Womens-interest
Thangamangai
குடல் ஆரோக்கியம் பேணுவதன் அவசியம்!
காரணமே இல்லாமல் வயிறு உப்புசம், சோர்வு அல்லது ஏதோவொரு விதமான குழப்பத்தில் இருப்பதாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படியிருந்தால், அது உங்களுடைய குடல் ஏதாவது செய்தி சொல்ல முயல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.
2 min |
Thanga Mangai July 2025
Thangamangai
பாலின வன்முறைக்குத் தீர்வு என்ன?
பாலின அடிப்படையிலான வன்முறை என்பது உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும். இது ஒவ்வொரு நாட்டிலும், சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நிகழ்கிறது.
2 min |
Thanga Mangai July 2025
Thangamangai
இதயம் காக்கும் வாழ்க்கை முறைகள்!
மாறுபட்ட பிராண வாயுவின் விபரீதங்களும் - ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் (Oxidative Stress), அதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழி முறைகளும் - ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் (Anti Oxidants)
3 min |
Thanga Mangai July 2025
Thangamangai
ஆரோக்கியமான காலை உணவு!
காலை வேளை உணவு மிக முக்கியமானதாகும். வேலைப் பளுவைப் பொறுத்து காலை உணவு மாறுபடும். உடலுழைப்பு உள்ளவர் என்றால் மாவுச் சத்து உள்ள உணவுகளான இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி போன்றவற்றை நன்றாக எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் சேர்த்து புரதத்திற்காக முட்டை, நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
1 min |
Thanga Mangai July 2025
Thangamangai
முதல் கடமை!
இளம் வயதிலேயே தொழிலதிபர் என்ற பட்டத்தைப் பெற்ற கனகசுந்தரத்திற்கு, தான் எத்தனை தொழில்களை செய்துவருகிறோம் என்பதுகூட தெரியாது.
2 min |
Thanga Mangai July 2025
Thangamangai
பசுமை திருமணம் செய்த சென்னைப் பெண்!
இன்றைய காலக்கட்டதில் உலகளாவிய பெரும் சிக்கலாக கழிவுகள் இருக்கின்றன. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு இன்றைக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது ஆறுதல் அளிக்கிறது.
3 min |
Thanga Mangai July 2025
Thangamangai
தங்கத்தை பெண்கள் விரும்புவது ஏன்?
நாட்டில் தங்கத்தின் விலையும், பெட்ரோல் விலையும் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
3 min |
Thanga Mangai July 2025
Thangamangai
வெயிலால் ஏற்படும் தலைவலி போக சில எளிய வழிகள்!
தலைவலி என்பது எதனால் வருகிறது என்று சமயத்தில் காரணம் தெரிய வேண்டும்.
1 min |
Thanga Mangai July 2025
Thangamangai
கோடையில் சருமத்தை பாதுகாக்க எளிய வழிகள்
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
1 min |
Thanga Mangai July 2025
Thangamangai
பெண்களுக்கான இயற்கை ஒப்பனை குறிப்புகள்!
அழகாக இருக்க அன்றாடம் காலையில் பல ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தி நீங்கள் சோர்வடைந்திருப்பீர்கள் என்றால் உங்களுக்குத் தான் இந்தக் குறிப்புகள்.
2 min |
Thanga Mangai July 2025
Thangamangai
நட்பின்றி வாழ்தலில் என்ன பயன்?
வாழ்க்கையை அழகூட்டுவது என்று யாராவது என்னைக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன், அது நட்பு. நட்பு ஒன்றுதான் வாழ்வின் கணங்களை வளமையாக, இளமையாக வைத்துக் கொள்கிறது.
3 min |
Thanga Mangai July 2025
Thangamangai
திரைப்படத்துறையில் பெண் கவிஞர்கள்!
பொதுவாக திரைப்படத்துறை என்பது ஆணாதிக்கம் நிறைந்தது என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. ஆனால், பெண்கள் திரைப்பட பாடல்கள் எழுத முன் வருவது இல்லை என்று ஒரு கருத்து விதைக்கப்படுகிறது.
3 min |
Thanga Mangai July 2025
Thangamangai
என்றும் இளமையோடு வாழ எளிய வழி!
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், வெப்பம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.
