Newspaper
Dinakaran Nagercoil
பாதம் பாதுகாப்போம் திட்டம் மூலம் 22 லட்சம் நீரிழிவு நோயாளிகள் பயன்
பாதம் பாது காப்போம் திட்டம் மூலம் கிட்டத் தட்ட 22 லட்சம் நீரிழிவு நோயா ளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி
பூரி ஜெகநாதர் கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
72 அடியை எட்டும் பெருஞ்சாணி அணை
விரைவில் வெள்ள அபாய எச்சரிக்கை
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
இஸ்ரேல் தாக்குதலில் சிறையில் 71 பேர் பலி
இஸ்ரேல் ஹமாஸ் போரின் ஒருபகுதியாக ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கவும் ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியது.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
தாய் ஏர்லைன்ஸ் விமானம் திடீர் ரத்து
பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்திற்கு வந்திறங்குவது வழக்கம். பின்னர், சென்னையில் இருந்து அந்த விமானம் அதிகாலை 1.10 மணியளவில் பயணிகளுடன் பாங்காக் புறப்பட்டு செல்லும்.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
மீனவர்களை வாழ விடுங்கள்
கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது. ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடி அனுமதிக்கான டோக்கன் பெற்று 466 விசைப்படகுகளில் நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
மருத்துவ கட்டமைப்புக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசு காலதாமதம்
அமைச்சர் குற்றச்சாட்டு
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
ஜூலை 3 முதல் திமுக உறுப்பினர் சேர்க்கை
பயிற்சி கூட்டத்தில் மேயர் மகேஷ் பேச்சு
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
அண்ணனுக்கான கடமையை நிறைவேற்றி விட்டேன்
ரோமியோ பிக்சர்ஸ், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம், 'ஓஹோ எந்தன் பேபி'. நடிகர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்கிறார். விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். வருகின்ற ஜூலை 11ம் தேதி திரைக்கு வருகிறது.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
குமரியில் 18 கிராமங்களில் உழவரை தேடி வேளாண்மை திட்ட முகாம்
தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையின் கீழ் அறிவிக்கப் பட்டுள்ள உழவரைத்தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டமானது ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதம் தோறும் இருமுறை நடத்த திட்டமிடப்பட்டுள் ளது.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
சமந்தாவின் கிளாமர் போஸ்
நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
சமூக ஊடகங்களில் பதிவிடும்போது யாரையும் இழிவுபடுத்தக்கூடாது நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவு
அன்புமணி குற்றச்சாட்டுகளுக்கு வியாழக்கிழமை பதிலடி கொடுப்பதாக அறிவிப்பு
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
ரயில் கழிவறையில் வட மாநில வாலிபர் தற்கொலை
கதவை உள் பக்கமாக பூட்டி தூக்கில் தொங்கினார்
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2022 ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
உத்தரகாண்டில் மேகவெடிப்பால் 2 பேர் பலி ; 9 பேர் மாயம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் நேற்று மேகவெடிப்பால் பெய்த கனமழையில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 9 பேரை காணவில்லை.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 3 முறை நிலநடுக்கம்
5 பேர் காயம்
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்க்காக ரூ.35 லட்சம் முதல் ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த ரூ.35 லட்சம் முதல் ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
சூர்யா படப்பிடிப்பில் நான் தலையிடவில்லை
பிரபல ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகும் படம், 'பீனிக்ஸ்: வீழான்'. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது:
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை சர்வதேச விமான நிலையத்தின் இ-மெயில் முகவரிக்கு நேற்று காலை 10.30 மணியளவில் ஒரு மெசேஜ் வந்திருந்தது. அதில், “விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் ஓடி விடுங்கள்\" என்று இருந்தது.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
வாகனம் மோதி பெயின்டர் பலி
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை கவியலூர் பருத்திக்கோட்டவிளையை சேர்ந்தவர் சுரேஷ்பாபு ரெஞ்சித்சிங் (54), பெயின்டர். இவர் சம்பவத்தன்று தனது பைக்கில் பள்ளியாடி - இரவிபுதூர்கடை சாலையில் வந்து கொண்டிருந்தார். குருவிளைகாடு அருகே வரும் போது எதிரே வந்த வாகனம் சுரேஷ்பாபு ரெஞ்சித்சிங் மீது மோதியது.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
ஆற்றூர் ஒயிட் நினைவு கல்லூரியில் மாணவர்கள் ரத்த தானம்
உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஆற்றூர் ஒயிட் நினைவு நர்சிங் கல்லூரி மற்றும் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்த தான விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
ரூ.84.50 லட்சத்தில் சாலை சீரமைப்பு
ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
கடையில் குட்கா பறிமுதல்
கொல்லங்கோடு அருகே செங்கவிளை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக எஸ்.பிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் திடீர் சோதனை நடத்தினர்.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
அடிமைகள்-பாசிஸ்ட்டுகளின் கூட்டணியை வீழ்த்துவோம்
சென்னையில் திமுக தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், 'ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் முன்னெடுப்பு மற்றும் பரப்புரை பயணம்' தொடர்பாக, காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கலந்து கொண்டு பேசியதாவது:
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
கோவை அருகே பயங்கரம் முயல் வேட்டையின்போது தகராறு பழங்குடி வாலிபர் சுட்டுக்கொலை
4 குண்டுகள் நெஞ்சை துளைத்த பரிதாபம்
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
தமிழ் மூத்த மொழியாக கருதப்படும் என்பதால் கீழடி ஆய்வை வெளியிட ஒன்றிய பாஜ அரசு மறுக்கிறது
திமுக மாணவர் அணி செயலாளர் பேட்டி
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை
ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ஜூலை 2ல் நடக்கிறது
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம்
குளச்சல் நகராட்சி பகுதியில் 81 மற்றும் 82-ம் வாக்குச்சாவடி அ.தி.மு.க. முகவர்கள் ஆய்வுக்கூட்டம் நகர அ.தி.மு.க அலுவலகத்தில் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடைப்பெற்றது. நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா முன்னிலை வகித்தார்.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
இழிவுபடுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது தலைவர் பதவி கொடுத்தது குழந்தை ராமதாஸ்தான்
சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏவும், பாமக இணை பொது செயலாளருமான அருள், சேலத்தில் நேற்று செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
1 min |