Newspaper
Dinakaran Nagercoil
முட்டத்தில் மரக்கிளையை அகற்றிய மீனவர் கீழே விழுந்து பலி
முட்டம் ஓடைத் தெருவை சேர்ந்தவர் ததேயூஸ் (52). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி மேரி வனஜா. கடந்த 4ம் தேதி இவரது வீட்டின் அருகில் இருந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து ததேயூஸ் வீட்டின் மேற்கூரை மீது விழுந்தது.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
அண்ணா, பெரியார் குறித்து வீடியோ ஒளிபரப்பியதே தெரியாது இருக்காது என்று நம்பி சென்றோம்
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவைப் பற்றி, பெரியாரைப் பற்றி வீடியோ ஒளிபரப்பி யது எங்களுக்குத் தெரியாது. அரசியல் இருக்காது என்று நம்பிச் சென்றோம் என அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
திருநங்கை, திருநம்பியர் சிறப்பு முகாம்
அடையாள அட்டை கேட்டு 85 பேர் விண்ணப்பம்
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
வெல்வாரா ஜோகோவிச்?
டென்னிஸ் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரும் 30ம் தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் செர்பியா ஜாம்பவான் வீரர் நோவக் ஜோகோவிச், 25வது கிராண்ட் ஸ்லாம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
அரை இறுதிப் போட்டியில் தமிழகம், சண்டிகர் மோதல்
சென்னையில் நடந்து வரும் ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பைக் கான அரை இறுதியில் இன்று, தமிழகம் - சண்டிகர் அணிகள் மோதவுள்ளன.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
அஞ்சுகிராமம் அருகே விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் மனைவியை தாக்கியவர் கைது
அழகப்பபுரம் அருகே புதுக்குளம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகேசன் (26). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு பரப்புவிளையைச் சேர்ந்த வைதேகி (23) என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
கொல்லங்கோடு அருகே பைக் மோதி கூலித்தொழிலாளி சாவு
கொல்லங்கோடு அருகே பைக் மோதி நடந்து சென்ற கூலி தொழி லாளி பலியானார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
ரூ.50,000 கடனுக்காக மனைவியை நண்பருக்கு விற்ற கணவன்
மத்தியபிரதேசத்தில் கடன் பணத்துக்காக மனைவியை நண்பருக்கு விற்ற கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
நியூசிலாந்தில் 7,000 ஏக்கரில் 120 நாட்கள் படப்பிடிப்பு கண்ணப்பா நிகழ்ச்சியில் சரத்குமார் வியப்பு
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மன்ச்சு, சரத் குமார், பிரபாஸ், மோகன் பாபு, மோகன் லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன், மதுபாலா, சம்பத் ராம், தேவராஜ் நடித்துள்ள பான் இந்தியா படம், 'கண்ணப்பா'. வரும் 27ம் தேதி ரிலீசாகும் இப்படத்துக்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. சரத்குமார், சம்பத் ராம், எடிட்டர் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் பங்கேற்றனர்.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
18 வயதுக்கு முன் பைக் ஓட்ட ஆசைப்பட வேண்டாம்
18 வயது முடிவடைந்த பின்னர் தான் லைசென்ஸ் பெற்று பைக் ஓட்ட வேண்டும். இளம் சிறார்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என டிராபிக் இன்ஸ்பெக்டர் கூறினார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
முருகன் மாநாட்டு பிரச்னையால் கூட்டணியில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
\"அரசு தரப்பில் நிதி ஒதுக்கி அளித்தாலும் பெண் அதிகாரியின் ஆட்டத்தால் பொதுப்பணித் துறை கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்காமே..\" எனக் கேட்டார் பீட்டர் மாமா.
2 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
நலம் காக்கும் ஸ்டாலின் விழிப்புணர்வு கூட்டம்
குமரி மாவட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் தலைமையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மற்றும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டங்கள் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
முன்னாள் பஞ். தலைவியின் கணவர் லாரி ஏற்றிக்கொலை?
