Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Versuchen GOLD - Frei

Newspaper

Dinakaran Nagercoil

எடப்பாடி-தங்கமணி மோதல் உச்சக்கட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கும் இடையே, கடந்த சில மாதமாக கடும் புகைச்சல் நிலவி வருகிறது.

1 min  |

March 19, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய கோரி திமுக வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

1 min  |

March 19, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தேர்தல் ஆணையம்தான் பட ரிலீசை முடிவு செய்யும்

விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' ரிலீசை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என சென்சார் போர்டு கைவிரித்துள்ளது.

1 min  |

March 19, 2026

Dinakaran Nagercoil

அரசு ஊழியர்களுக்கு 3வது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு

தமிழக அரசு அரசாணை வெளியீடு

1 min  |

March 19, 2026

Dinakaran Nagercoil

இந்தியாவில் 67% பட்டதாரிகளுக்கு வேலையில்லை

பொருளாதார ஆய்வில் அதிர்ச்சி தகவல்

1 min  |

March 19, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆம்னி பஸ் கட்டண உயர்வை கண்டித்து தந்தையை பார்சல் செய்து கூரியரில் அனுப்ப முயன்ற மகள்

வடிவேலு பட காமெடி பாணியில் பெங்களூருவில் சம்பவம்

1 min  |

March 19, 2026

Dinakaran Nagercoil

எடப்பாடி பழனிசாமி யுகாதி திருநாள் வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 'யுகாதி திருநாள்' வாழ்த்துச் செய்தி:

1 min  |

March 19, 2026

Dinakaran Nagercoil

ஒய்வு பெறும் 59 எம்.பி.க்களுக்கு பிரியாவிடை அரசியலில் முற்றுப்புள்ளியே இல்லை

மாநிலங்களவையில் பிரதமர் மோடி பாராட்டு

1 min  |

March 19, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போர் சூழலில் எமிரேட்சில் இருந்து 80,886 டன் கச்சா எண்ணெயுடன் மேலும் ஒரு கப்பல் இந்தியா வந்தது

ரஷ்ய கப்பல்களும் இந்தியா நோக்கி திரும்புகின்றன

1 min  |

March 19, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

என்.ஆர்.காங். கூட்டணியில் தவெகவுக்கு 10 தொகுதி?

பொதுச்செயலாளர் பரபரப்பு பேட்டி

1 min  |

March 19, 2026

Dinakaran Nagercoil

இரண்டாவது திருமணத்திற்கு ஆதாரமில்லை என்பதால் 73 வயது முதியவர் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமில்லை

66 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

1 min  |

March 19, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாதுகாப்பு படை தலைவரைத் தொடர்ந்து ஈரான் உளவு அமைச்சர் கொல்லப்பட்டார்

மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருப்பதாக இஸ்ரேல் ராணுவ அமைச்சர் கட்ஸ் அறிவிப்பு

1 min  |

March 19, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோவை மாவட்டத்தில் 11ம் எங்களுக்குத்தானே...! இருக்கிறதே 10 தானே...?

மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கோவையில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

1 min  |

March 19, 2026

Dinakaran Nagercoil

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் 74 எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்க மறுப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதியில் 291 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் மம்தா தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்து விட்டது.

1 min  |

March 19, 2026

Dinakaran Nagercoil

நோராவின் ஆபாச நடனத்தால் சர்ச்சை ஒன்றிய அரசு, சென்சார் போர்டுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

'கேடி: தி டெவில்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சர்கே சுனரி தெரி சர்கே' என்ற பாடல் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

1 min  |

March 19, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமெரிக்காவில் பனிப்புயல் 1100 விமானங்கள் ரத்து

7300 விமானங்கள் தாமதம்

1 min  |

March 19, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

7 மணி நேரம் ஆலோசனை ஜவ்வா இழுக்கும் ராமதாஸ்

யாருடன் கூட்டணி என்று இன்னும் 2 நாள் கழிச்சு சொல்றாராம்!

1 min  |

March 19, 2026

Dinakaran Nagercoil

நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடால் படப்பிடிப்புகள் பாதிப்பு

நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடால் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

1 min  |

March 18, 2026

Dinakaran Nagercoil

‘ஈரான் போரை ஆதரிக்க முடியாது’ அமெரிக்க தீவிரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜினாமா

‘ஈரா னுக்கு எதிரான போரை நல்ல மன சாட்சியுடன் ஆதரிக்க முடியாது’ எனக் கூறி அமெரிக்காவின் தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கெண்ட் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது.

1 min  |

March 18, 2026

Dinakaran Nagercoil

ஜோஸ் ஆலுக்காஸ்-ன் ஆன்லைன் ஸ்டோரில் புதிய வசதி அறிமுகம்

தரமான, புதுமையான மற்றும் நவநாகரீக ஆபரணங்களுக்கு இந்தியாவில் அதிக நம்பகமான பிராண்டாக திகழும் ஜோஸ் ஆலுக்காஸ், தனது இணையதளத்தில் ஆக்மெண்டட் ரியாலிட்டி (AR) வசதியை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

March 18, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பல மாதங்கள் தாமதத்திற்கு பிறகு கீழடி உள்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி

திமுகவின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

1 min  |

March 18, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி டமால்

புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

2 min  |

March 18, 2026

Dinakaran Nagercoil

தொழில் துறையில் முதன்மை மாநிலமாக திகழும் தமிழ்நாடு

கர்நாடக சட்டப்பேரவையில் பாஜ எம்எல்ஏ பாராட்டு

1 min  |

March 18, 2026

Dinakaran Nagercoil

வங்கதேசத்தை வீழ்த்த முடியாத நீங்கள் ஐசிசி கோப்பையை திருடி வருவீர்களா?

பாகிஸ்தான் வீரர்கள் மீது கம்ரான் அக்மல் சாடல்

1 min  |

March 18, 2026

Dinakaran Nagercoil

இஸ்ரேல் ராணுவ அமைச்சர் தகவல் ஈரான் பாதுகாப்பு தலைவர் கொல்லப்பட்டார்

பசிஜ் படைப்பிரிவின் தலைவரும் பலி

1 min  |

March 18, 2026

Dinakaran Nagercoil

கருரில் 41 பேர் பலியான விவகாரம் விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம்

சிபிஐ அதிகாரிகளிடம் செந்தில் பாலாஜி வாக்குமூலம்

1 min  |

March 18, 2026

Dinakaran Nagercoil

அரியானா மாநிலங்களவை தேர்தல் நீண்ட இழுபறிக்குப் பின் பாஜ, காங்கிரஸ் வெற்றி

அரியானா மாநிலங்களவை தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பின் பாஜ, காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.

1 min  |

March 18, 2026

Dinakaran Nagercoil

தொழில் என்றால் என்ன? உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடக்கம்

தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் தொழில் என்பதற்கான சட்ட பூர்வ வரையறையை மறுவரையறை செய்வது குறித்து, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரணையை தொடங்கியது.

1 min  |

March 18, 2026

Dinakaran Nagercoil

நடிகை குறித்து பேசும் முன் அதே இடத்தில் உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள் இருந்தால் இப்படி பேசுவீர்களா?

சி.வி.சண்முகத்துக்கு நடிகை குஷ்பு ஆவேசம்

1 min  |

March 18, 2026

Dinakaran Nagercoil

மாஜி கிரிக்கெட் வீரர், கல்வியாளர் மம்தா கட்சியில் இணைந்தனர்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் களம் களைகட்டத் தொடங்கி விட்டது.

1 min  |

March 18, 2026