Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

அடைக்காகுழியில் மக்கள் சந்திப்பு நடைபயணம்

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கோரிக்கைமாநாடு நாகர்கோவிலில் இன்று நடைபெற இருப்பதை முன்னிட்டு அடைக்காக் குழி வட்டார குழுவிற்கு உட்பட்ட அடைக்காக்குழி, குளப்புறம், நடைக்காவு, சூழால் ஊராட்சிகளில் மக் கள் சந்திப்பு பாதயாத்திரை அடைக்காகுழி வட்டாரச் செயலாளர் ரெஜி தலை மையில் நடைபெற்றது.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்கா- கனடா பேச்சுவார்த்தை தொடக்கம்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக கனடா அறிவித்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

ஊட்டிக்கு கூட்டி சென்று லுட்டியடித்த யாஷ் தயாள்

பாலியல் புகார்

1 min  |

July 01, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் கோயிலில் ஹிந்து தர்ம வித்யாபீட மண்டல ஆண்டு விழா

குமாரபுரம், ஜூலை 1: தக்கலை அருகே உள்ள வைகுண்டபுரம் ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி தொடங்கியது. 27ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

1 min  |

July 01, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மேலும் 150 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை

1 min  |

July 01, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மரங்களை வெட்டாமல் அமைக்கப்பட்ட சாலை

இருபுறமும் வரிசையாக மரங்கள் இருக்கும் சூழலில் சாலைப் பயணம் இனிமையாக இருக்கும். ஆனால் சாலையின் நடுவே மரங்கள் இருந்தால் .. இது என்ன கேள்வி. சாலைகளின் நடுவே எப்படி மரங்கள் இருக்கும் என்று கேட்கலாம். ஆனால் பீகாரில் சாலை அப்படித்தான் போடப்பட்டுள்ளது.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கை

சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தலைமை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் மாநிலத்தின் சட்டம் -ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ததோடு, காணொலி காட்சி வாயிலாக மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மண்டல காவல் துறை தலைவர்களுடனும் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

காஷ்மீரில் தீவிரவாதம் சட்டப்பூர்வ போராட்டம்

காஷ்மீரில் நடக்கும் தீவிரவாதத்தை 'சட்டப் பூர்வ போராட்டம்' என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் கூறி உள்ளார்.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் பெண் மீது தாக்குதல்

கன்னியாகுமரி வட்டக்கோட் டையைச் சேர்ந்தவர் நீல பெருமாள். இவரது மனைவி சுமிதா (39). இவர் கன்னியா குமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் மாங்காய் வியாபாரம் செய்து வருகி றார். இவருக்கும் கன்னியா குமரி பாலசுப்ரமணியபுரத் தைச் சேர்ந்த கண்ணன் (43) என்பவருக்கும் மாங்காய் வியாபா ரம் செய்வது தொடர்பாக தொழில் போட்டியில் முன்விரோதம் இருந்த தாக கூறப்படுகிறது.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

காட்சி பொருளான ரேஷன் கடையை உடனே திறக்க வேண்டும்

விடுதலை சிறுத்தைகள் கட்சி குமரி மைய மாவட்ட செயலாளர் மேசியா தலைமையில் நிர்வாகிகள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்குட்பட்ட குருவிளைக்காடு பகுதியை சேர்ந்த

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

டிஜிட்டல் முகவரி திட்டம் துவக்கம்

எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட் டல் என்பதை நோக்கி நாடு சென்று கொண்டி ருக்கிறது. ஆதார் முதல் யுபிஐ வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட் டது. இந்நிலையில் மபி மாநிலம் இந்தூரில் ஒவ் வொரு வீடுகளுக்கும் டிஜிட்டல் முகவரி திட் டத்தை இந்தூர் மாநக ராட்சி தொடங்கியுள்ளது.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

வரி வசூலிப்பில் பொதுமக்களிடம் கெடுபிடி

குளச்சல் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. ஆணையாளர் கன்னியப்பன், துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ், ஓவர்சியர் சரவணகுமார், மின் பணியாளர் முத்தமிழ் மல்லிகை, நகரமைப்பு ஆய்வாளர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

1 min  |

July 01, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

என்.ஆர். காங்கிரசுக்கு நியமன எம்எல்ஏ தராததால் அதிருப்தியா?

