Newspaper
Dinakaran Nagercoil
வாக்குமூலம் பதிவு செய்ய வரும் பாதிக்கப்பட்டவர்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள்?
வாக்குமூலம் பதிவு செய்ய வரும் பாதிக்கப்பட்டவர்களை ஏன் துன்புறுதுகிறீர்கள் என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கு
நடிகை இவானா, தமிழில் பாலாவின் 'நாச்சியார்' மூலமாக அறிமுகம் ஆனவர். அடுத்து 'லவ் டுடே' படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார். 'டிராகன்' படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக 'கள்வன்' படத்திலும் நடித்தார்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
காசாவில் இன்ட்ரோல் தாக்குதலில் 94 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத் திய வான்வழி தாக்குதலில் 44 பேர் பலியாகினர்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
பாஜ பிரமுகர் படுகொலை
பாஜ பிரமுகர் சரமாரியாக கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
1 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
கோவில் அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து பெண் பலி
கோட்டயம் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனை கட்டிடம் இடிந்து விழுந்து பெண் பரிதாப மாக உயிரிழந்தார். ஒரு குழந்தை உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
முதல் சுற்றிலேயே முடிவு முன்னணி வீரர்களுக்கு சோதனை
பெரும் வெற்றித் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் சுற்றிலேயே முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் வெளியேறிய நிகழ்வு நடந்துள்ளது.
1 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
அவிநாசி புதுப்பெண் தற்கொலை வழக்கு கணவர், மாமனாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது
வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை வழக்கில் கைதான கணவர் மற்றும் மாமனாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அப்பெண்ணின் பெற்றோர் திருப்பூர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
கில் அபார இரட்டை சதம் இந்தியா 587 ரன் குவிப்பு
பர்மிங்காம், ஜூலை 4: இந்தியா- இங்கிலாந்து இடையே 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் பர்மிங்காம் நகரில் துவங்கியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
டிரான்ஸ்பர் கார்னர்ஸ் கொள்ளை முறைகேடு வழக்கு பதிவு செய்ய அனுமதி தொடர்க ஒரு வாரத்தில் முடிவு
தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான புகார் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
திண்டுக்கல்-சேப்பாக்கம் மோதும் குவாலிபயர்
தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) 2வது தகுதிச் சுற்றில் இன்று சேப் பாக்கம் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டத்தில் இன்ஜினியர் வீட்டில் பொருட்களை சேதப்படுத்திய பெண் கைது
மார்த்தாண்டம் சிங்ளேயர் தெருவை சேர்ந்தவர் விஜி ஜோசப் (50). தற்போது பிரபல தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
குமரியில் அறிவிக்கப்பட்ட 'மினி டைடல் பார்க்’ நாகர்கோவிலில் அமைகிறது
தமிழ்நாடு அரசால் குமரி மாவட்டத்தில் அறிவிக்கப் பட்ட மினி டைடல் பார்க் நாகர்கோவிலில் அமைக்கப் பட இருக்கிறது.
2 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
ஹாட்ரிக் முனைப்பில் இந்திய வீராங்கனைகள்
லண்டன், ஜூலை 4: இங்கிலாந்து-இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது ஆட்டம் இன்று இரவு லண்டனில் நடைபெற உள்ளது.
1 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
அரியலூர் அருகே தண்டவாளத்துக்கு அடியில் மண் சரிவு ரயில்கள் நிறுத்தம் பயணிகள் அவதி
திருச்சி- விழுப்புரம் ரயில் மார்க்கத் தில் தினமும் பயணிகள் ரயில்கள், அதிவேக ரயில் கள், வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மார்க்கத்தில் அரிய லூர் அருகே வெள்ளூர் கிராம பகுதியில் ஒட்டக் கோவில் மற்றும் அதன் சுற் றுவட்டாரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியவாசிய பணிகளுக்காக அரியலூர் செல்ல தினமும் விழுப்பு ரம்-திருச்சி ரயில்வே தண்ட வாளத்தை கடந்து சென்று வருகின்றனர்.
