Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

சித்தராமையா குற்றச்சாட்டு எதிரொலி கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு அதிகரிக்கிறதா?

ஒன்றிய சுகாதார அமைச்சகம் விளக்கம்

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

சகாயம் சாட்சியம் அளிக்க வேண்டும் நீதமன்றம் உத்தரவு

மதுரை மாவட் டத்தில் நடந்த கிரானைட் முறை கேட்டை ஐஏஎஸ் அதிகாரி சகா யம் தலைமையிலான குழுவினர், விசாரித்து அறிக்கை அளித்தனர்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர்சிங் பாதல் கைது

பஞ்சாபில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர்சிங் பாதல் கைது செய்யப்பட்டார்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

குமரியில் 2 எஸ்.ஐ.க்களுக்கு பதவி உயர்வு

தமிழ்நாடு முழுவதும் 35 எஸ்.ஐ.க்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற் றுள்ளனர். அதன்படி குமரி மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக சப் இன்ஸ்பெக்டராக இருந்த மோகன அய் யர், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று, வடக்கு மண்டலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

கார் ஏற்றி கொல்ல முயன்றதாக பொய் சொன்ன வழக்கு மதுரை ஆதீனம் 5ம் தேதி ஆஜராக இரண்டாவது முறையாக சம்மன்

தன்னை காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக பொய் சொன்ன வழக்கில் மதுரை ஆதீனத்திற்கு சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் 2வது முறையாக வரும் 5ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர். அன்று நேரில் ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

1 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நடராஜமூர்த்திக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலின் உட்பிரகாரத்தில் நடராஜமூர்த்தி சன்னிதானம் உள்ளது. இந்த சன்னிதானத்தில் வருடம்தோறும் ஆனி உத்திரத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடப்பது வழக்கம். அதேபோல் நேற்று ஆனி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வாங்கிய கடனை மோசடி என அறிவித்த எஸ்பிஐ

ரிசர்வ் வங்கியிடம் புகாரளிக்க முடிவு

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

மாநில கல்வி கொள்கை இம்மாதம் இறுதியில் வெளியீடு

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

தீப்பிடித்து எரிந்த செல்போன் டவர்

பத்மநாபபுரத்தில் வீடு மொட்டை மாடியில் அமைக்கப்பட்டு இருந்த செல்போன் டவர் தீப்பி டித்து எரிந்ததால் பரப ரப்பு ஏற்பட்டது.

1 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் மரம் அகற்றப்படுமா?

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

எந்த வழக்கிற்காக இருந்தாலும் பரவாயில்லை குற்றவாளிகளை தேவையின்றி இரவில் ஸ்டேஷனுக்கு கொண்டு வர வேண்டாம்

எந்த வழக் காக இருந்தாலும் தேவையில்லாமல் குற்றவாளிகளை இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கஸ்டடி வைக்க வேண்டாம் என்றும், நேராக மருத்துவ பரிசோ தனை செய்ய வேண்டும் என்றும் அனைத்து போலீசாருக்கும் உயர் அதிகாரிகள் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

2 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

ரூ.45 கோடியில் கோவையில் தங்க நகை பூங்கா

டெண்டர் கோரியது சிட்கோ நிறுவனம்

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அறக்கட்டளைக்கு அதிகாரம்

திபெத் ஆன்மிக தலைவரான தலாய் லாமா வருகிற 6ம் தேதி தனது 90வது பிறந்த நாளை கொண்டாடவுள் ளார். இதற்கான ஒரு வார கொண்டாட்டம் கடந்த 30ம் தேதி தர்மசாலாவிற்கு அருகில் உள்ள மெகலி யோட்சிஞ்சில் தொடங்கி நடந்து வருகின்றது. இத னிடையே தற்போதைய தலாய் லாமாவிற்கு பிறகு 15வது தலாய் லாமாவை தேர்வு செய்யும் விவகாரத் தில் சீன தலையிடக்கூடும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

5 நாளில் பிராட் பிட்டின் எஃப் 1 ரூ.1500 கோடி வசூல்

பிராட் பிட் நடித்த ஹாலிவுட் படம் எஃப் 1, முதல் 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.1500 கோடி வசூலை அள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

25% கேளிக்கை வரி, 18% ஜிஎஸ்டி வரி விதிப்பால் புதுச்சேரியில் ஆகஸ்ட் முதல் திரைப்படங்கள் வெளியாகாது

தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் அதிரடி முடிவு

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த சஞ்சய் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

அருள் எம்எல்ஏ பாமகவிலிருந்து நீக்கம்

தன்னை கடு மையாக விமர்சித்த பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவ தாக அன்புமணி அறிவித்துள்ளார்.

2 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இங்கி.யுடன் மீண்டும் சாதித்த இந்திய மகளிர்

2வது டி20 போட்டி

1 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க 2 மைத்துனர்களுடன் உறவு வைத்து மாமியாரை கொன்ற மருமகள்

தங்கை, கள்ளக்காதலனுடன் கைது கணவர் மரணத்திலும் தொடர்பா?

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு

கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வா களை மாவட்ட காங்கிரஸ் தலை வர் பினுபால்சிங் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவ ரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார், விஜய் வசந்த் எம் பி ஆகியோரின் ஒப்புதலோடு கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜ சேகரன் நியமித்துள்ளார்.

1 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஞானதீபம் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

மார்த்தாண்டம் வடக்கு தெருவில் ஞான தீபம் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி 23வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள் ளது. 2025-26ம் கல்வியாண் டிற்கான முதலாம் ஆண்டு தொடக்கவிழா கல்லூரி யில் நடந்தது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

செங்கடலில் கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி 4 பேர் பலி

23 பேர் காயங்களுடன் மீட்பு

1 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி

குமரி மாவட்டத்தில் கால் நாய், வாய்நோய் தடுப்பூசி பணிகளை மாவட்ட கலெக் டர் அழகுமீனா தொடக்கி வைத்தார்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய இருவருக்கு நிபந்தனை ஜாமீன்

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி புதிய நாடாளுமன்றத்தின் மக் களவை நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் வண்ண புகையை உமிழும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி ரேஷன்கடைகளுக்கு சரியான எடையில் பொருட்களை அனுப்ப வேண்டும்

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு சரியான எடையில் கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

குமரியில் 2 தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது

தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான சிறந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெறும் ஆசிரியர்களை பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாநில தேர்வு குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

அகஸ்தீஸ்வரம் அருகே ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர்களை பிடிக்க 2 தனிப்படை

குமரி மாவட்டம் அகஸ் தீஸ்வரம் வடுக்கன் பற்று பகுதியை சேர்ந்தவர் மோரீஸ். இவரது மனைவி விஜயராணி (47). நேற்று முன் தினம் (1ம்தேதி) மதி யம் 3.15 மணியளவில், இவர் கொட்டாரம் செல் வதற்காக அகஸ்தீஸ்வரத் தில் இருந்து கொட்டாரம் செல்லும் ரோட்டில் பஸ் ஏறுவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

பாக்.கில் குண்டு வெடிப்பு

4 அரசு அதிகாரிகள் உட்பட 5 பேர் பலி

1 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சட்டம், மனசாட்சிக்கு பயந்து பணியாற்றினால் பிரச்னை வராது

சட்டத்துக்கும், மனசாட் சிக்கும் பயந்து பணியாற் றினால் காவல்துறையினர் மட்டுமல்ல, அனைத்து துறையினரும் எந்த வித பிரச்னையையும் சந்திக்க வேண்டி வராது என்று எஸ்.பி.ஸ்டாலின் கூறினார்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணி, 3 சென்ட் இடம்

அஜித்குமாரின் வீட்டிற்கு ஆறுதல் கூற அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்று முன்தினம் சென்றார். அப்போது, உயிரிழந்த அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீன்குமார் ஆகியோரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் செல் போன் மூலம் நேரடியாகப் பேசி னார்.

1 min  |

July 03, 2025