Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

ஒரு நாள் தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

காவல்துறை குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

போரை நிறுத்தாவிட்டால் கடுமையான பின்விளைவு!

புதினுக்கு டிரம்ப் எச்சரிக்கை

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாதம்: ஜம்மு-காஷ்மீரில் ரூ.2.11 கோடி சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீரின் பதிப்போரா மாவட்டத்தில் பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய ரூ.2.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்ததாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைகளை தீர்க்காத திமுக அரசு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைகளை திமுக அரசு தீர்க்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

கைதான மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர் தடுப்புக் காவலில் சிறையில் அடைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவர் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு அதிகரிப்பு அமெரிக்கா-பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தானில் செயல்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் தலிபான், ஐஎஸ்எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை ஒழிப்பதற்காக பாகிஸ்தான்-அமெரிக்க ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிரபல ஹிந்து கோயில் மர்ம நபர்களால் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்திய துணைத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

மயிலாடுதுறையில் இன்று 'மாபெரும் தமிழ் கனவு' நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்ட அளவிலான 'மாபெரும் தமிழ் கனவு' நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஆக.14) நடைபெற உள்ளது என ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

திருக்குறள் பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு

நாகை மாவட்டத்தில், 30 வாரங்கள் நடைபெறவுள்ள திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவ-மாணவியர், பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

சுதந்திர தினம்: செங்கோட்டையில் நாளை தேசிய கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

புதுவையில் சீரழிவை நோக்கி கல்வித்துறை: முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்

புதுவையில் கல்வித்துறை சீரழிவை நோக்கிச் செல்வதாக முன்னாள் அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

கராத்தே கழக முப்பெரும் விழா

மன்னார்குடி அருகிலுள்ள உள்ளிக்கோட்டையில் அகில இந்திய ஷிஹான் ஹூசைனிஸ் இஷின்ரியூ கராத்தே கழக முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

தூய்மைப் பணி தனியார்மய எதிர்ப்பு வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணி தனியார்மயமாக்கும் தீர்மானத்தை எதிர்த்த வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

இந்தியா - பாகிஸ்தானுடன் நல்லுறவு தொடர்கிறது

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவைத் தொடர்வதாக அமெரிக்கா தெரிவித்தது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

சாலைகளில் மாடுகள், குதிரைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

காரைக்கால் நகரின் பிரதான சாலைகளில் குதிரைகள், மாடுகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: தந்தை, மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தந்தை, மகள் உள்பட 3 பேர் புதன்கிழமை மாலை உயிரிழந்தனர்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

கர்நாடக முதல்வரின் தேர்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தல்

வாக்குகளை வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், முதல்வர் சித்தராமையாவின் தேர்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தியது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

காசோலை பரிவர்த்தனையில் புதிய மாற்றம்: இனி சில மணி நேரங்களிலேயே பணம் கிடைக்கும்!

காசோலைகளை வங்கிகளில் சமர்ப்பித்த சில மணி நேரங்களில் வாடிக்கையாளர்களின் கணக்கில் பணத்தைச் செலுத்தும் புதிய நடைமுறையை அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம் டிரம்ப்பை சந்திக்க வாய்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

சீர்காழி நகராட்சி பகுதியில் 60 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்

சீர்காழி நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட நெகிழி பைகள், பொருட்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

குரவப்புலம் பள்ளி விளையாட்டு விழா

வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் சீதாலெட்சுமி கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை சார்பில் விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

வர்த்தகப் பேச்சில் இந்தியா பிடிவாதம்

அமெரிக்க நிதியமைச்சர்

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

சிறப்பு தீவிர திருத்தம் எனும் தேர்தல் பதற்றம்

சிறப்பு தீவிர திருத்தம் என்பது குழப்பத்தையும், மோசமான சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படாதவரை குற்றவாளிகள் என்று பிகார் வாக்காளர்கள் கருதப்படுகிறார்கள். இது தவறான முன்னுதாரணமாக மட்டுமல்லாது சட்டத்தின் அடிப்படை விதிகளையும் மீறுகிறது.

3 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

சாலையோரக் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவு

தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் பணியைத் தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

பாஜகவினரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள்

தேர்தல் ஆணையம் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்: காங்கிரஸ்

தேர்தலில் கள்ள வாக்குகள் எப்படி பதிவாகின்றன என்பதை சித்தரிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ், \"வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்; அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்\" என்று அழைப்பு விடுத்துள்ளது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்

நியூஸிலாந்தில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

அம்பானி குடும்ப சொத்து மதிப்பு ரூ.28 லட்சம் கோடி!

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் குடும்பம், ரூ.28 லட்சம் கோடி சொத்துகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாகத் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

1 min  |

August 14, 2025