Newspaper
Dinamani Nagapattinam
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் முத்தலாக் தடை, புதிய குற்றவியல் சட்டங்கள் சேர்ப்பு
வரும் 2026-27-ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ சட்டப் பாடத் திட்டத்தில், 'முத்தலாக் தடை, ஒரே பாலின ஈர்ப்பைக் குற்றமற்ற தாக்கிய சட்டப்பிரிவு 377 நீக்கம், புதிய குற்றவியல் சட்டங்கள் உள்ளிட்ட முக்கியச் சீர்திருத்தங்கள் சேர்க்கப்படும்' என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
செக் குடியரசு அதிபருடன் தொடர்பு துண்டிப்பு: சீனா
தலாய் லாமாவை சந்தித்துப் பேசியதற்காக செக் குடியரசு அதிபர் பீட்டர் பாவெலுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக சீனா அறிவித்தது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
வங்கி, நிதித் துறை பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் சரிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை தள்ளாடிய பங்குச்சந்தை இறுதியில் எதிர்மறையாக முடிந்தது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
வரமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
மாநிலங்களவையில் புதிய வருமான வரி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
மக்களவையில் ஆவணங்களைக் கிழித்து வீசிய எதிர்க்கட்சிகள்
மாநிலங்களவையில் வெளிநடப்பு
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
உரிமைப் போரில் பௌத்த நாடுகள்!
சர்வதேச நீதிமன்றம் 1962-இல் ‘ப்ரே விஹார்’ கோயிலை கம்போடியாவுக்கு வழங்கினாலும், அதன் சுற்றுப்புறப் பகுதி இன்னும் தாய்லாந்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. எனவே, பக்தர்களின் வருகை குறித்த சிக்கல்கள் தொடர் பதற்றத்துக்கு வழிவகுக்கின்றன.
3 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
மக்களவையில் அமளிக்கு இடையே 2 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே செவ்வாய்க்கிழமை 2 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
பொதுத்துறை வங்கிகளின் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கம்
மத்திய அரசு தகவல்
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க நோட்டீஸ் மக்களவையில் ஏற்பு
விசாரிக்க மூவர் குழு அமைப்பு
2 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
மேம்படுத்தப்பட்ட, புதிய மீன் இறங்குதளங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
பண முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய சட்ட விரோத சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
ஆக. 15 முதல் திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்
திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கு வரும் ஆக. 15 முதல் பாஸ்டேக் கட்டாயம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
உலக சமுதாய சேவா சங்கத்துக்கு ரூ.9 கோடி வளர்ச்சி நிதி
உலக சமுதாய சேவா சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக ரூ.9 கோடி வழங்கப்பட்டது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
டெட் தேர்வு தேதியை மாற்ற இபிஎஸ் வலியுறுத்தல்
கல்லறை திருநாளன்று அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
2026 ஆசிய அலைச்சறுக்கு போட்டி: இந்திய வீரர்கள் தகுதி
ஜப்பானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய அலைச்சறுக்கு (சர்ஃபிங்) போட்டிக்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்
மத்திய அரசு விளக்கம்
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
நம்பகத்தன்மையை இழக்கும் இஸ்ரேல்!
போர் விதிமுறைகளையும், சர்வதேச சட்டத்தையும் பின்பற்றும் ஜனநாயக நாடு என்று இஸ்ரேல் தம்மைக் கூறி வரும் நிலையில், காஸா போர் காரணமாக சர்வதேச அளவில் அந்நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
2 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கே அதிகாரம்
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதும், நீக்குவதும் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள்ப்பட்டது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் ‘தாயுமானவர்’ திட்டம் தொடக்கம்
நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
புதிய கட்டடத்துக்கு குடவாசல் கல்லூரியை மாற்ற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் உள்ளிருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
டெவால்ட் பிரெவிஸ் சாதனை: தென்னாப்பிரிக்கா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 53 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
ஆந்திரம் உள்பட 3 மாநிலங்களில் 4 'சிப்' உற்பத்தி நிறுவனங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆந்திரம், ஓடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் மொத்தம் ரூ. 4,594 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 4 குறை மின் கடத்திகள் (சிப்) உற்பத்தி நிறுவனங்களை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி; வேலைவாய்ப்பை உருவாக்கும்: மத்திய நிதியமைச்சர்
காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயர்த்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தெருநாய்கள் அகற்றம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல், பிரியங்கா அதிருப்தி
தில்லியில் அனைத்து தெருநாய்களையும் பிடித்து, காப்பகங்களில் பராமரிக்க வேண்டுமென்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
சபரிமலை யாத்திரைக்கு இலங்கை அரசு அங்கீகாரம்
கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இலங்கை பக்தர்கள் மேற்கொள்ளும் வருடாந்திர யாத்திரையை அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக அறிவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தமிழக மாற்று சக்தியல்ல, முதன்மை சக்தி
அரசியலில் தமிழக மாற்று சக்தியல்ல; முதன்மை சக்தி என்பதை உலகுக்கு மீண்டும் உணர்த்துவோம் என அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி: இந்துசமய அறநிலையத் துறையினருடன் வியாபாரிகள் வாக்குவாதம்
நாகையில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க வந்த இந்துசமய அறநிலையத் துறையினரிடம், வணிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிப்பு ரத்து: அமைச்சரின் மேல்முறையீடு நிராகரிப்பு
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை ஏற்க மறுத்தது.
1 min |
