திய அரசு ஒப்புதல்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

மத்திய அரசுக்கு ரூ.7,324 கோடி ஈவுத் தொகை: எல்ஐசி வழங்கியது

மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகையாக ரூ.7,324.34 கோடிக்கான காசோலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசுவாமி வழங்கினார் (படம்).

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி செப்.2-இல் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு முன்னெடுக்கவில்லை எனக் கூறி திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் அங்கம் வகிக்கும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருப்பூரில் செப்.2-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு

கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் கி.ரா.விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

'கரடி' ஆதிக்கம்: பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு

270.92 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 79,809.65-இல் முடிவடைந்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தொழில்நுட்பப் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பல்வேறு வகையான தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

முதல்வர் இன்று வெளிநாடு பயணம்

ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

63 ஆயிரத்தைக் கடந்தது காஸா உயிரிழப்பு

காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

வருகிற பேரவைத் தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்

வருகிற 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி

நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

இன்று சிறப்பு தூய்மைப் பணி

மதுரையில் 'எழில் கூடல்' என்னும் திட்டத்தின் கீழ், சிறப்பு தூய்மைப் பணி சனிக்கிழமை (ஆக. 30) நடைபெறுகிறது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்யத் தவறிய ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

உறவுகளைப் போற்றுவோம்!

முனைவர் எஸ். பாலசுப்ரமணியன்

2 min  |

August 30, 2025

Dinamani Madurai

இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது நிதிப் பற்றாக்குறை

நிகழ் நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக் கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்

பிரதமர் மோடி வலியுறுத்தல்

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கு பயனளிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்காமல் முன்னெடுக்கப்படும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

காலிறுதியில் தோற்றார் சிந்து

பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

போலி பத்திரம் மூலம் மோசடி: மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை

போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்ததாக மூவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

வேளாங்கண்ணி அன்னை பெருவிழா கொடியேற்றம்

மதுரை அண்ணா நகரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி அன்னை பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

ரஷிய கச்சா எண்ணெயைப் பணமாக்கும் மையம் இந்தியா

வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் மீண்டும் தாக்கு

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

அமலுக்கு வந்தது மாடுகள் இனப்பெருக்க சட்டம்

தமிழக அரசு கொண்டு வந்த மாடு இனப்பெருக்கச் சட்டம், நாட்டின மாடுகளை அழிவிலிருந்து பாதுகாக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500

தமிழக அரசு உத்தரவு

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

மத்திய - மாநில அரசு அதிகாரங்கள் மறுஆய்வு

மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து கூட்டாட்சியை வலுப்படுத்த அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைத்து தலைவர்களும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

103 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சீனியர், ஜூனியர், யூத் என 3 பிரிவுகளிலுமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

போதைத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி

மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி சார்பில், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கான போதைத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

தேசிய விளையாட்டு தின ஹாக்கி: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி சாம்பியன்

இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின ஹாக்கி போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு இழப்பீடு வேண்டும்

8 எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் முன்மொழிவு

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

ரஷிய அதிபர் புதின் டிசம்பரில் இந்தியா வருகை

நிகழாண்டு டிசம்பரில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வரவுள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை உதவியாளர் யூரி உஷகோவ் தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

மக்களவைத் தேர்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்

தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 324 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று இந்தியா டுடே- சி-வோட்டர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

ரஷியாவிலிருந்து உரம் இறக்குமதி 20% அதிகரிப்பு

நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவிலிருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது.

1 min  |

August 30, 2025