Newspaper
Dinamani Madurai
முதல்வர் கோப்பை சிலம்பம் போட்டி செப். 3-இல் தொடக்கம்
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் செப். 3-ஆம் தேதி தொடங்கும் என மதுரை மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் க.ராஜா தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்
ஆட்சியர் ஆய்வு
1 min |
August 31, 2025
Dinamani Madurai
டிரம்ப் வரி விதிப்பு சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சட்டபூர்வ உரிமையில்லை என்று அந்த நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
அமெரிக்காவின் வரி விதிப்பு பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை
அமெரிக்காவின் வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
இரவு நேர சிறப்பு தூய்மைப் பணி
அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கிவைத்தார்
1 min |
August 31, 2025
Dinamani Madurai
சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்ற முதியவர், கார் மோதியதில் உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு
இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசார், உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள், மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு மற்றும் தமிழகத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
‘ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனார் பிரதமராவதைத் தமிழ் என்று கூறுபவர்கள் தடுத்தனர். இதை தமிழ்நாட்டுக்கான துரோகமாகக் கருதுகிறேன்’ என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்
புதிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக பேட்டி
1 min |
August 31, 2025
Dinamani Madurai
சீனாவில் பிரதமர் மோடி: ஜின்பிங்குடன் இன்று பேச்சு
7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றார்
1 min |
August 31, 2025
Dinamani Madurai
ஜன் தன் கணக்குதாரர்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்
'வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போர், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
உயிரிழந்த நிலையில் டால்பின் மீட்பு
திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே காரிகோயில் கடற்கரையில் சனிக்கிழமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை (படம்) வனத்துறையினர் மீட்டனர்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
சிஐடியூ மாவட்ட மாநாடு தொடக்கம்
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) மதுரை மாநகர் மாவட்ட 11-ஆவது மாநாடு செல்லூரில் சனிக்கிழமை தொடங்கியது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு
மதுரை எல்.கே.பி. நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் சக்கிமங்கலம் குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
செப்.7-இல் சந்திர கிரகணம்: திருச்செந்தூர் கோயிலில் பிற்பகல் தரிசனம் ரத்து
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் செப். 7ஆம் தேதி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி
அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் குறிப்பிட்ட கடன் களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை
பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.1) விசாரிக்கவுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
பழமொழி நானூறு உரை நூல் வெளியீடு
எழுத்தாளர் முனைவர் வை. சங்கரலிங்கனார் எழுதிய பழமொழி நானூறு உரை நூல் வெளியீட்டு விழா மதுரை தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
இரு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழப்பு
மதுரை அருகே இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
அன்பின் சின்னம் 'பாபி'
அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்.. என்று அனைத்துக்கும் ஒரே சின்னம் 'பாபி'. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில் வாழ்ந்து மறைந்த இந்த 'பாபி' என்ற நாயின் வாழ்க்கை வித்தியாசமானதும், மறக்க முடியாததுமான ஒரு அபூர்வ வரலாறாக விளங்குகிறது.
2 min |
August 31, 2025
Dinamani Madurai
இந்திய பொருளாதார வளர்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு
கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் ரியாசி, ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு, நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
தேரூர் பேரூராட்சித் தலைவி ஜாதி சான்றிதழ் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சித் தலைவியின் ஜாதி சான்றிதழை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
வங்கிகள் வழங்கும் தொழிற்கடன் 8 சதவீதமாக சரிவு
இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்த ஜூனில் 7.6 சதவீதமாக சரிந்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
கீழே தவறி விழுந்த தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு
கீழே தவறி விழுந்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
ஜிஎஸ்டி வரி: வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வலியுறுத்தல்
சரக்கு, சேவை வரி விகிதத்தில் (ஜிஎஸ்டி) வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என அக்ரி, அனைத்து தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
மதுரை கீழவாசல் பகுதியிலுள்ள டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |