Newspaper
Dinakaran Nagercoil
மதகலவரத்தை தூண்டும் பேச்சு நயினார் மீதும் வழக்கு
இந்து முன்னணி சார்பில் கடந்த ஜூன் 22ம் தேதி மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஐகோர்ட் உத்தரவை மீறி, மதவெறி, சமூக வெறுப்பை தூண்டும் விதமாக தலைவர்களின் பேச்சு இருந்தது.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
வில்லுக்குறியில் ரூ.2.76 கோடியில் மொட்டு காளான் வளர்ப்பு திட்டம்
தினசரி 500 கிலோ அறுவடை: தென் மாவட்டங்களில் விற்பனை
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதத்தில் 24 லட்சம் பேர் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதத்தில் 24.08 லட்சம் பேர் தரிசனம் செய்து ரூ.119.86 கோடி காணிக்கை செலுத்தினர்.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
இங்கிலாந்தில் இந்திய பெண் அடித்துக் கொலை
இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டர் நகரில் வசித்தவர் நீலா படேல் (56). இந்திய வம்சாவளியான இவர் கடந்த வாரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது ஒரு வாலிபர் அவர் மீது சரமாரியாக அடித்து உதைத்தார் இதில் பலத்த காயம் அடைந்த நீலா படேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு
தலைமை தேர்தல் ஆணையரிடம் நேரில் முறையீடு
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
பெரிய - சுயநினைவு சங்கங்கள் பிரச்சனை மத்தியஸ்தராக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்
ஐகோர்ட் உத்தரவு
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்ட்டத்தில் அன்பழகன் விருதுக்கு 2 பள்ளிகள் தேர்வு
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டை நினைவு போற்றும் வகையில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது பெறும் பள்ளிகளை பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாநில தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
1 min |
July 03, 2025

Dinakaran Nagercoil
காவல் நிலையில்தூங்கி சாய்வு பெண் எஸ்.ஐ.க்கு திடீர் சாவு
சாவில் சந்தேகம் என டிஎஸ்பியுடன் உறவினர்கள் வாக்குவாதம்
1 min |
July 03, 2025

Dinakaran Nagercoil
குளச்சல் அருகே கேஸ் சிலிண்டர் மற்றும் மரச்சாமான்கள் தீப்பிடித்து...
வீட்டு உபயோக பொருட்கள் நாசம்:அதிர்ஷ்டவசமாக பெண் தப்பினார்
1 min |
July 03, 2025

Dinakaran Nagercoil
தென்னை சாகுபடி, மதிப்பு கூட்டல் பயிற்சி
தென்னை விவசாயிகளின் நலன் கருதியும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் விதமாகவும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக நிதியுதவியுடன் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 'தென்னை சாகுபடி, பதப்படுத்தும் முறைகள் மற்றும் மதிப்புக் கூட்டல் குறித்த நான் முதல்வன் திறன் பயிற்சியானது பள்ளி படிப்பை முடித்த வேலையற்ற இளைஞர்களுக்காக ஐந்து நாட்கள் நடைபெற்றது.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
3 புதிய குற்றவியல் சட்டங்கள் வீணானது
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இதன் ஓராண்டு நிறைவு தினம் நேற்று முன்தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
சிவசேனா கட்சி, சின்னம் வழக்கில் வரும் 16ம் தேதி விசாரணை
புதுடெல்லி, ஜூலை 3: கடந்த 2019ல் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இதில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற நிலையில், சிவ சேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கணிசமான சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி பாஜகவில் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்தனர். இதனால் சிவசேனா இரண்டாக உடைந்தது.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
சுகாதார பணியாளர் உள்பட 7 பேரை கடித்து குதறிய வெறிநாய்
2 ஆடுகளையும் தாக்கியது
1 min |
July 03, 2025

Dinakaran Nagercoil
மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணி
நாகர்கோவில் மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட கக்கன் சாலை, காந்தி சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால் ஓடை பக்கசுவர் சீரமைக்கும் பணி நேற்று நடந்தது.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு 2 பள்ளிகள் தேர்வு
திருப்பணிகளுக்கு நிதி உதவி அளித்திருக்கிறோம்.
2 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
மத பாடசாலைக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்த 13 வயது சிறுவன்
மத பாடசாலைக்கு செல்ல பெற் றோர் வற்பு றுத்தியதால் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சிறு வனை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்ட னர்.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
பள்ளி இணைப்புத் திட்டத்தின் கீழ் படிப்புகளின் எண்ணிக்கையை உயர்த்திய சென்னை ஐஐடி
பள்ளி இணைப்புத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங் கப்படும் படிப்புகளின் எண் ணிக்கையை சென்னை ஐஐடி விரிவுபடுத்தியுள் ளது.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க வழிமுறைகள் கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் பல்வேறு சுகாதாரம் தொடர்பான படிப்புகளுக்காக, ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் இணக்கம் தேடும் கல்லூரி நிறுவனங்களுக்கான விண்ணப்ப செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கி புதிய வழிமுறைகளை தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
1 min |
July 03, 2025

Dinakaran Nagercoil
நாகர்கோவிலில் மக்கும் குப்பைகளை அதிகம் சேகரிக்க ஆலோசனை
பிரித்து வழங்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
சங்கீதா மொபைல்ஸ் அதிரடி சலுகை விற்பனை
சங்கீதா மொபைல்ஸ் நிறுவனம், 51வது ஆண்டு கொண்டாடத்தை முன்னிட்டு ஒரு ரூபாய் மார்ஜின் விற்பனையை அறிவித்துள்ளது.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலகங்கலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
July 03, 2025

Dinakaran Nagercoil
நண்பரை இரவில் பார்க்க சென்ற கொத்தனார் குளத்தில் சடலமாக மீட்பு
சுசீந்திரம் அருகே நண்பரை பார்க்க வீட்டில் இருந்து வெளியே சென்ற கொத்தனார் குளத்தில் சடலமாக மிதந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
ஓட்டல் உரிமையாளர்களின் மத விவரங்கள் சேகரிப்பு
ஆடி மாத பிறப்பின் போது வட மாநிலங்களில் உள்ள சிவன் கோயில்களுக்கு சிவ பக்தர்கள் கன்வார் யாத்திரை செல்வார்கள். புனித நீரை எடுத்து கொண்டு பல்வேறு கோயில்களுக்கு பாத யாத்திரை மேற்கொள்வார்கள்.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
இமயத்தை கூட அசைக்கலாம் திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது
முதல்வரை சந்தித்த பின்பு வைகோ பேட்டி
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
கிரேஸ் காமெடி இமேஜில் சிக்க மாட்டேன்
ராம் இயக்கத்தில் சிவாவுடன் இணைந்து 'பறந்து போ' படத்தில் நடித்திருக்கிறார் கிரேஸ் ஆண்டனி. அவர் கூறியது:
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
தமிழ் குல தெய்வங்கள் பற்றி பேசும் ஆட்டி
சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற படம் 'பரமசிவன் பாத்திமா'. படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், அதில் கதாநாயகனுக்கு இணையான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
குளச்சல் அருகே மனைவி, மாமனார் மீது தாக்குதல்
கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
பட்டாசு ஆலை விபத்தில் பலி 9 ஆக உயர்வு
உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
பஹல்காம் தாக்குதலுக்கு குவாட் அமைப்பு கண்டனம்
காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என கூட்டறிக்கை
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
நித்திரவிளை அருகே தற்கொலை செய்த இளம்பெண்ணிடம் 35 பவுன் தங்க நகைகள் இரவல் வாங்கி ஏமாற்றிய நபர் யார்?
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே விரிவிளை செண்பகத்துறை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (46). சவுதி அரேபியாவில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா (37). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. 2 பிள்ளைகள் உள்ளனர். வடிவேல், வெளிநாட்டில் வேலை பார்த்து, மாதந்தோறும் தனது மனைவிக்கு ரூ.35 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார். மேலும் வீட்டில் 35 பவுன் தங்க நகைகளும் இருந்துள்ளன.
1 min |