Newspaper
Dinamani Nagapattinam
ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
மேற்குக் கரையில் புதிய யூதக் குடியிருப்புகள்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் புதிய யூதக் குடியிருப்புகளை அமைக்கவிருப்பதாக இஸ்ரேல் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
இந்தியன் ஆயில் நிகர லாபம் இருமடங்காக உயர்வு
அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 2025-26 நிதியாண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
வரலாற்றில் ‘ஆபரேஷன் சிந்தூர்’: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்துக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ இடம்பெறும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி ஆண்டு திருவிழாவுக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்
வேளாங்கண்ணி திருவிழாவுக்கு மும்பையிலிருந்து ஆக.26-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் தெரிவித்துள்ளார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
151 அமைச்சுப் பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு
பள்ளிக் கல்வித் துறையில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 151 அமைச்சுப் பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
தரமற்ற விசைப்படகை கட்டிய நிறுவனம் மீது நடவடிக்கை கோரி மீனவர்கள் போராட்டம்
தரமற்ற விசைப்படகை கட்டிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவர்கள் குடும்பத்தினருடன் நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
ஆர்ப்பாட்டம்
சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருவாரூர் அருகே மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
அகதிகள் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு
இத்தாலிக்குச் சொந்தமான லம்ப டூசா தீவு அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
4 நாள்களில் கொல்லப்பட்ட 50 பயங்கரவாதிகள்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 4 நாட்களில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
பிகாரில் இண்டி கூட்டணித் தலைவர்களுடன் ராகுல் காந்தி வாக்குரிமைப் பேரணி
பிகாரில் 'இண்டி' கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து, வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் வாக்குரிமைப் பேரணியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
சமூக நலத்துறையில் பணி வாய்ப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
தமிழக மாணவருக்கு தில்லி எய்ம்ஸ் கல்லூரியில் இடம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வில் 720-க்கு 665 பெற்று அகில இந்திய அளவில் 27-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்ற திருநெல்வேலி மாணவர் சூர்ய நாராயணனுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயில இடம் கிடைத்துள்ளது.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
எம் & எம் வாகனங்களின் விற்பனை 26% உயர்வு
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
நீதிமன்ற நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி
நீதிமன்ற நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை விதிக்கக் கோரிய மனுவை ரூ. 10,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
ராகுல், ஸ்டாலின், அகிலேஷ் தொகுதிகளில் போலி வாக்காளர்கள்
அனுராக் தாக்குர் குற்றச்சாட்டு
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்
அதிமுக முன்னாள் எம்.பி.யும் அமைப்புச் செயலருமான வா.மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
பங்குச்சந்தையில் காளை எழுச்சி
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தையில் காளை எழுச்சி பெற்றது.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
சீர்காழி அருகே குன்னம் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
அல்கராஸ், பாலினி முன்னேற்றம்
அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
வீட்டுக்குள் டிராக்டர் புகுந்து விபத்து
திருவாரூர் அருகே வீட்டுக்குள் டிராக்டர் புகுந்து ஏற்பட்ட விபத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் உட்பட இருவர் செவ்வாய்க்கிழமை இரவு காயமடைந்தனர்.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.14) நடைபெறுகிறது.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
தெரு நாய்கள் விவகார வழக்கு: மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்
உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை விடுதலை செய்யக்கோரி, தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நாகை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி, தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே ராமேசுவரம் மீனவர்கள் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
ரெய்னாவிடம் அமலாக்கத் துறை 8 மணி நேரம் விசாரணை
சூதாட்ட செயலி பண முறைகேடு வழக்கு
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
சாம்பாரில் பல்லி: அரசுப் பள்ளி மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதி
வலங்கைமான் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை மாணவர்களுக்கு காலை உணவுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்தது. இதையடுத்து, 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் தேசிய நூலகர் தின விழா
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தேசிய நூலகர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்காவில் சீக்கிய முதியவர் மீது இனவெறித் தாக்குதல்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சீக்கிய முதியவர் ஹர்பால் சிங் (70) மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.
1 min |
August 14, 2025
Dinamani Nagapattinam
வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
கீழையூர் அருகே ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி, லாரி உள்ளிட்ட வாகனங்களை பொது மக்கள் சிறைபிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