ஓட்டப்பிடாரம், ஜூன் 25: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா குறுக்குச்சாலையை அடுத்த கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர், கடந்த 1996 முதல் 2001 வரை கொல்லம்பரும்பு பஞ்சாயத்து தலைவியாக பதவி வகித்துள்ளார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
தொழிலாளியை ஆசைவார்த்தை கூறி அழைத்து வெளுத்து வாங்கிய உறவினர்கள்
அருமனை அருகே நண்பரின் மனைவியுடன் தகாத தொடர்பில் இருந்த தொழிலாளியை, ஆசை வார்த்தை கூறி வரவழைத்து சரமாரியாக தாக்கிய நண்பரின் சகோதரர்கள், உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
நாகர்கோவிலில் பாஜ அரசை கண்டித்து காங். தெருமுனை கூட்டம்
இந்திய திருநாட்டில் காங்கிரஸ் செய்த தியாகத்தை விளக்கியும், அவர்கள் கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களையும் விளக்கியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத பா.ஜ. அரசை கண்டித்தும், தமிழகத்தில் மக்கள் நல பணியை செய்து வரும் திமுக அரசு வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் வகையில் நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையிலும் நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தெருமுனை கூட்டங்கள் நாகர்கோவில் மாநகர பகுதியில் நடந்து வருகிறது.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
திமுக சார்பில் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் தொகுதி வாரியாக தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாக்குச்சாவடி வாரியாக முகவர்கள் குழு அமைத்து களப்பணிகள் நடைபெற்று வருகிறது.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
மாம்பழம் விற்பனை குறைவால் பாதித்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்
மாம்பழம் விற்பனை குறைவால் பாதித்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள் ளார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் நேற்று அனுப்பிய சுற்ற றிக்கை விவரம்:
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
கிணற்றில் விழுந்த குழந்தை காப்பாற்ற முயன்ற கர்ப்பிணி பலி
கீழ்பென்னாத்தூர், ஜூன் 25: திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் அடுத்த வீரபத்திரன் நகரை சேர்ந்தவர் விக்னேஷ், விவசாயி. இவரது மனைவி உமா தேவி (25). இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை மோகனாஸ்ரீ. நேற்று மதியம் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மோகனாஸ்ரீ, அருகே உள்ள விவசாய கிணற்றில் திடீரென தவறி விழுந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் உமாதேவி, குழந்தையை காப்பாற்ற கிணற்றில் குதித்தார்.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம்
ஆறு தேசம் மருத்துமனை புதிய கட்டிடத்தை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார், அதிமுக மாஜி நிர்வாகி பிரசாத் சொத்துக்களை முடக்க நடவடிக்கை
நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்களுக்கு கொக்கைன் விற்பனை செய்த வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் ஆகியோர் நேரடித் தொடர்பில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
3 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
பொது இடத்தில் ரகளை செய்த வாலிபர் கைது
கொல்லங்கோடு போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்ணநாகம் ஜங்சன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் சாலை அருகே நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களிடம் தகாத வார்த்தை பேசி தாராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
பிரதமர் மோடியை புகழ்ந்து கட்டுரை பாஜவில் இணைவதற்கான அறிகுறி அல்ல
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளி நாடுகளில் விளக்கமளித்த எம்பிக்கள் குழுவில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் இடம்பெற்றுள்ளார்.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
மண் ஏற்றிய டெம்போவை அந்தரத்தில் நிற்கவிட்டு ரீல்ஸ்
குமாரபுரம், ஜூன் 25: சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் வீடியோ வெளியிடுவதை பெரும்பாலானோர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் சமூக வலைத்தளத்தில் அதிகமான லைக்குகள் கிடைப்பதற்காக பலர் சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் ஆர்வமுடன் வெளியிட்டு வருகிறார்கள். சிலர் ரீல்ஸ் காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள்.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
நடைபாதையில் அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முதல் அண்ணா விளையாட்டரங்கம் வரை அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
களியக்காவிளை அருகே மருந்தங்கோடு செறுகோட் டுவிளை பகுதியில் போலீ சார ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசா ரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் அனிஷ் (28) என்பது தெரிய வந்தது.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
வாக்கு திருட்டு நடப்பதை தடுக்க டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுங்கள்
வாக்கு திருட்டு நடப்பதை தடுக்க டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
ராமர் கோயில் கும்பாபிஷேகம்
27ம் தேதி நடக்கிறது
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பஸ்
பெண் பயணிகள் கடும் அவதி
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பயங்கரம் இன்ஸ்டா காதலனுடன் சேர்ந்து தாய் மீது உரலை போட்டு கொன்ற மகள்
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜீடிமெட்லாவில் உள்ள என்எல்பி நகரைச் சேர்ந்தவர் அஞ்சலி. கணவரை பிரிந்த இவர், தெலங்கானா கலாச்சார பிரிவில் நாட்டுப்புற பாடகியாகி இருந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், 16 வயதுடைய மூத்த மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும், நல்கொண்டாவைச் சேர்ந்த டி.ஜே பிளேயரான பகில்லா சிவா (19) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்தனர்.
1 min |