Newspaper
Dinakaran Nagercoil
கவுன்சிலரை மிரட்டியவர் மீது வழக்கு
நாகர்கோவில், ஜூலை 7 : நாகர்கோவிலை அடுத்த கணியான்கு ளம் பாறையடி பகு தியை சேர்ந்தவர் ஸ்டா லின். இவரது மனைவி உமா (42). ராஜாக்க மங்கலம் ஊராட்சி ஒன்றிய 1 வது வார்டு திமுக முன்னாள் கவுன் சிலர் ஆவார். சம்பவத் தன்று கணியான்குளம் சந்திப்பில் உமா நின்று கொண்டிருந்தார்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
கனிமொழி எம்.பி. இன்று குமரி வருகை
'ஓரணியில் தமிழ் நாடு’ எனும் தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தமிழ் நாடு முழுவதும் ஜூலை 1 முதல் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தை காக்கவும், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், திமுகவை மேலும் வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
அதிக மொய் பணம் வைக்க முடியாத வருத்தத்தில் வாலிபர் தற்கொலை
மணவாளக்குறிச்சி அருகே நண்பரின் திருமணத்துக்கு அதிக மொய் பணம் செய்ய முடியாததால், வாலிபர் மனம் உடைந்து தூக்கில் தொங்கினார்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
58 ஆண்டில் முதல் முறை இந்தியா சாதனை வெற்றி
பர்மிங்காம், ஜூலை 7: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் சுப்மன் கில்லின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்று, 58 ஆண்டு வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப வேண்டும்
காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற முதியவர் கைது
சாமிதோப்பு அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
ஜனநாயக மாதர் சங்க மாநில மாநாடு
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 17 வது மாநில மாநாடு செப்டம்பர் 24 முதல் 27 வரை மார்த்தாண்டத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனை, வரவேற்புக்குழுக் கூட்டம் வெட்டுவெந்நி ஒய்எம்சிஏ மகாலில் நடந்தது.
1 min |
July 07, 2025

Dinakaran Nagercoil
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 41,38,833 மாணவர்கள் 1,00,960 விரிவுரையாளர்கள்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 41,38,833 மாணவர்களும், 1,00,960 விரிவுரையாளர்களும் பயிற்சி பெற்றுள்ளனர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
3 min |
July 07, 2025

Dinakaran Nagercoil
தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராக கே.பி.சூரிய பிரகாஷ் நியமனம்
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக கே.பி. சூரிய பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய பானு ஷிப் அறிக்கை விடுத்துள்ளார்.
1 min |
July 07, 2025

Dinakaran Nagercoil
நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் 1991-1995ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
காட்டுப்புதூரில் விவசாய சங்க கூட்டம்
தோவாளை ஊராட்சி ஒன்றியம் காட்டுப்புதூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கிளை அமைப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் லிட்டில் பிளவர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன் அமைப்பு சம்பந்தமாகவும், சங்கத்தின் நோக்கங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார். பின்னர் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
நாகர்கோவிலில் 13வது ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள்
குமரி மாவட்ட ஹேண்ட் பால் சங்கம் சார்பில் 13வது ஹேண்ட்பால் சாம் பியன்ஷிப் போட்டிகள் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி யில் நேற்று நடைபெற்றது. போட்டிகளை மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன் தொடக்கி வைத்தார்.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்
தமிழ்நாடு அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சென்று ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தெரிவித்தார்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவிலுக்கு 3 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்கள்
பயணிகள், உறவினர்கள் கடும் அவதி
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
ஜாக்ரப் ரேபிட் செஸ் குகேஷ் சாம்பியன்
கார்ல்சனுக்கு 3ம் இடம்
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
குழந்தையுடன் வீட்டை விட்டு விரட்டியடித்து டாக்டர் மனைவியிடம் வரதட்சணை கேட்டு யூடியூபர் கொலை மிரட்டல்
தேனி அருகே வீரபாண்டி, கேஎம்சி முல்லை நகரில் குடியிருப்பவர் சுதர்சன் மனைவி விமலா தேவி (28). டாக்டர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமலா தேவி, மதுரையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்தபோது, மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
வடலிவிளையில் பகுதி நேர ரேஷன் கடை
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில், பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட வடலிவிளை, கறுக்கன்குழி, மலையன்விளை, விளாகம் பகுதி மக்கள் நீண்டதூரம் சென்று வழுதலம்பள்ளம் பகுதியில் உள்ள கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
நர்சின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
போலீசார் சமரசம்
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
போதைப்பொருள் பயன்படுத்தியதால் கைது ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு
கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடியானது.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
சவுதியில் குமரி தொழிலாளி பலி
வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்ற குமரி தொழிலாளி பலியானார்.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் தொடங்குகிறார்
தமிழகத்தில் 1 லட்சம் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று விடுபட்டவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பத்தை நாளை முதல் விநியோகம் செய்கிறார்கள். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 15ம் தேதி கடலூரில் தொடங்கி வைக்கிறார்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
குமரியில் துணை தாசில்தார்கள் 7 பேர் பணியிட மாற்றம்
குமரி மாவட்டத்தில் வருவாய்துறையில் நிர்வாக காரணங்களுக்காக துணை தாசில்தார்கள் 7 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
சீக்ரெட் மீட்டிங் போடும் இலைக்கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“முக்கிய நிர்வாகிகள் பலரும் வந்து செல்லும் அளவுக்கு மலைக்கோட்டை மாநகரில் ரொம்ப சீக்ரெட்டாக இலைக்கட்சி நிர்வாகிகள் மீட்டிங் நடக்கிறதாமே..\" என்றார் பீட்டர் மாமா.
2 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் பெண் காவலர்கள் மற்ற பாதுகாப்பு பணிகளுக்காக அழைத்துச் செல்லப்படுவதில்லை
* தேவைக்கு மட்டுமே நியமனம் *டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
வேலைப்பளுவால் கணவன், மனைவி அன்னியோன்யம் பாதிக்கிறதா?
அன்புள்ள டாக்டர், நானொரு திருமணமான இளம்பெண். எனது வயது 26. கடந்த இரண்டாண்டுகளாக இருவரும் காதலித்து இப்போதுதான் திருமணம் செய்துகொண்டோம். என் கணவரை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால், இவருக்கு முன்பு நான் ஒரு காதலில் இருந்தேன். அது ஒரு நெருக்கமான உறவு. அவரை மிகவும் நம்பினேன்.
2 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
மூத்த தமிழறிஞர் சேதுராமன் மறைவு தமிழ் சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு
மூத்த தமிழறிஞர் சேதுராமன் இறப்பு தமிழ் சமுதாயத் திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என பல் வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள னர்.
2 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரியில் முதியவர் திடீர் சாவு
தூத்துக்குடி மாவட்டம் தோவாளை ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்தவர் முரு கேசன் (58). இவர் கன்னியா குமரி கடற்கரையோரமாக பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட் டுள்ளது.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான முதல்வர் பதவி பதவி உயர்வு பட்டியலை தயாரித்து 4 வாரங்களில் நியமிக்க வேண்டும்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை மற்றும் பரப்புரை
ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய திமுகவினர் ஓரணி யில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மற்றும் பரப்பு ரையை தொடங்கியுள்ள னர்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
கொட்டாரம் அருகே வீட்டுக்குள் புகுந்த உடும்பு
கன்னியாகுமரி அடுத்த கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலக சாலையில் உள்ள வள்ளலார் நகரில் வசிப்பவர் மணிராகினி (58). இவரது வீட்டின் குளியலறையில் நேற்று மாலை உடும்பு ஒன்று புகுந்தது. இது குறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
1 min |