1 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
கோவில்பட்டி குடும்பத்தினர் முன்னிலையில் கழுத்தறுத்து இளம்பெண் கொடூர கொலை
இரவில் தனியாக ஊர் சுற்றியதால் தந்தை ஆத்திரம்
1 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
நகை வியாபாரியை காரில் கடத்திய 6 சிவகங்கை கொள்ளையர்கள் கைது
நகை வியாபாரியை காரில் கடத்தி நகை மற்றும் 31.50 லட்சம் பணம் பறித்த வழக் கில், சிவகங்கை கொள்ளை யர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்க ளிடம் இருந்து 203 கிராம் தங்கம், 3.2 கிலோ வெள்ளி, ரூ.6.50 லட்சம் பணம், கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கொள்ளையர்கள் சிக்கியது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள் ளது.
2 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
அமித்ஷா, நயினார் நாகேந்திரனை வலைதளங்களில் தரக்குறைவாக பதிவேற்றம்
நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் ஐயப்பன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் நீலேஷ் ராம், சத்தியஸ்ரீரவி, பொருளாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான முத்துராமன், கவுன்சிலர்கள் சுனில்குமார், ரோசிட்டா திருமால், ரமேஷ், தினகரன், ஆச்சியம்மாள், ஸ்னைடா உள்ளிட்ட நிர்வாகிகள் எஸ்பியிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.
1 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
பிரதமர் மோடிக்கு கானாவின் தேசிய விருது வழங்கி கவுரவித்தார்
சிறந்த அரசியல்வாதி, உலகளாவிய தலைமைத்துவத்தை பாராட்டி பிரதமர் மோடிக்கு கானாவின் தேசிய விருதை வழங்கி அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மஹாமா கவுரவித்தார்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
மாலியில் 3 இந்தியர்கள் கடத்தல்
இந்தியா ஆழ்ந்த கவலை
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி சட்ட அலுவலர் நியமிக்கப்பட்டனரா?
சட்ட அலுவலர் நியமனத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்ற கோரிய வழக் கில், உச்சநீதிமன்றம் உத்த ரவை பின்பற்றி நியமனம் செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து, பதிலளிக் குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
திங்கள்சந்தை, ஜூலை 4: குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பால்சிங் (52). பூ கட்டும் தொழிலாளி. அவரது மனைவி பாப்பா (45). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். பால்சிங்கிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
அமர்நாத் யாத்திரை தொடங்கியது
11,138 பக்தர்கள் குகைக்கோயிலுக்கு பயணம்
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
மேஷம்: மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றி யடையும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத் தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
1 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
கனிமவளங்கள் குறைந்த விலையில் கிடைப்பதற்கு விரைவில் போராட்டம்
அதிமுக மாவட்ட செயலாளர் ஜெய சுதர்சன் பேச்சு
1 min |
July 04, 2025

Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளின் மனைவிகள் கைது
சூட்கேஸ், 2 பக்கெட் வெடிகுண்டுகள் பறிமுதல்
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
மேற்கு திசை காற்று காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும்
மேற்கு திசை காற்று காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
சபரிமலை ஐயப்பன் கோயில் பெயரில் சட்ட விரோத நன்கொடை வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். கோயிலில் நடைபெறும் பெரும்பாலான பணிகளுக்கும், அன்னதானத்திற்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
சரியான நடவடிக்கை
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்களது வழக்கமான அரசியலை செய்து கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசின் நடவடிக்கை சரியான பாதையில் செல்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கிட மூலம் ஊதியம்
குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததொழிலாளர்கள் சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் உதயன், பொருளாளர் பிரைட்சிங், சிஐடியு மாவட்டதுணைத் தலைவர்கள் பொன். சோபனராஜ், கே.பி.பெருமாள் மற்றும் நிர்வாகிகள் நேற்று கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
1 min |
July 04, 2025
Dinakaran Nagercoil
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி மையங்களை தேர்வு செய்ய டெண்டர்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி மையங்களை தேர்வு செய்வதற்கான டெண்டரை அரசு வெளி யிட்டுள்ளது.
1 min |