Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

திருச்செந்தூருக்கு 600 சிறப்பு பஸ்கள்

வரும் 7ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்கள் செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் 8ம் தேதிவரை 600 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

1 min  |

July 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.10 லட்சம் மதிப்பில் சாலைகள் சீரமைப்பு

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, குளப்புறம் ஊராட்சியில் பல வருடங்களாக சீரமைக்காமல் பழுதடைந்து காணப்பட்ட உதியனூர் விளை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும், குவுக்குடியிலிருந்து முல்லைசேரி செல்லும் சாலையில் பக்கச்சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை விடுத்தனர்.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

பாஜ, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளோடு சேர்ந்து இபிஎஸ் எப்படி நாட்டை காப்பாற்ற போகிறார்?

அதிமுக தமிழ்நாடு காப்போம் என்ற முன்னெடுப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆனால், பாஜ, ஆர்எஸ்எஸ், சங்ப ரிவார் அமைப்புகளோடு சேர்ந்து எடப்பாடி எப்படி நாட்டை காப்பாற்ற போகி றார் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

மக்களவை தேர்தலுக்கு மட்டும் தான் இந்தியா கூட்டணி காங்கிரசுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: கெஜ்ரிவால்

இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலுக்கு மட்டும்தான். எனவே காங்கிரசுடன் ஆம் ஆத்மி கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

பிளஸ் 2 மாணவர் அடித்துக் கொலை

ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரை சேர்ந்தவர் சிவா. கட்டுமான நிறுவன சூபர்வைசர். இவரது மனைவி சத்யா. இவர்களது மகன் ஆதித்யா (17). குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு புறப்பட்டு சென்றவர், சாதாரண உடையில் பள்ளி அருகே மாலையில் மயங்கிக் கிடந்தார்.

1 min  |

July 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஊர் பெயர் பலகை வைப்பதில் பிரச்னை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

டிஎஸ்பி நேரில் பேச்சுவார்த்தை

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

இங்கிலாந்தை வீழ்த்திய இளைய இந்தியா

நார்த்தாம்டன், ஜூலை 4: இங்கி லாந்து-இந்திய யு19 அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் ஆட்டம் நார்த்தாம்டனில் நடந்தது.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்தார் தீபிகா படுகோன்

2026ம் ஆண்டுக்கான 'ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம்' என்ற கவுரவத்தை தீபிகா படுகோன் பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பை ஹாலிவுட்டின் வர்த்தக சபை நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. மோஷன் பிக்சர் பிரிவில் இவர் தேர்வாகி உள்ளார்.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண்குமார், திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

இந்தியா நிதான ஆட்டம்

இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட்

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

கிராமத்தை சுற்றி மின்வேலி அமைக்க வேண்டும்

குமரி மாவட்டம் சிற்றார் அருகே மூக்கரைக்கல் மலை கிராமத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் களியல் வனச்சரக அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

ரயில் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில், ஜூலை 3: ரயில் எண் 07229 கன்னியாகுமரி - சார்லபள்ளி சிறப்பு கட்டண ரயில் கன்னியாகுமரியில் இருந்து நாளை (4ம் தேதி) காலை 5.15 மணிக்கு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் செல்லாது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

கொத்தனார் மாயம்

பளுகல் அருகே வலிய விளாகம் புத்தன் வீடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு ஹரிபிரசாத் (30), சிவபிரசாத் (29) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

1 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோவர்தனின் அற்புதம், திரும்பிப் போக மனமில்லை இங்கிலாந்து போர் விமானத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்திய சுற்றுலாத்துறை

கடந்த இரு வாரங்களுக்கு முன் திருவனந்தபுரம் அருகே நடுக்கடலில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து நாட்டு எப் 35 பி ரக அதிநவீன போர் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து திருவனந்தபு ரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

கோவாவில் இருந்து புனே சென்ற விமானத்தின் ஜன்னல் கழன்று விழுந்ததால் பரபரப்பு

கோவாவில் இருந்து புனே சென்ற விமானத்தின் ஜன் னல் கண்ணாடி உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற் பட்டது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை

வங்கதேசத்தை 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த பிரதமர் ஷேக் ஹசீனா (77) இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

இன்று நடக்கிறது

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் வரும் 7ம் தேதி முதல் எடப்பாடி சுற்றுப்பயணம்

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் வரும் 7ம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

1 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குளச்சலில் தோட்டத்தில் சவுக்குழி போல் பள்ளம் தோண்டப்பட்டதால் பீதி

குளச்சலில் தோட்டத்தில் சவக்குழி போல் பள்ளம் தோண்டி பீதி ஏற்படுத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

ஏற்றம் தரும் அரசு

தமிழகத்தில் கல்வித்தரத்தை உயர்த்தும் பணிகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் கல்வித்துறையில் பல மாற்றங்களை, ஏற்றங்களை கொண்டு வந்தார்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

யூடியூப்பில் விமர்சனம் செய்வதை தடுக்க முடியாது

‘தேசிங்கு ராஜா 2’ படத்தை எஸ்.எழில் இயக்கியுள்ளார். இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்க, விமல் நடிக்கிறார். ஹீரோயின்களாக பூஜிதா பொன்னாடா, ஜூஹி, ஹர்ஷிதா நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, ரவிமரியா, புகழ், சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், மதுரை முத்து, முல்லை கோதண்டம் நடித்துள்ளனர். ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்ய, வித்யாசாகர் இசையில் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார். வரும் 11ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

இமாச்சலபிரதேச மேகவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு

தென் மேற்கு பருவ மழை தீவி ரமடைந்துள்ள நிலையில் இமாச்சலபிரதேச மாநிலம் முழுவதும் மேகவெடிப்பு, கனமழை, வெள்ளம், நிலச்ச ரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மாநிலத் தில் உள்ள பல ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ள நீர் ஓடுவதால் பல பகுதிகள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. இந்நிலை யில் மண்டி மாவட்டத்தில் மட்டும் மேகவெடிப்பால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

பாதக ஊக்கத்தொகையுடன் பட்டய படிப்பு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. படிக்கும் போதே வருமானம் ஈட்டும் வகையிலான புதிய டிப்ளமோ படிப்பு, நடப்பு கல்வியாண்டு முதல் 8 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு

வியாபாரி மீது போக்சோ பிரிவில் வழக்கு

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வாலிபர் கைது

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

கடத்துவதற்கு பதுக்கிய 3 ஆயிரம் லிட்டர் மானிய மண்ணெண்ணெய் பறிமுதல்

குளச்சலில் கடத்துவ தற்கு பதுக்கிய 3 ஆயிரம் லிட்டர் மானிய மண் ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

காவல்துறையால் கொல்லப்பட்ட கடைசி மனிதனாக அஜித்குமார் இருக்கட்டும்

காவல் துறையால் கொல்லப் பட்ட கடைசி மனிதனாக அஜித்குமார் இருக்கட்டும் என அரசியல் கட்சி தலை வர்கள் வலியுறுத்தியுள்ள னர்.

1 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தேவஸ்தானப்பட்டி காலியிடத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.உட்பட 5 போலீசார் அதிரடி மாற்றம்

தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் வாலிபரை போலீசார் தாக்கும் காட்சி வைரலானதை அடுத்து, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தவும் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பொன்மனை பேரூராட்சியில் பழங்குடியின மக்கள் குறை தீர்வு முகாம்

தமிழ்நாடு அரசின் தொல்குடி திட்டம் மூலம் பழங்குடியின மக்கள் குறை தீர்வு முகாம் பொன்மனை பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

அத்தியாவசிய உரங்கள் பற்றாக்குறை விவசாயிகளுக்கு உதவ அரசு நடவடிக்கை எடுக்கவில்லை

அத்தியாவசிய உரங்கள் பற்றாக்குறை காரணமாக தவிக்கும் விவசாயிகளுக்கு உதவுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

1 min  |

July 03, 2025