Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ், பாடகி சைந்தவியை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த 2013ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

1 min  |

September 26, 2025

Dinakaran Nagercoil

850 டீசல் பேருந்துகள் சி.என்.ஜி.யாக மாற்றம்

தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

1 min  |

September 26, 2025

Dinakaran Nagercoil

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும்

என்டிஏ கூட்டணி வேண்டாம் பாஜவுக்கு டிடிவி. தினகரன் புதிய நிபந்தனை 2026க்கு பிறகு கட்சியை கைப்பற்ற பிளான் ரெடி

1 min  |

September 26, 2025

Dinakaran Nagercoil

மருமகளுடன் தகாத உறவு கண்டித்த மாமனார் கொலை

பெரியப்பா மகன் வெறிச்செயல்

1 min  |

September 26, 2025

Dinakaran Nagercoil

ஏதும் இப்போதைக்கு சொல்ல முடியாது யாருடன் சந்திப்பு, பேச்சு என்பது சஸ்பென்ஸ்

\"எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது. யாருடன் சந்திப்பு, பேச்சு என்பது சஸ்பென்ஸ்\" என்று செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டு ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீலகிரி பிரசாரத்துக்கு செல்லும் வழியில் கோபியில் எடப்பாடிக்கு வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்தனர். இந்த தகவல் கிடைத்ததும் செங்கோட்டையன் கோபியில் இருந்து ரகசியமாக வெளியேறி சென்னைக்கு சென்றுவிட்டார். அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் சென்ற செங்கோட்டையன் அவருடன் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

1 min  |

September 26, 2025

Dinakaran Nagercoil

மேற்கு திசை காற்று மாறுபாடு தமிழகத்தில் மழை நீடிக்கும்

வானிலை ஆய்வு மையம் தகவல்

1 min  |

September 26, 2025

Dinakaran Nagercoil

பிரசார நிதி முறைகேடு முன்னாள் பிரான்ஸ் அதிபர் சர்கோசி குற்றவாளி

முன்னாள் பிரான்ஸ் அதிபர் சர்கோசி நிகோலஸ் லிபியா பிரச்சார நிதி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

September 26, 2025

Dinakaran Nagercoil

பாமக சட்டப்பேரவை கட்சி தலைவர் ஜி.கே. மணியை மாற்ற வேண்டும்

பேரவை செயலரிடம் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்மனு

1 min  |

September 26, 2025

Dinakaran Nagercoil

இந்தியா-பாக். பிரச்னை காஷ்மீர் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை

அமெரிக்கா திட்டவட்டம்

1 min  |

September 26, 2025

Dinakaran Nagercoil

லே நகரில் வெடித்த வன்முறைக்கு 4 பேர் பலி லடாக்கில் ஊரடங்கு உத்தரவு 50 இளைஞர்கள் அதிரடி கைது

லே நகரில் வெடித்த வன்முறைக்கு 4 பேர் பலியானதை தொடர்ந்து லடாக் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 26, 2025

Dinakaran Nagercoil

தபால் வாக்கு எண்ணும் நடைமுறையில் மாற்றம்

தேர்தல் ஆணையம் அதிரடி

1 min  |

September 26, 2025

Dinakaran Nagercoil

லே நகரம் பற்றி எரிகிறது

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு போராட்டம். 4 பேர் பலி: 70க்கும் மேற்பட்டோர் படுகாயம். பா.ஜ அலுவலகத்தை தீ வைத்து கொளுத்திய இளைஞர்கள். பாதுகாப்பு வீரர்கள் மீது கல்வீச்சு; பல வாகனங்கள் எரிப்பு. பல இடங்களில் தீ வைப்பு; தடை உத்தரவு அமல். கண்ணீர் புகை குண்டு வீச்சு; போலீஸ் தடியடி

1 min  |

September 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஜி.எஸ்.டி வரியில் சீர்த்திருத்தம் மதுபானங்கள் விலை உயருமா?

ஒன்றிய அரசின் சரக்கு மற்றும் சேவை வரியில் ஏற்பட்ட சீர்த்திருத்தால் மதுபானங்களின் விலையில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாக கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 25, 2025

Dinakaran Nagercoil

ஜெர்மன் ஆசிரியர் தமிழில் ஹீரோ

ஜெர்மனியில் குஜோயே நியு தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரசாத் லோகேஸ்வரன், தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார்.

1 min  |

September 25, 2025

Dinakaran Nagercoil

62 ஆண்டுகள் சேவைக்கு பின் நாளையுடன் ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்கள்

சோவியத்யூனியன் தயாரிப்பான மிக்-21 போர் விமானங்கள் முதன்முறையாக கடந்த 1963ம் ஆண்டு சோதனை அடிப்படையில் இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டன. அதன்பின் இந்திய விமான படையின் முதுகெலும்பாக மிக்-21 மாறியது.

