Newspaper
Dinakaran Nagercoil
‘நீட்’ தேர்வில் அரசு பள்ளி மாணவிகள் 25 பேர் தேர்ச்சி
நீட் தேர்வில் குமரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவியர் 25 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
பிளஸ்-2 மாணவி தற்கொலை
குளச்சல் பி.எஸ்.புரம் காவடிவிளையை சேர்ந்தவர் ஷாநவாஸ் கான். இவர் திருவிதாங்கோடு ஜமாத்தில் இமாமாக உள்ளார். இவரது மகள் ஹஜாரா பதூல் (16). இவர் குளச்சலில் ஒரு தனியார் பள்ளி யில் பிளஸ்-2 படித்து வந்தார்.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
தக்கலை அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
தாமதமாக வந்த டாக்டரை கடிந்துகொண்டார்
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் டிராக்டர் எமல்ஷன் வர்ணமாலை
தமிழகத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட 'ஏசியன் பெயின்ட்ஸ் டிராக்டர் எமல்ஷன் வர்ணமாலை' என்ற புதிய பெயின்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏசியன் பெயின்ட்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமித் சிங்கில் மற்றும் சின்னத்திரை நடிகைகள் கலந்துகொண்டு 'டிராக்டர் எமல்ஷன் வர்ணமாலையை' அறிமுகப்படுத்தினர்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
மச்சான்ஸ்' நடிகை உள்பட
மொத்தமாக சேகரித்து பார்த்தபோது, ஒரு கிராம் கொக்கைன் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி ஆய்வில் உள்ளது
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு புனேவில் கூறுகையில்,\"ஏர் இந்தியா விமான கருப்புப் பெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் என்பது ஊகம் தான். கருப்பு பெட்டி இந்தியாவில் தான் இருக்கிறது. தற்போது விமான விபத்து புலனாய்வு பணியகத்தால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது\" என்றார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
பிரிந்து வாழும் மனைவி, மகள் சென்ற காரை பின்தொடர்ந்து துரத்திய கணவர் மீது வழக்கு
போலீசார் விசாரணை
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
வங்கி டெபாசிட் வட்டி குறைப்பால் முதியோர், சாமானிய மக்கள் பாதிப்பு
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் 1 சதவீத குறைப் பால் வங்கிகள் தங்கள் வைப்பு தொகை விகிதங்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்கள் கடந்த 25 ஆண் டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த அளவை எட்டி உள்ளன.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
கலைஞர் கனவு இல்ல திட்டம் வீடுகளை 5 மாதத்தில் கட்டி முடிக்க வேண்டும்
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் இனயம் புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் 2 நீதிபதிகள் அமர்வு மறுபட்ட உத்தரவு
மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை
2 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
கர்டர்கள் பொருத்துவதில் சிக்கல்
நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரயில்வே மேம்பால பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால், மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
அம்பேத்கர், கலைஞர் பிறந்தநாள் பேச்சு போட்டிகள்
ஜூன் 30, ஜூலை 1ல் நடக்கிறது
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்கள் இந்தியா திரும்ப நடவடிக்கை வேண்டும்
ஈரான்- இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
நவீன தானியங்கி கழிப்பிடம் அமைக்க வேண்டும்
வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
ஓட்டல் உரிமையாளருக்கு காதில் அரிவாள் வெட்டு
அண்ணன், தம்பி மீது வழக்கு
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
நீதிபதி வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்தது குறித்து எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்?
உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட் டில் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற் றப்பட்டது தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்ப டாதது ஏன் என்று நாடா ளுமன்ற குழு கேள்வி எழுப்பி உள்ளது.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
துணை தேர்வுக்கு ஹால்டிக்கெட் இன்று முதல் விநியோகம்
இன்று முதல் விநியோகம்
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நவீன தானியங்கி கழிப்பிடம் அமைக்க வேண்டும்
காந்தி வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
12 ஆண்களுக்கு காதல் வலை வீசி நகை, பணம் பறித்த ‘காதல்ராணி’
விவாகரத்து ஆகி தனியாக வசிக்கும் ஆண்களுக்கு காதல் வலை வீசி நகை, பணத்தை பறித்து சென்ற இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
அனந்தனார் கால்வாயில் மண் சரிவு
அனந்தனார் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் நிரந்த சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்க கால தாமதம் ஏற்பட்டு வருகி றது.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
தக்க லையில் வக்கீல்கள் நீதி மன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
கூலித்தொழிலாளி சாவு
கொல்லங்கோடு அருகே சங்குருட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (57). கூலித்தொழி லாளி. இவர் கடந்த 22ம் தேதி இரவு சூழால் கொல்லங்கோடு சாலையில் சங்குருட்டி கோயில் அருகே சாலையை கடக்கும் போது அந்தபகுதி வழியாக வந்த பைக் ராஜேந்திரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் ராஜேந்திரனுக்கு உள் காயம் ஏற்பட்டுள்ளது.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
அதிமுக பிரமுகர் கைது
கன்னியாகுமரி அருகே வக்கீலை தாக்கிய அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
ஆசிரியர்கள் தரக்குறைவாக பேசியதால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
பத்தாம் வகுப்பு மாணவன் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பள்ளி ஹெச்எம் உள்பட 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள் ளனர்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
அண்ணா, பெரியார் குறித்து வீடியோ ஒளிபரப்பியதே தெரியாது முருக பக்தர் மாநாட்டில் அரசியல் இருக்காது என்று நம்பி சென்றோம்
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவைப் பற்றி, பெரியாரைப் பற்றி வீடியோ ஒளிபரப்பியது எங்களுக்குத் தெரியாது. அரசியல் இருக்காது என்று நம்பிச் சென்றோம் என அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
2026ம் ஆண்டு மார்ச்சுக்குள் இந்திய விமானப் படைக்கு 6 தேஜஸ் விமானங்கள்
எச்ஏஎல் தலைவர் உறுதி
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
நள்ளிரவில் யாருடைய வீட்டு கதவையும் போலீசார் தட்டக்கூடாது
நள்ளிரவில் யாருடைய வீட்டுக் கதவையும் தட்டுவ தற்கு போலீசுக்கு அதிகா ரம் இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித் துள்ளது.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
வாலிபர்கள் மோதல் 2 பேருக்கு வெட்டு
நாகர்கோவில், ஜூன் 25:குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள அப்பட்டுவிளை கிருஷ்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது மகன் மிபிஸ் (21). டெம்போ டிரைவர். சம்ப வத்தன்று இரவு இவரது செல்போன் தொலைந்து விட்டது.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
உள்நாட்டில் தயாரித்த ஆயுதங்கள் மூலம் எதிரிகளை 22 நிமிடங்களில் சரணடைய வைத்த இந்திய ராணுவம் பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியாவின் மிகச்சிறந்த ஆன்மீகத்தலைவர் ஸ்ரீநாராணய குருவும், தேசத்தந்தை மகாத்மா காந்தியும் டெல்லியில் சந்தித்து உரையாடியதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது. விஞ்ஞான் பவனில் நடந்த விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
82 பேரின் மதிப்பெண்களில் மாற்றம்
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப் பட்டது. அதன் தொடர்ச் சியாக அந்த தேர்வின் மதிப்பெண்களில் சந்தே கம் இருப்பவர்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப் பீடு செய்ய விண்ணப்பிக்க லாம் என்று தேர்வுத்துறை அறிவித்தது. பல மாணவ, மாணவியர் மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண் ணப்பித்தனர்.
1 min |