முதல்வர் ரங்கசாமி பரபரப்பு பேட்டி

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

நகை வியாபாரியை கத்திமுனையில் காரில் கடத்தி ரூ.31.50 லட்சம், தங்கம் பறிப்பு

எழும்பூரில் ஆம்னி பஸ்சுக்காக காத்திருந்த காரைக்குடி பகுதியை சேர்ந்த நகை வியா பாரியை கத்தி முனையில் காரில் கடத் தில் ரூ.31.50 லட்சம் பணம், 132 கிராம் தங்கம், வெள் ளியை பறித்து சென்ற 6 பேர் கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளது.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

8 வயது சிறுமிக்கு போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு

எஸ்ஐ மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார்

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

சில அரசுகள் புள்ளி விவரங்களை மறைத்துவிடும் நாங்கள் அனைத்து புள்ளி விவரங்களையும் வெளிப்படையாக வைத்துள்ளோம்

திட்டங்களில் சரிவு இருந்தால் கூட சுட்டிக்காட்டும் போது சரிசெய்ய தயாராக உள்ளோம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

கலைஞர்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிட சென்சார் போர்டுக்கு உரிமை இல்லை

சுரேஷ் கோபி நடித்த ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா என்ற மலையாள படத்தின் பெயரை மாற்றுவது தொடர்பான விவகாரத்தில் மத்திய சினிமா தணிக்கை வாரியத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜ முயன்றது என்கிறாரா எடப்பாடி?

அதிமுகவை பாஜ கபளீகரம் செய்ய முயன்றது என்கிறாரா எடப்பாடி என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

தனியார் பள்ளி நிர்வாகியின் வீட்டில் 1.15 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் கொள்ளை

ஆலங்குளம் அருகே தனிதென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டனத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் நெல்லை - தென் காசி பிரதான சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மற்றும் பிஎட் கல்லூரி ஆகிய வற்றை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர் குடும்பத்துடன் சென்னையில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண விழாவுக்கு சென்றுள்ளார்.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

பளுகல் அருகே கஞ்சா பதுக்கிய தொழிலாளி கைது

பளுகல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மத்தம்பாலை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

1 min  |

July 01, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நெல்லை அருகே விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வீதம் நிவாரணம்

நெல்லை அருகே விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வீதம் நிவாரண தொகையை கலெக்டர் அழகுமீனா வழங்கினார்.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

ஆரல்வாய்மொழியில் வேன் கவிழ்ந்து விபத்து

பணக்குடியில் இருந்து மார்த்தாண்டத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. ஆரல்வாய்மொழி கண்ணுபொத்தை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

150 ஹெக்டர் தோட்டக்கலை வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.57.82 லட்சம் நிதி ஒதுக்கீடு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தோட்டக்கலை துறையின் கீழ் 2025-26ம் ஆண்டு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.57 லட்சத்து 82 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

1 min  |

July 01, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

'ராகிங்' தடுப்பு விதிகளை மதிக்காத ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்க லைக்கழக மானியக் குழு நோட்டீஸ் அனுப்பி எச்ச ரிக்கை விடுத்துள்ளது.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

ஒடிசாவில் என்கவுன்டர் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொலை

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம், பாலிகுடா வன பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் உடனே அந்த பகுதிக்கு நேற்று சென்றனர். போலீசார் அங்கு சென்றதும் போலீசாரை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

ஐ.எஸ்.ஆர்.ஓ. விஞ்ஞானி ரயிலில் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவில் அருகே ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

மருத்துவக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோவை கீழமேடு செங்கப்பா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இரும்பு மொத்த வியாபாரி. இவரது மனைவி மணிமேகலை சேலத்தில் தனியார் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவராக உள்ளார். அதே கல்லூரியில் மகள் லக்சன்யா (21), இரண்டாமாண்டு படித்து வந்தார். இதனால், சேலம் சீரகாப்பாடி மதுரையன்காட்டில் உள்ள அப்பார்ட்மெண்ட் முதல் மாடியில், இருவரும் தங்கியிருந்தனர். நேற்று காலை மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மணிமேகலை மதியம் வீட்டுக்கு வந்தபோது லக்சன்யா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

மகன்களுடன் ரவி மோகன் எச்சரித்த ஆர்த்தி

நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகனின் மூத்த மகன் ஆரவ் நேற்றுமுன்தினம் தன் பிறந்த நாளை கொண்டாடினார். மகனின் 15வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்தார் ஆர்த்தி ரவி.

1 min  |

July 01, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பத்மநாபபுரம் நகராட்சி கூட்டம் கல்வி வரிக்கு பாஜ உறுப்பினர்கள் எதிர்ப்பு

தக்கலை, ஜூலை 1: பத்மநாபபுரம் நகராட்சி மாதாந்திர கூட்டம் நகர்மன்ற தலைவர் அருள் ஷோபன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் முனியப்பன் முன் னிலை வகித்தார்.கூட்டம் துவங்கும் முன்பு அகமதாபாத் கோர விமான விபத்தில் இறந்தவர்களுக்கு 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min  |

July 01, 2025

Dinakaran Nagercoil

மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி இன்று குமரி வருகை

மார்க்சிஸ்ட் சார்பில் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு இன்று (1ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கலந்து கொண்டு பேசுகிறார்.

1 min  |

July 01, 2025