Facebook Pixel மகளிருக்கானது திமுக அரசு | Dinamani Tiruppur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

மகளிருக்கானது திமுக அரசு

Dinamani Tiruppur

|

December 30, 2025

பல்லடம் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

திமுக அரசு மகளிருக்கானது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த மாநாட்டில் கூடியிருப்பதுபோன்று லட்சக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் கூடியதாக வரலாறே இருக்காது. மகளிர் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது இதன்மூலம் உறுதியாகி இருக்கிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கைதான் 'நாயகன்'. அந்த 'நாயகனை' தயாரிக்கும் பொறுப்பை கனிமொழி எம்.பி. ஏற்றிருக்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் அறிக்கையை அவர்தான் தயாரித்தார். அந்தத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோன்று 2026 பேரவைத் தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம்.

பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்: பெண்களின் வெற்றியே சமூகத்தின் வெற்றி. தொடக்கத்தில் இருந்தே திராவிட இயக்கத்தில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்கள். பெண்களின் கல்வி உரிமை, சம உரிமைக்குப் போராடி இருக்கிறோம். அதனால்தான் இன்றைக்கு இவ்வளவு முன்னேறி வந்திருக்கிறோம். இதற்கு நாம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம்.

உள்ளாட்சியில் கிடைத்திருக்கும் அதிகாரம் மக்களவையிலும், சட்டப்பேரவையிலும் கிடைக்க வேண்டும். அதுதான் திமுகவின் லட்சியம்.

மகளிர் அதிகாரத்தை பாஜக விரும்பவில்லை:

MORE STORIES FROM Dinamani Tiruppur

Dinamani Tiruppur

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruppur

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Tiruppur

உதகை ஆளுநர் மாளிகையில் சிறுத்தை நடமாட்டம்

உதகையிலுள்ள மக்கள் (ஆளுநர்) மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை உலவி வந்தது, சுற்றியுள்ள கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Tiruppur

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruppur

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Tiruppur

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Listen

Translate

Share

-
+

Change font size