1 min  |

September 25, 2025

Dinakaran Nagercoil

881 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நியமிக்க ஏற்பாடு

உயர்கல் வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை உடனே பணியமர்த்த இயலாத நிலை உள்ளது. எனினும், மாணவர்கள் கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஏற்கெனவே 516 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து இன்னும் 881 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

September 25, 2025

Dinakaran Nagercoil

திருப்பதியில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக பிரமோற்சவம் துவக்கம்

பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா

1 min  |

September 25, 2025

Dinakaran Nagercoil

இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் விளக்கம்

1 min  |

September 25, 2025

Dinakaran Nagercoil

அதிபர் டிரம்ப் ஏறியதும் எஸ்கலேட்டர் நின்றது ஏன்?

நிதியை நிறுத்தியதற்காக பதிலடியா?

1 min  |

September 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சுகுணா புட்ஸ் நிறுவனங்களில் 2வது நாளாக ஐடி சோதனை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையை தலை மையிடமாக கொண்டு சுகுணா புட்ஸ் நிறுவனம், முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்த தாக புகாரின்பேரில், கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சுகுணா குரூப் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.

1 min  |

September 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாஷிங்டன் பயணம்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது கூட்டம் நியூயார்க் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.

1 min  |

September 25, 2025

Dinakaran Nagercoil

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி...

அமைப்பின் காரணமாக நேற்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இதேநிலை 26, 27ம் தேதியும் நீடிக்கும் என்பதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 25, 2025

Dinakaran Nagercoil

2026 ஆம் ஆண்டிற்குள் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவுக்கு சப்ளை

ரஷ்யா அறிவிப்பு

1 min  |

September 23, 2025

Dinakaran Nagercoil

13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து 70 வயது மூதாட்டி சாகசம்

தாயின் ஸ்கை டைவிங் ஆசையை நிறைவேற்றிய மகன்

1 min  |

September 23, 2025

Dinakaran Nagercoil

வீட்டு உபயோக பொருட்கள் விலை குறையுமா?... முதல் பக்க தொடர்ச்சி

வரும் தீபாவளி (அக். 20) பண்டிகைக் கால விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு ஆன்லைன் வர்த்தகத்தின் மொத்த வர்த்தகம் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும். இதன் மூலம், விற்பனை மதிப்பு சுமார் ரூ.1.15 லட்சம் கோடியை எட்டும் என்றும், இது 2021ம் ஆண்டுக்குப் பிறகு மிக வலுவான பண்டிகைக் காலமாக அமையும் என்றும் பகுப்பாய்வு நிறுவனங்கள் கணிப்புகள் வெளியிட்டுள்ளன.

1 min  |

September 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாலி சாமியார் சூர்யதேவி மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு பாயந்தது

சென்னை தொழிலதிபரின் மனைவி, அவரது 16 வயது மகளை நேபாளம் கடத்தி சென்று தொடர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும் நேரில் ஆஜராகாத போலி சாமியாரான சதுர்வேதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு புதிதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர்.

1 min  |

September 23, 2025

Dinakaran Nagercoil

இருமொழிக் கொள்கையில் படித்தால்தான் உலகமெங்கும் பல்வேறு முக்கிய பொறுப்பு வகிக்கிறார்கள்

மாணவர்கள் நலனில் அரசியல் வேண்டாம்

1 min  |

September 23, 2025

Dinakaran Nagercoil

அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்ற 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை

அரசு செவிலியர் பயிற்சி பள்ளி யில் பயின்ற 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

1 min  |

September 23, 2025

Dinakaran Nagercoil

தொழிலாளர்களின் நலன் காக்க பட்டாசு உற்பத்தி கழகம் அமைக்கக் கோரி வழக்கு

தொழிலாளர் களின் நலன் காக்க பட்டாசு உற்பத்தி கழகம் அமைக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய மற் றும் மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 23, 2025

Dinakaran Nagercoil

ஹனுமான் இயக்குனரின் அடுத்த படைப்பு ஆதிரா

தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லும் முறையால் கவனம் ஈர்த்தவர் பிரசாந்த் வர்மா. தெலுங்கு சினிமாவிற்கு ஜோம்பி ஜானர் மற்றும் 'ஹனுமான்' படம் மூலம் சூப்பர் ஹீரோ படங்களை அறிமுகப்படுத்திய பிரசாந்த் வர்மா தற்போது அடுத்த கட்டமாக ‘ஆதிரா' என்ற ஃபேண்டஸி கதையை உருவாக்கியுள்ளார்.

1 min  |

September 23, 2025