Facebook Pixel நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்! | Dinamani Tiruppur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

Dinamani Tiruppur

|

May 11, 2026

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

- ஜி. மீனாட்சி

நாம் உபயோகிக்கும் பற்பசையை எத்தனை பேர் இணைந்து தயாரித்திருப்பார்கள்? குளிக்கும்போது பயன்படுத்தும் வாசனை சோப்பைத் தயாரிக்க எத்தனை பேர் வியர்வை சிந்தியிருப்பார்கள்? தினசரி நாம் உடுத்தும் உடையை நெய்தவர் யார்? நமது உணவுக்கான நெல், எந்த விவசாயியின் உழைப்பில் விளைந்தது?இந்தக் கேள்விகளுக்கான விடைகள் நமக்குத் தெரியாமல் போகலாம். ஆனால், முகம் தெரியாத இந்த மனிதர்களின் உழைப்பில் உருவான பொருள்களைத்தான் நாம் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நாம் வசதியாக, மகிழ்ச்சியாக, மன நிறைவுடன் வாழ்வதன் பின்னணியில் எத்தனை விதமான மனிதர்கள் மறைந்திருக்கிறார்கள்! அவர்களின் உழைப்பு இல்லாவிட்டால், நமது அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போய்விடுமே! இப்படிப்பட்ட முகம் தெரியாத மனிதர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்கள் அல்லவா? நாள்தோறும் உணவு உண்பதற்கு முன், கடவுளைப் பிரார்த்தித்துவிட்டு சாப்பிடத் தொடங்குவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். அது எதற்காகத் தெரியுமா? 'இந்த வேளை உணவு என் தட்டில் விழுவதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி' என்று தெரிவிப்பதற்காக மட்டுமல்ல, 'ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் தவிப்போருக்கு மத்தியில், என்னுடைய பசியைப் போக்கும் விதத்தில் அறுசுவை உணவை அளித்த இறைவா, உனக்கு நன்றி!' என்று கூறவும்தான்.

MORE STORIES FROM Dinamani Tiruppur

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Tiruppur

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

மும்பைக்கு எதிராக 'த்ரில்' வெற்றி: முதலிடத்துக்கு வந்தது பெங்களூரு

ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Tiruppur

முதல்வர் விஜய்க்கு அரசு மருத்துவர்கள் பாராட்டு

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசு மருத்துவர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

முதல்வர் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Tiruppur

குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!

சொற்சுவை, பொருட்சுவை, இசைச் சுவை ஏனை இலக்கியச் சுவை முதலிய அனைத்துச் சுவைகளெல்லாம் ஒருங்கே வாய்த்து திகழும் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை' என்னும் அகத்திணை நூல் என்றும் பொன்றாச் செந்தமிழ் அமிழ்தம்.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது

அமலாக்கத் துறை நடவடிக்கை

time to read

1 mins

May 10, 2026

Dinamani Tiruppur

அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.

time to read

1 min

May 10, 2026

Listen

Translate

Share

-
+

Change font size