1 min |
Thanga Mangai July 2025
Thangamangai
கர்ப்பிணிகளுக்கு கொரோனா எச்சரிக்கை!
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் சிலருக்குப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 min |
Thanga Mangai July 2025
Thangamangai
நீச்சல் தரும் நன்மைகள்
கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு பிடித்த பொழுதுபோக்கு நீச்சல்.
1 min |
Thanga Mangai July 2025
Thangamangai
திரும்ப வருமா என் குழந்தை மனது?
'திரும்ப வருமா என் குழந்தை மனது?' என்ற இந்தக் கவிதை நூல் சமுதாயச் சிக்கல்களையும் ஆங்காங்கே நெத்தியடியாய் நம் மனது ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்லியிருக்கிறார்.
1 min |
Thanga Mangai July 2025
Thangamangai
பெண்களுக்கான புற்றுநோய் முன்னெச்சரிக்கை!
பெரும்பாலான புற்றுநோய்களைத் தடுக்க முடியும்.
4 min |
Thanga Mangai July 2025
Thangamangai
தலைவிரித்தாடும் 'வீடியோ கேம்' விபரீதம்!
குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மெல்ல மெல்லச் சிதைக்கும் வீடியோ கேம்களில் புதைந்துள்ள ஆபத்து குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மாற்றம் நிகழவில்லை என்பது வருத்தமானது.
3 min |
Thanga Mangai July 2025
Thangamangai
தம்பவீப் பூச்சி
அந்த சன்னலை திறக்கக் கூடாது என்பது அம்மாவின் எழுதப்படாத சட்டம்.
3 min |
Thanga Mangai July 2025
Thangamangai
அண்ணன்
நாளை காலை அண்ணன் மகளுக்கு திருமணம். அண்மை காலமாகவே அண்ணனுடன் சுமுகமான பேச்சு வார்த்தை இல்லை. திருமணத்திற்கு போகவும் பிடிக்கவில்லை.
1 min |
Thanga Mangai July 2025
Thangamangai
போன உயிர் திரும்புமா?
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு உயர் கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடே முதலிடம் வகிக்கிறது என்பது பெருமை தரும் செய்தியாகும்.
3 min |
Thanga Mangai July 2025
Thangamangai
சிறுநீரகச் செயலிழப்பை தடுப்பது சாத்தியமே!
தமிழ்நாட்டில் சிறுநீரக செயலிழப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, கடந்த 2023ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 'சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம்' தொடங்கப்பட்டது.
3 min |
Thanga Mangai July 2025
Thangamangai
குழந்தைகளை தாக்கும் நீரிழிவு நோய்பு
குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் வரலாம்.
3 min |
Thanga Mangai July 2025
Thangamangai
தாயுமான அவள்
அந்த தனியார் பள்ளியில் மதியம் உணவு இடைவேளைக்கு மணியடித்ததும், பட்டாம்பூச்சிகள் போல் மாணவ மாணவியர் பறந்து வந்து அந்த விளையாட்டுத்திடலை நிறைத்தனர்.
1 min |
Thanga Mangai July 2025
Thangamangai
பட்டை குறியீடு (பார்கோடு)
பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.
2 min |
Thanga Mangai January 2025
Thangamangai
தவறுகளும், மாற்றங்களும்..
லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..
2 min |
Thanga Mangai January 2025
Thangamangai
எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!
முத்துப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட தேவிலிங்கம் அவர்கள், தன் அப்பாவின் அரசாங்கப் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பிறகு வேதாரண்யத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள இவரின், மூன்றாவது புத்தகமான 'நெருப்பு ஓடு' நாவல், வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவரின் 'நெய்தல் நறுவீ என்ற கவிதை தொகுப்பும், 'கிளிச்சிறை’ என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சீரோடிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்த நாவலை, அந்த பதிப்பகமே வெளியிட்டுள்ளது.
2 min |
Thanga Mangai January 2025
Thangamangai
பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.
2 min |
Thanga Mangai January 2025
Thangamangai
மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!
வ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் நாள் உலகமெங்கும் மனித உரிமை விழிப்புணர்வு நாளாக 1948ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகளின் சபை மூலமாக கொண்டாடப்படுகிறது.
2 min |
Thanga Mangai January 2025
Thangamangai
தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.
4 min |
